ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீவேறு நான்வேறில்லை…

+10
சாந்தன்
சபீர்
Aathira
றிமாஸ்
தமிழ்
ஹாசிம்
இளமாறன்
prabumurugan
நிலாசகி
Malaimagal
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 1:18 pm

First topic message reminder :

நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வெவ்வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 7:48 pm

prabumurugan wrote:நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550 அருமை மலைமகள் அவர்களே!

நன்றியுடன்...
இடைவெளிகளை கொடுக்கும் அளவுக்கு மரியாதை வேண்டாமே...
உங்களில் ஒருவராக நானும் இருக்கவே விரும்புகிறேன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 7:55 pm

இளமாறன் wrote:
Malaimagal wrote:
நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வௌ;வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது




அருமை தோழி...

வாழ்த்துக்கள்..

எல்லாம் வேறு வேறு ஆனபோதும்
நட்பு ஒன்றே நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550

நன்பனே...நான் காதலைப்பற்றி தான் சொல்ல முனைந்தேன்...
நட்போடு காதலை ஒப்பிடவே முடியாது நன்பா..
காதலில் மட்டும் தான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிக்கிறோம்...
இந்தக்காலத்தில் உண்மையான நட்பு எங்கே இருக்கிறது...
நன்றியுடன் உங்கள் அன்புத்தோழி...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 7:57 pm

haseem_mhm wrote:அருமை நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196

நன்றிகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 7:59 pm

தமிழ் wrote:அருமை வாழ்த்துக்கள் நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196


நன்றியுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by சாந்தன் Mon Mar 29, 2010 8:00 pm

அருமை அருமை

நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550 நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:05 pm

றிஸ்மா wrote:
Malaimagal wrote:
நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வௌ;வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது




நல்ல வரிகள் வாழ்த்துக்கள் பல...
தோழி உங்கள் ஆக்கங்கள் பல உதித்தாகட்டும்.
நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196

நன்றிகள் தோழி..எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்...ஆனால் நேரம் தான் மிகவும் குறைவு படிக்கவும் நேரம் கிடைப்பது குறைவு...கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் கிறுக்கி விடுவேன்...முடிந்தவரை முயற்சி செய்கிறேன்
எல்லாருக்கும் நன்றி சொல்லவே நேரம் கிடைக்கிறது இல்லை அதுவே கவலையாக இருக்கிறது தோழி...

நன்றியுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by வழிப்போக்கன் Mon Mar 29, 2010 8:09 pm

வேறான போதும் இதயங்கள் ஒன்றாகும்போது ஒன்றாகிப்போகும்
அருமை தொடருங்கள் மலைமகள் நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:10 pm

Aathira wrote:அருமை மலைமகள் அவர்களே! நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196

ஐயையோ ..என்ன எல்லாரும் இப்படி மதிப்பு கொடுக்கிறீர்கள்...உங்களைவிட நான் திறமைசாலி இல்லை...தயவு செய்து..சும்மாவே பேசுங்கள்...பிரிவினைவேண்டாமே...உங்கள் படைப்புகளையும் நான் நேசிப்பவள்...
என்றும் நன்றியுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Malaimagal Mon Mar 29, 2010 8:12 pm

சபீர் wrote:நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196 நீவேறு நான்வேறில்லை… - Page 2 677196

அன்பான நன்றிகளுடன்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by கலைவேந்தன் Mon Mar 29, 2010 8:12 pm

Malaimagal wrote:
நீவேறு நான்வேறில்லை…

உன் பாதை வேறு
என் பாதை வேறு
நானாக நீயிங்கு
மாறாதபோது


உன் எண்ணம் வேறு
என் எண்ணம் வேறு
நம்மை நாம்
புரியாதபோது


உன் ஆசை வேறு
என் ஆசை வேறு
ஒருவரின் தேவையை
ஒருவரறியாத போது


உன் சுவைகள் வேறு
என் சுவைகள் வேறு
வெவ்வேறு உலகில்
நாம் வாழ்கின்றபோது


உன் அன்பும்
என் அன்பும்
ஒன்றானபோதுதான்
காதலே பூக்கின்றது



இனிய வரிகளில் இன்முகக்காதலை
கனியழகு வார்த்தைகளில் சாறாக நீ பிழிந்தாய்
இனியாரும் காதலதை இத்துணை பறைவாரோ
உனிந்த கவிவளம் பெருகிடவே வாழ்த்துகின்றேன்...!

பாராட்டுகளும் வாழ்த்துகளும் மலர்மகளே...! நீவேறு நான்வேறில்லை… - Page 2 678642 நீவேறு நான்வேறில்லை… - Page 2 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீவேறு நான்வேறில்லை… - Page 2 Empty Re: நீவேறு நான்வேறில்லை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum