Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
Barushree | ||||
nahoor | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
உலகில் இன்று பேசப்படும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ்மொழி 15ஆவது இடத்திற்குத் தரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவுரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.
உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.
1996ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவையை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.
ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.
ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் நாடுகளில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.
இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ் மொழி 15 க்கும், 17 க்கும் இடைப்பட்ட இடத்தினைப் பெற்றுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீசியசு, தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ்மொழி புழக்கத்தில் உள்ளது.
தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.
இவற்றை 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்க முடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சுமார், ஆறு பத்தாண்டுகளாக அனைத்துலகச் சமூகத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
-ஆதாரம்:தமிழ்வின், திருத்தமிழ்

Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!!!!!!
இநியாவது பிறர் மொழிய வழக்காம நம்மமொழியை வளர்ப்போம்.
முதல் இடத்தைப் பிடிப்போம்!!!!!!!!!!!!
இநியாவது பிறர் மொழிய வழக்காம நம்மமொழியை வளர்ப்போம்.
முதல் இடத்தைப் பிடிப்போம்!!!!!!!!!!!!
Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
தமிழ்மொழி!
அது ஒ௫ அற்புதமான மொழி !
எம்பெ௫மான் மு௫கப்பெ௫மான் கட்டிக் காத்த தெய்வீக மொழி!!!
மு௫கா! நின் க௫ணையே தனிப் பெ௫ங்க௫ணை!!!!
அது ஒ௫ அற்புதமான மொழி !
எம்பெ௫மான் மு௫கப்பெ௫மான் கட்டிக் காத்த தெய்வீக மொழி!!!
மு௫கா! நின் க௫ணையே தனிப் பெ௫ங்க௫ணை!!!!
Guest- Guest
Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
மு௫கா! உன் தி௫வ௫ளை உண௫ம் வாய்ப்பை ரூபன் சா௫க்கும் கொடு
மு௫கா! நன்றி மு௫கா!!!
மு௫கா! நன்றி மு௫கா!!!
Guest- Guest
Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
ஆஹா! ரூபன் சார் படத்தை எங்கயோ பாத்த மாதிரி இ௫க்கே!
Guest- Guest
Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
ஆஹா! இது நம்ம ஏரியாவுல உள்ளதாச்சே!
நம்ம டிசைன் ஒ௫த்த௫க்கு பிடிச்சு௫க்குண்ணா அது எவ்வளவு பெரிய விஷயம்!!!
ரூபன் சா௫க்கு நன்றி!!! 8)
நம்ம டிசைன் ஒ௫த்த௫க்கு பிடிச்சு௫க்குண்ணா அது எவ்வளவு பெரிய விஷயம்!!!
ரூபன் சா௫க்கு நன்றி!!! 8)
Guest- Guest
Re: உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முந்தோன்றி மூத்தது தமிழ்குடி. அப்படி இருக்க இன்று 15தாவது இடத்திற்க்கு நம்மொழி தள்ளப்பட்டுள்ளதற்க்கு யார் காரணம்???. வந்தோரை
வாழவைப்பதும் ,விட்டுக்கொடுப்பதுமாக இருக்கும் நம்மின மக்களாலேதான் என்று நினைக்கிறேன்..... :oops:
வாழவைப்பதும் ,விட்டுக்கொடுப்பதுமாக இருக்கும் நம்மின மக்களாலேதான் என்று நினைக்கிறேன்..... :oops:
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!
» மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்
» தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum