ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

+2
இளமாறன்
அப்புகுட்டி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 5:13 pm

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Ear

தற்க்காலத்தில் அனைவரிடமும் கைப்பேசி இல்லாதவர்கள் இல்லை. ஒரு பொருளின் சாதக பாதகம் என்று உண்டு அதுபோல் கைத்தொலைபேசியிலும் உண்டு.

சிலர் எங்குபார்த்தாலும் செல்போனில் பேசிய படியே இருப்பார்கள்.
பஸ்ஸில் பயணிக்கும் போதும், நடந்து திரியும் போதும், சாப்பிடும் போதும், படுக்கும் போதும், வழிபாட்டுத்தலங்களிலும், கல்லூரிகளிலும் காதுக்குள் எந்த நேரமும் செல்போன் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு இது நாகரீகமாகத் தெரிகின்றதோ என்னவோ.

அதிக நேரம் செல்போன்களை உபயோகிப்பதனால் வெளியாகும் மைக்ரோவேவ் கதிர்களினால் மூளையில் இரத்தக்கசிவு உண்டாகின்றது, மூளை திசுக்கள் பாதிப்படைகின்றது, அது இது என்று எவ்வளவு சொல்லியும் இன்னமும் கேட்டபாடில்லை.

அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டாக்டர் அசோக் அகர்வால் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி, ஆரோக்கியமான ஆண்கள் 23 பேர் மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்சனை உள்ள 9 பேர் ஆகியோரிடமிருந்து பரிசோதனைக்காக உயிரணுக்கள் எடுக்கப்பட்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! H

இந்த உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகா ஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தியபோது, செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.குறிப்பாக, செல்போன்களை இடுப்புப் பகுதி, சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பவர்கள் அல்லது நாளொன்றுக்கு குறைந்தது 4 மணிநேரத்துக்கும் மேல் பேசுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், உயிரணுக்களின் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஆரோக்கியமான ஆண்களை விட, அளவுக்கு அதிகமாக செல்போனில் பேசும் ஆண்களுக்கு சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அழுகை அழுகை அழுகை அழுகை


Last edited by Appukutty on Mon Mar 29, 2010 5:16 pm; edited 1 time in total


அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 5:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்


அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by இளமாறன் Mon Mar 29, 2010 5:17 pm

Appukutty wrote:



அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! H




அப்பு ஒரு கைபேசி போததா ஏன் இத்தனை உங்களுக்கு அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 5:23 pm

அநியாயம் அநியாயம்


அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by ஹாசிம் Mon Mar 29, 2010 5:29 pm

நன்றி தகவலுக்கு அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 678642


நேசமுடன் ஹாசிம்
அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by சபீர் Mon Mar 29, 2010 5:37 pm

தகவலுக்கு நன்றி அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 2:27 am

சபீர் wrote:தகவலுக்கு நன்றி அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 678642
நன்றி நன்றி


அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 2:28 am

haseem_mhm wrote:நன்றி தகவலுக்கு அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 678642
நன்றி நன்றி


அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by ஷேக் அகமது Wed Mar 31, 2010 9:58 pm

phona vera engathan vaikirathu... labour vacha thookitu vara mudiyum ?
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by கலைவேந்தன் Wed Mar 31, 2010 10:18 pm

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 56667 அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அனைவரும் இதைப் படிங்க முதல்.   ஆண்மைக்கு ஆபத்து! Empty Re: அனைவரும் இதைப் படிங்க முதல். ஆண்மைக்கு ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum