ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

+5
ரிபாஸ்
செந்தில்
ராஜா
சரவணன்
சிவா
9 posters

Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சிவா Mon Mar 29, 2010 1:12 pm

"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது எப்போதும் காசு தான்...!"



"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க

"பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!



''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும்பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?''

"சரக்கு ' ரயில் வருதாம்''




"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''



''மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.''

"என்ன போர் அறிவிப்பா?''

''ம்ஹும்.... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.!"




"போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி... !''




"ஏண்டா, நீ ஜோக் அடிச்சுட்டு நீயே சிரிச்சுக்கறே?''

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போய்விடும்.!

ஹ...ஹ...ஹ...!''


''உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா, 'ஒரு பொற்காசு பிச்சை போடுங்க!'ன்னு கேட்பே?''

''உங்க வீட்டு வாசல்லே, 'ராஜபவனம்'ன்னு இருக்கிற போர்டை பார்த்துதான் கேட்டேன் ஐயா!''



"அந்த சலூனுல ஏன் அவ்வளவு கூட்டம்?''

''ஹெல்மெட் மாதிரி அச்சு அடித்தது போல் முடிவெட்டி விடுறாங்களாம்!"



"தலைவர் உன் கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டாரே நீ அப்படி என்னடா செஞ்சே?''

''அவர் ஜெயிக்கக் காரணமாயிருந்த கள்ள ஓட்டுக்களைச் சேர்த்து அவருக்கு மாலையாப் போட்டேன்,அதான்...!



"எதுக்கு போலீஸ்காரர் தபால்காரர் கூட சண்டை போடறாரு?''

"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில், தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!"



"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவி தான் விட்டேன்...!''


"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சரவணன் Mon Mar 29, 2010 1:18 pm

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ராஜா Mon Mar 29, 2010 1:19 pm

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by செந்தில் Mon Mar 29, 2010 1:20 pm

"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''



இப்படி உங்க கிட்ட எத்தனி நர்ஸ் இருக்காங்க மாமு "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ரிபாஸ் Mon Mar 29, 2010 1:22 pm

"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது
எப்போதும் காசு தான்...!"

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by சாந்தன் Mon Mar 29, 2010 1:26 pm

"சரக்கு ' ரயில் வருதாம்''

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Icon_eek "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Icon_eek "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 755837 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by இளமாறன் Mon Mar 29, 2010 1:36 pm

போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும்
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி...
!''

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by ராஜா Mon Mar 29, 2010 2:25 pm

நிர்மல் wrote:
"சரக்கு ' ரயில் வருதாம்''
"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Icon_eek "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Icon_eek "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 755837 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 755837
"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 359383 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 359383 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by Devappriya Mon Mar 29, 2010 2:29 pm

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 677196
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by றிமாஸ் Mon Mar 29, 2010 2:29 pm

இளமாறன் wrote:போரில் இருந்து ஏன் மன்னா இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும்
எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி...
!''

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463 "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! 705463


"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை! Empty Re: "சரக்கு ' ரயில் வருதாம்'' - நகைச்சுவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum