Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
Kamal get 4 awards at a time by Vijay TV
3 posters
Page 1 of 1
Kamal get 4 awards at a time by Vijay TV
விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.
2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில்
பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும்,
பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர்
விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர்
விருதும் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகராக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யா
தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகையாக பிரிவோம் சந்திப்போம் படத்தில்
நடித்ததற்காக சினேகா தேர்வானார். சிறந்த படமாக வாரணம் ஆயிரம் படம்
தேர்வானது. சிறந்த இயக்குனராக சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கிய
சசிகுமாருக்கு விருது வழங்கப்பட்டது.
சக்கரக்கட்டி படத்தில் அறிமுகமான சாந்தனு சிறந்த புதுமுக நடிகராகவும்,
பூ படத்தில் அறிமுகமான பார்வதி சிறந்த புதுமுக நடிகையாகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
விருது பெற்ற மற்ற கலைஞர்கள்:
சிறந்த ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்.(படம்: சுப்பிரமணியபுரம்)
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரீஸ் ஜெயராஜ் (படம்:வாரணம் ஆயிரம்)
சிறந்த கலை இயக்குனர்கள்: சமீர்சந்திரா, பிரபாகரன், தோட்டாதரணி (தசாவதாரம்).
சிறந்த படத்தொகுப்பாளர்: ராஜா முகமது
சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்: கமலஹாசன் (படம்: தசாவதாரம்)சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ராஜசேகர்(படம்:சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடன இயக்குனர்: தினா (அஞ்சாதே)
சிறந்த பாடகர்: ஹரிகரன்
சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ
சிறந்த பாடல் ஆசிரியர்- தாமரை
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்- கவுதமி (படம்: தசாவதாரம்)
சிறந்த ஒப்பனையாளர்கள- பானு, யோகேஷ்( படம்: வாரணம் ஆயிரம்)
சிறந்த குணசித்ர நடிகர் விருது வி.ஆர்.ரமேசுக்கும், சிறந்த குணசித்ர நடிகை விருது சிம்ரனுக்கும் கிடைத்தது.
செவாலியே சிவாஜிகணேசன் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வானார். விருது
வழங்கும் விழாவின்போது அவர் சீனாவில் இருப்பார் என்பதால், முன்னதாகவே
அவருக்கு விருது வழங்கப்பட்டு விட்டது.
நன்றி:தமிழ்வாணன்

thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: Kamal get 4 awards at a time by Vijay TV
மிகச்சிறந்த தேர்வு ....... சபாஷ்
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Vijay cannot win any awards in his life?
» Front-End Developer Full Time/Part Time
» Kamal Hassan's Daughters - Shruthi, Akshara Photos
» Best International Photography Contest Awards
» மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்
» Front-End Developer Full Time/Part Time
» Kamal Hassan's Daughters - Shruthi, Akshara Photos
» Best International Photography Contest Awards
» மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|