Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
5 posters
Page 1 of 1
பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.
அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.

மன்பத்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான மண்பத்தையில் அதிக இரும்பு சத்து உள்ளது அதை மிளகு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிடலாம்.
சிலர் எண்ணை அதிகமுள்ள அயிட்டம் எடுக்க வேண்டாம் என்று டயட் செய்பவர்கள் சாப்பிடும் எண்ணையில்லா சப்பாத்தியை கர்பிணிகள் உட்கொள்ள வேண்டாம்.
சிலர் எண்ணை அதிகமுள்ள அயிட்டம் எடுக்க வேண்டாம் என்று டயட் செய்பவர்கள் சாப்பிடும் எண்ணையில்லா சப்பாத்தியை கர்பிணிகள் உட்கொள்ள வேண்டாம்.
நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்லது தேன்,சர்கக்ரை பாகு, வெல்லப்பாகில் ஊறவைத்து சாப்பிடலாம்.
ஒன்றும் பிடிக்கலைன்னு சிலர் வெரும் தயிர் மட்டும் போட்டு சாப்பிடுவார்கள்.ஓரளவிற்கு தான் சேர்த்து கொள்ளனும், அதிக புளிப்பு அயிட்டம் சப்பிடுவதால் கர்பத்திலேயே குழந்தைகளுக்கு சளி ஏற்படுகிறது,
ஒன்றும் பிடிக்கலைன்னு சிலர் வெரும் தயிர் மட்டும் போட்டு சாப்பிடுவார்கள்.ஓரளவிற்கு தான் சேர்த்து கொள்ளனும், அதிக புளிப்பு அயிட்டம் சப்பிடுவதால் கர்பத்திலேயே குழந்தைகளுக்கு சளி ஏற்படுகிறது,
இது குழந்தை பிறந்ததும் ரொம்ப சளியா இருக்குன்னு உடனே ஆன்டிபயாட்டிக்க கொடுப்பாங்க, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்படி சளி பிடிக்கும், கர்பிணிகள் கர்ப காலததிலும், பிள்ளை பெற்றதும் சாப்பிடும் உணவு சரியானதாக இருக்கவேண்டும்.
சிலருக்கு எதுவுமே பிடிக்கலையின்னு ஊறவைத்த அரிசி, புட்டரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்கள் அது இரத்த சோகை ஏற்படும், குழந்தையின் தலையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேரத்தில் மிகவும் சிரமம் ஆகிவிடும்.
இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.
பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.
கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.
தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை
7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.
பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை
7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..
முக்கியமாக படுக்கும் போது மல்லாக்க படுக்கக்கூடாது ஏதாவது ஒரு புறம் சரிந்து வயிற்று பக்கம் ஒரு தலையணையும் இரண்டு காலுக்கிடையில் ஒரு தலையனைவைத்து படுப்பது நல்லது.குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில், எதிரில் வந்து இடித்து விட வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இரண்டு கைகளையும் வயிற்றுக்கு முன்புறம் வைத்து கொள்வது நல்லது.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வயிற்றின் முன் ஒரு சிறிய தலையனை வைத்து கொள்ளவேண்டும்.
இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.முக்கியமாக படுக்கும் போது மல்லாக்க படுக்கக்கூடாது ஏதாவது ஒரு புறம் சரிந்து வயிற்று பக்கம் ஒரு தலையணையும் இரண்டு காலுக்கிடையில் ஒரு தலையனைவைத்து படுப்பது நல்லது.குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில், எதிரில் வந்து இடித்து விட வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இரண்டு கைகளையும் வயிற்றுக்கு முன்புறம் வைத்து கொள்வது நல்லது.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வயிற்றின் முன் ஒரு சிறிய தலையனை வைத்து கொள்ளவேண்டும்.
இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போகனும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வழுக்கி விடும்.இப்ப எல்லா வீடுகளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த இடத்தில் கொஞ்சமா தண்ணீர் இருந்தாலும் வழுக்கி ஆபத்தை எற்படுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.

//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//
9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.
கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.
எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.
பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.
ஸாதிகா அக்காவில் இந்த அறிவான சந்ததிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அதோடு, இதில் நான் குழந்தை வளர்பு டிப்ஸ்+குழந்தை உணவையும் போட்டுள்ளேன். ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
அருமையான பயனுள்ள தகவல்
நன்றி மோகன் அவர்களே
நன்றி மோகன் அவர்களே
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
பெண்களுக்கு அவசியமான தகவல்
நேசமுடன் ஹாசிம்
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
அருமையான தகவல்
கொஞ்சம் நாளில் என் சகிக்கு உதவும் இந்த தகவல்கள்
பிரிண்ட் எடுத்து வைத்து விடுகிறேன்
நன்றி தாஸ் அண்ணா ? தல ? தம்பி ? நண்பரே ?
உங்களை எப்படி அழைப்பது தாஸ்
கொஞ்சம் நாளில் என் சகிக்கு உதவும் இந்த தகவல்கள்
பிரிண்ட் எடுத்து வைத்து விடுகிறேன்
நன்றி தாஸ் அண்ணா ? தல ? தம்பி ? நண்பரே ?
உங்களை எப்படி அழைப்பது தாஸ்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
நிர்மல் wrote:அருமையான தகவல்
கொஞ்சம் நாளில் என் சகிக்கு உதவும் இந்த தகவல்கள்
பிரிண்ட் எடுத்து வைத்து விடுகிறேன்
நன்றி தாஸ் அண்ணா ? தல ? தம்பி ? நண்பரே ?
உங்களை எப்படி அழைப்பது தாஸ்
நிர்மல் எப்போதும் என் நண்பன்தான் நண்பன் என்றே கூப்பிடுங்க நண்பா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
நன்றி நண்பரே ...................
இப்ப மணி என்ன அங்கே ? இங்கே 8.10pm
இப்ப மணி என்ன அங்கே ? இங்கே 8.10pm
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெண்களுக்காக - எட்டு மாதமா எட்டடி கூட எடுத்து வைக்காதே
நிர்மல் wrote:நன்றி நண்பரே ...................
இப்ப மணி என்ன அங்கே ? இங்கே 8.10pm
இங்க - 6.49
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Similar topics
» எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum