புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_lcapகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_voting_barகணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 9:38 am

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் Drive_Image_XMLபொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே
வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும்
என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால்
இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம்
அல்லவா?இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த
ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.
ரீஸ்டோரஷன் என்றால் என்ன?
கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து
இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின்
பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன்
ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள
இருக்கின்றோம்.
பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று
Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன்
வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை
அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக
மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள்
கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு
வரலாம்.
இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த
ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன்
உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).
அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக
வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில்
Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான
OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில்
பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு
கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை
பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ்
தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு
ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ்
தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும்
தவறு.
இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?
கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன்
உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk)
பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு
பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.
விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.
டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.
மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை
மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய
இயலும்.
விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை
செய்து கணினியை இயக்கி விடலாம்.
இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை
நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக
சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.
நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி
பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக
நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.
நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling
செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும்
போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும்
அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி
மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30
நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).

இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய
கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன்
செய்துகொள்ளலாம்.
இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று
நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது
Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும்
மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image
XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.
இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த
கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது
விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது.
FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.
Drive Image XML இன் குறைபாடு
இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட்
ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான்
Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு
bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும்
என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம்
வருதப்படவேண்டிய விஷயம்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக