புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
79 Posts - 51%
heezulia
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
4 Posts - 3%
vista
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
2 Posts - 1%
prajai
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
2 Posts - 1%
balki1949
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
1 Post - 1%
mini
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
436 Posts - 58%
heezulia
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
23 Posts - 3%
prajai
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_m10மொக்கைங்கய்யா மொக்கை... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்கைங்கய்யா மொக்கை...

Page 1 of 2 1, 2  Next

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Mar 29, 2010 11:06 am

இதை நீங்கள் முன்பே படித்திருக்கக்கூடும்... படித்திருந்தால் தயவு செய்து பொறுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை படித்து மகிழுங்கள்...

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்ட்டாங்க!!

கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி..................

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 11:10 am

மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667

மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 11:14 am

சும்மாவே வெய்யில் மண்டைய பொளக்குது ........

இதுலே நீங்க வேறைய ...................................

அம்மா தாயே உட்டுடுங்க போலச்சுபோறோம்........

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 11:16 am

venusstar wrote:சும்மாவே வெய்யில் மண்டைய பொளக்குது ........

இதுலே நீங்க வேறைய ...................................

அம்மா தாயே உட்டுடுங்க போலச்சுபோறோம்........

மொக்கைங்கய்யா மொக்கை... 359383 மொக்கைங்கய்யா மொக்கை... 359383 மொக்கைங்கய்யா மொக்கை... 359383

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Mar 29, 2010 11:31 am

நிர்மல் wrote:மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667

மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477

இதுக்கெல்லாம் இப்படி முட்டி மோதி அழுவலாமா??? இன்னும் எவ்வளவு இருக்கு கைவசம்... பொறுமையா இருங்க....

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Mar 29, 2010 11:32 am

venusstar wrote:சும்மாவே வெய்யில் மண்டைய பொளக்குது ........

இதுலே நீங்க வேறைய ...................................

அம்மா தாயே உட்டுடுங்க போலச்சுபோறோம்........

விட மாட்டோம்ல.... எல்லா கடியையையும் போட்டு தாக்காம விட மாட்டோம்.. படிச்சே ஆகணும்...

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 29, 2010 11:33 am

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667 மொக்கைங்கய்யா மொக்கை... 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:34 am

மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477மொக்கைங்கய்யா மொக்கை... 657477 மொக்கைங்கய்யா மொக்கை... 838572 மொக்கைங்கய்யா மொக்கை... Icon_lol

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Mar 29, 2010 11:34 am

நிர்மல் wrote:
venusstar wrote:சும்மாவே வெய்யில் மண்டைய பொளக்குது ........

இதுலே நீங்க வேறைய ...................................

அம்மா தாயே உட்டுடுங்க போலச்சுபோறோம்........

மொக்கைங்கய்யா மொக்கை... 359383 மொக்கைங்கய்யா மொக்கை... 359383 மொக்கைங்கய்யா மொக்கை... 359383

மொக்கைங்கய்யா மொக்கை... 44296 மொக்கைங்கய்யா மொக்கை... 44296

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 11:35 am

சரி கேட்டு படிச்சு தான் ஆகணும் ....
வேற வழியே இல்லையா கடவுளே ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக