ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-போட்டோ மேஜிக்

5 posters

Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty வேலன்:-போட்டோ மேஜிக்

Post by velang Mon Mar 29, 2010 2:40 pm

பூக்களை கொண்டு அழகிய மாலைகள் தொடுப்பது அதில் கை தேர்ந்தவர்களால்தான் முடியும். ஆனால் பூங்கொத்தை(பொக்கே) யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அதைப்போல் போட்டோஷாப் மூலம் அழகிய டிசைன்கள் செய்யலாம். ஆனால் அனுபவம் வேண்டும். இந்த சாப்ட்வேர் நாமே பொக்கே செய்வது மாதிரி.இதில் கொடுத்துள்ள டூல்களை கொண்டு நிமிடத்தில் போட்டோஷாப்பில் செய்வதுபோன்று போட்டோக்களை நாமே ரெடி செய்துவிடலாம். 4 எம்.பி. கொள்ளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக்கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம செய்து உங்கள் கணிணியில இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் வேலன்:-போட்டோ மேஜிக் Aஇதில் வலப்புறம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட டூல்கள் இருக்கும்வேலன்:-போட்டோ மேஜிக் Bமுதலில் நீங்கள் Back Drop கிளிக் செய்து பேக்கிரவுண்ட் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படததை தேர்வு செய்ததும் அது வலது மூலையில் வந்து அமர்ந்து கொள்ளும். அதை கர்சரால் இழுத்து வந்து உங்களுக்கு தேவையான இடத்தில வைத்துக் கொள்ளவும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.வேலன்:-போட்டோ மேஜிக் Cபுகைப்படங்கள் வைத்துவிட்டீர்களா...ரைட் இனி டூலில் உள்ள Mask கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வேலன்:-போட்டோ மேஜிக் Ccஇந்த டூல் எதற்கு என்றால் படத்தை சுற்றி வேண்டிய டிசைனை நாம் போட்டுக் கொள்வதற்காக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் மாஸ்க் டிசைன் அனைத்துபடங்களிலும் போட்டுள்ளேன்.வேலன்:-போட்டோ மேஜிக் Jமேலும் விவரமாக அறிந்து கொள்ளஇந்த தளம் சென்று பார்க்கவும்.வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by ராஜா Mon Mar 29, 2010 2:46 pm

வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 678642 ...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by velang Mon Mar 29, 2010 2:47 pm

ராஜா wrote:வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 678642 ...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,:வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by ராஜா Mon Mar 29, 2010 2:48 pm

velang wrote:
ராஜா wrote:வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 678642 ...... இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன், பகிர்ந்தமைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,:வேலன்.
வேலன்:-போட்டோ மேஜிக் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by நிலாசகி Mon Mar 29, 2010 2:49 pm

வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா வேலன்:-போட்டோ மேஜிக் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by தமிழ் Mon Mar 29, 2010 3:10 pm

வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by சபீர் Mon Mar 29, 2010 5:28 pm

இது ஒரு சிறந்த மென்பொருள் வேலன் வேலன்:-போட்டோ மேஜிக் 677196 வேலன்:-போட்டோ மேஜிக் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty நன்றிகள்.

Post by velang Tue Mar 30, 2010 7:12 am

வருகைப்புரிந்து கருத்தும் தெரிவித்த நண்பர்கள் ராஜா,நிலாசகி.தமிழ் மற்றும் சபீர் ஆகியவர்களுக்கு எனது நன்றி...வாழ்க வளமுடன்,வேலன். மகிழ்ச்சி
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-போட்டோ மேஜிக் Empty Re: வேலன்:-போட்டோ மேஜிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum