ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Tamil Jokes

+11
நிலாசகி
சரவணன்
இளமாறன்
ஹனி
தமிழ்
ப்ரியா
ஹாசிம்
சாந்தன்
mohan-தாஸ்
கலைவேந்தன்
Arvind
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Tamil Jokes - Page 3 Empty Tamil Jokes

Post by Arvind Mon Mar 29, 2010 7:25 pm

First topic message reminder :

Idhu oru kadi joke
Man1: Andha padam oodum theatre'la gate'ta therappadharkae 10 roovai lanjam tharanummaam!
Man2: Enna!, padathukku avalo koottamma?!!
Man3: Illa illa, idhu interval'la theatre'ra vittu veliya ooda gate'ta therap'padharkku...


Doctor Patient Kadi Joke
Doctor: Ungalikku idhukku munnadi eppayaavadhu mayakkam vandhuirukka?
Patient: Oru thadava vandhirukku doctor, neenga idhukku munnadi eppavvo enakku Bill thandappo

Politics Tamil Joke
Man1: Andha rowdiya area vittu velakki vaikka oru idea sollunga'nae
Gounds: Avana election'la nikka vacchu M.L.A 'va aakkirunga
Man2: Apparam?
Gounds: Adhutha anju varusha'thukku indha area pakkamae thalaya kaattamaattan paaru...


This is a Tamil Joke in English about politics
M.L.A: Naan unna-viradha'thukku poittu varraen'da
Son: Ayya! appam enakkum konjam juice kondu vaanga

Salesman Aruvai Blade Joke
Thuni-kadaikaarar: Indha thuni super quality sir, kiliyavae kiliyaadhu.
Gounds: Dai dubagoor!, apparam eppadi da enakku ondrai metre kilichhu tharap'pora?

Teacher Student Tamil Joke
Teacher1: Aenga sir, andha kanakku vaathiyaar mela headmaster'kku romba kovam?
Teacher2: Pinna enna sir, exam paper'ra correct panna sonna, exam eludina student'a correct pannit'taaram.

Husband and Wife Tamil Joke
Wife: Ungalukku pei pisasu mela nambikkai irukka'nga?
Husband: irukku di
Wife: pei'ya paarthi'rukeengala?
Husband: paarthadhumattum illa, adhu'kooda kudumbam'mae nadathi'kittu irukkaen...

Funny Joke in Tamil
Man1: Andha Dada'va train'la vitta'dhu thappa pochhu'nga.
Man2: Aen?
Man1: Pinna ennanga, train'la aeri ukkanduttu, toilet munnadi chair
pottu, ulla pova thala ettana/oru roovai vasool pannuraaru.

Doctor and Patient Tamil Joke
Patient: Aenga doctor operation'kku munnadiyae fees vaangireenga?
Doctor: Operation apparam nee ticket vaangitta naa, appuram naa enna pannuradhu?

Joke
man 1: Rs.1500 la my daughter kalyanatha mudichutten.
man 2 : eppaidi??
man 1 : Rs. 1500 ku cell vangi koduthen kathalichu kalyanum pannikitta... talented girls............ cool.....


Tamil Jokes - Page 3 1003c1a4bc5c
Arvind
Arvind
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 24/02/2010

Back to top Go down


Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by kalaimoon70 Tue Mar 30, 2010 10:27 pm

பிரிதர்ஷி...

அர்விந்த் என் மகன் தான். வயது 13. அவன் புது
தில்லியில் ஆங்கில மீடியத்தில் படித்து வருவதாலும் தமிழ் வாசிக்க வாய்ப்பு
இன்மையாலும் பேசத்தெரிந்தாலும் எழுதவும் படிக்கவும் அறியாத காரணத்தால்
ஆர்வத்தின் காரண்மாய் ஈகரைக்கு வந்து கணினி மென்பொருளும் விளையாட்டு
மற்றும் நகைச்சுவை படங்களும் அசைபடங்களும் பதிவிடுகிறான். எனவே உங்கள்
ஆதங்கம் மிகச்சரியானதென்றாலும் அவனது ஆர்வத்தைத் தடுக்க இயலவில்லை. இனி
அவன் தனக்குத் தெரியாத தமிழுக்கு வராமல் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி.

அன்புடன்

கலை


மன்னிக்கவும்!இதில் நான் வந்து கருத்து சொல்வதருக்கு!
அரவிந்த் ஈகரையின் உறுப்பினர்!அவரை ஏன் தடுக்கணும் !
அவர் வழியில் அவர் வரட்டும்!ஆங்கிலம் என்றாலும்,
எல்லோருக்கும் புரியும் படித்தான் எழுதுகிறார்!
குழந்தைகளையும் கவர்ந்த இணையமா இருப்பதுக்கண்டு
மகிழ்கிறேன்!அவரை நீங்கள் தடுக்கக் கூடாது!
நன்றி !நன்றி !
Tamil Jokes - Page 3 678642 Tamil Jokes - Page 3 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by கலைவேந்தன் Tue Mar 30, 2010 10:33 pm

நன்றி தோழரே...!! Tamil Jokes - Page 3 678642 Tamil Jokes - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by இளமாறன் Tue Mar 30, 2010 10:38 pm

kalaimoon70 wrote:பிரிதர்ஷி...

அர்விந்த் என் மகன் தான். வயது 13. அவன் புது
தில்லியில் ஆங்கில மீடியத்தில் படித்து வருவதாலும் தமிழ் வாசிக்க வாய்ப்பு
இன்மையாலும் பேசத்தெரிந்தாலும் எழுதவும் படிக்கவும் அறியாத காரணத்தால்
ஆர்வத்தின் காரண்மாய் ஈகரைக்கு வந்து கணினி மென்பொருளும் விளையாட்டு
மற்றும் நகைச்சுவை படங்களும் அசைபடங்களும் பதிவிடுகிறான். எனவே உங்கள்
ஆதங்கம் மிகச்சரியானதென்றாலும் அவனது ஆர்வத்தைத் தடுக்க இயலவில்லை. இனி
அவன் தனக்குத் தெரியாத தமிழுக்கு வராமல் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி.

அன்புடன்

கலை


மன்னிக்கவும்!இதில் நான் வந்து கருத்து சொல்வதருக்கு!
அரவிந்த் ஈகரையின் உறுப்பினர்!அவரை ஏன் தடுக்கணும் !
அவர் வழியில் அவர் வரட்டும்!ஆங்கிலம் என்றாலும்,
எல்லோருக்கும் புரியும் படித்தான் எழுதுகிறார்!
குழந்தைகளையும் கவர்ந்த இணையமா இருப்பதுக்கண்டு
மகிழ்கிறேன்!அவரை நீங்கள் தடுக்கக் கூடாது!
நன்றி !நன்றி !
Tamil Jokes - Page 3 678642 Tamil Jokes - Page 3 678642

எனது கருத்துகளையும் சிறிது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்...

தமிழில் பதிவுகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைபடுவதில் தவறு இல்லை..அவர்களுக்கு அர்விந்த் சிறுவன் என்பது தெரியாமல் இருந்து இருக்கலாம்...தாங்கள் பெரியவர் அதனால் இதை பொருட்படுத்த வேண்டாம்.மேலும் இப்படி பட்ட பதிவுகள் இடும் போது யாரவது ஒருவர் நம்மில் ஒருவர் அதை உடனடியாக தமிழில் தமிழாக்கம் செய்ய வேண்டும்.. அப்போழுது தான் அது அனைவரையும் போய் சேரும்... அர்விந்த் மேல் தவறு இல்லை...அவரது ஆர்வம் வரவேற்க தக்கது... இவர்களின் ஆதங்கமும் தவறில்லை... இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் அன்பில் ஒன்றாய் இணைந்து இருப்பொம்.. அனைவருக்கும் நட்பையும் பயனுள்ள பதிவுகளையும் ஈகரை குடும்பம் சார்பாக கேட்டு கொள்கிறேன் Tamil Jokes - Page 3 154550 Tamil Jokes - Page 3 154550 Tamil Jokes - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Tamil Jokes - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by kalaimoon70 Tue Mar 30, 2010 10:40 pm

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:பிரிதர்ஷி...

அர்விந்த் என் மகன் தான். வயது 13. அவன் புது
தில்லியில் ஆங்கில மீடியத்தில் படித்து வருவதாலும் தமிழ் வாசிக்க வாய்ப்பு
இன்மையாலும் பேசத்தெரிந்தாலும் எழுதவும் படிக்கவும் அறியாத காரணத்தால்
ஆர்வத்தின் காரண்மாய் ஈகரைக்கு வந்து கணினி மென்பொருளும் விளையாட்டு
மற்றும் நகைச்சுவை படங்களும் அசைபடங்களும் பதிவிடுகிறான். எனவே உங்கள்
ஆதங்கம் மிகச்சரியானதென்றாலும் அவனது ஆர்வத்தைத் தடுக்க இயலவில்லை. இனி
அவன் தனக்குத் தெரியாத தமிழுக்கு வராமல் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி.

அன்புடன்

கலை


மன்னிக்கவும்!இதில் நான் வந்து கருத்து சொல்வதருக்கு!
அரவிந்த் ஈகரையின் உறுப்பினர்!அவரை ஏன் தடுக்கணும் !
அவர் வழியில் அவர் வரட்டும்!ஆங்கிலம் என்றாலும்,
எல்லோருக்கும் புரியும் படித்தான் எழுதுகிறார்!
குழந்தைகளையும் கவர்ந்த இணையமா இருப்பதுக்கண்டு
மகிழ்கிறேன்!அவரை நீங்கள் தடுக்கக் கூடாது!
நன்றி !நன்றி !
Tamil Jokes - Page 3 678642 Tamil Jokes - Page 3 678642

எனது கருத்துகளையும் சிறிது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்...

தமிழில் பதிவுகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைபடுவதில் தவறு இல்லை..அவர்களுக்கு அர்விந்த் சிறுவன் என்பது தெரியாமல் இருந்து இருக்கலாம்...தாங்கள் பெரியவர் அதனால் இதை பொருட்படுத்த வேண்டாம்.மேலும் இப்படி பட்ட பதிவுகள் இடும் போது யாரவது ஒருவர் நம்மில் ஒருவர் அதை உடனடியாக தமிழில் தமிழாக்கம் செய்ய வேண்டும்.. அப்போழுது தான் அது அனைவரையும் போய் சேரும்... அர்விந்த் மேல் தவறு இல்லை...அவரது ஆர்வம் வரவேற்க தக்கது... இவர்களின் ஆதங்கமும் தவறில்லை... இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் அன்பில் ஒன்றாய் இணைந்து இருப்பொம்.. அனைவருக்கும் நட்பையும் பயனுள்ள பதிவுகளையும் ஈகரை குடும்பம் சார்பாக கேட்டு கொள்கிறேன் Tamil Jokes - Page 3 154550 Tamil Jokes - Page 3 154550 Tamil Jokes - Page 3 154550
Tamil Jokes - Page 3 359383 Tamil Jokes - Page 3 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by அப்புகுட்டி Wed Mar 31, 2010 1:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


Tamil Jokes - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by சரவணன் Wed Mar 31, 2010 1:18 am

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஹலோ. இங்க ரெண்டுபேரு ரொம்ப சீரியஸா பேசிகிட்டு இருக்காங்க
நீங்க பாட்டுக்கு சிருக்கிரீங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 1:25 am

பிச்ச wrote:
Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஹலோ. இங்க ரெண்டுபேரு ரொம்ப சீரியஸா பேசிகிட்டு இருக்காங்க
நீங்க பாட்டுக்கு சிருக்கிரீங்க.

Tamil Jokes - Page 3 TVadivelu14 ???


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by அப்புகுட்டி Wed Mar 31, 2010 1:27 am

பிச்ச wrote:
Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஹலோ. இங்க ரெண்டுபேரு ரொம்ப சீரியஸா பேசிகிட்டு இருக்காங்க
நீங்க பாட்டுக்கு சிருக்கிரீங்க.

ஆரம்பத்தில் நான்தான் உள்ளே வந்தேன் என்னை விரட்டி விட்டாங்க யார் செய்த சதி என்று தெரிய வில்லை ஆனால் பாராட்டுக்கள் உங்களுக்கு உரியது வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


Tamil Jokes - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by கலைவேந்தன் Wed Mar 31, 2010 1:33 am

புன்னகை நன்றி நண்பர்களே....! Tamil Jokes - Page 3 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 1:34 am

கலை wrote:புன்னகை நன்றி நண்பர்களே....! Tamil Jokes - Page 3 678642
Tamil Jokes - Page 3 359383 Tamil Jokes - Page 3 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Tamil Jokes - Page 3 Empty Re: Tamil Jokes

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum