ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீவேறு நான்வேறில்லை…

+10
சாந்தன்
சபீர்
Aathira
றிமாஸ்
தமிழ்
ஹாசிம்
இளமாறன்
prabumurugan
நிலாசகி
Malaimagal
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 1:18 pm

First topic message reminder :

நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வெவ்வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:13 pm

நிர்மல் wrote:அருமை அருமை

நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550

என்றும் நன்றியுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:16 pm

valippokkan wrote:வேறான போதும் இதயங்கள் ஒன்றாகும்போது ஒன்றாகிப்போகும்
அருமை தொடருங்கள் மலைமகள் நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550


ஏதோ என் சிந்தனைகளில் சிக்கியது..
அன்பான நன்றிகளுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:21 pm

கலை wrote:
Malaimagal wrote:
நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வெவ்வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது




இனிய வரிகளில் இன்முகக்காதலை
கனியழகு வார்த்தைகளில் சாறாக நீ பிழிந்தாய்
இனியாரும் காதலதை இத்துணை பறைவாரோ
உனிந்த கவிவளம் பெருகிடவே வாழ்த்துகின்றேன்...!

பாராட்டுகளும் வாழ்த்துகளும் மலர்மகளே...! நீவேறு நான்வேறில்லை… - Page 3 678642 நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550

உங்கள் அன்புக்கும் ஆசீருக்கும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள்
உங்களைப்போல் அறிவாளிகளுக்கு மத்தியில் அருகதை எனக்கு இல்லை..
என் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு
என் மனமார்ந்த நன்றிகள்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by ஹனி Mon Mar 29, 2010 10:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீவேறு நான்வேறில்லை… - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by snehiti Tue Mar 30, 2010 10:54 am

உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது


அழகான கவி வரிகள் அக்கா நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 3 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 3 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum