ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் சொல்லும் பாடம்.

+6
இளமாறன்
சாந்தன்
mohan-தாஸ்
ராஜா
நிலாசகி
சரவணன்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

படம் சொல்லும் பாடம். Empty படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் Mon Mar 29, 2010 12:57 pm

1.model on the catwalk , turn , smile , then ...

படம் சொல்லும் பாடம். Image001wu

பாடம் :உங்க முன்னாடி என்ன நடந்தாலும் சரி, சூனா பானா நீ பாட்டுக்கு போயிகிட்டே இரு


2.கமலஹாசனுக்கே நடிப்பு சொல்லிக்கொடுப்பவர்.

படம் சொல்லும் பாடம். Image002t

lesson -
express yourself.. even if you are late to do so..


3.
this kid has potential in gymnastics

படம் சொல்லும் பாடம். Image003y

lesson - study something new from each mis-takes4.cat with bad eye-sight

படம் சொல்லும் பாடம். Image004hu

lesson - keep your eyes open, even when you are sad, happy or tensed5.this guy is cool ... but bad luck too..

படம் சொல்லும் பாடம். Image005j

lesson - never believe that you can rely on something for a long time.. 6. ka me ha me haaaaa!!!!

படம் சொல்லும் பாடம். Image006fe

lesson - never underestimate your power

7.brazil vs argentina , hahaha..sengal. .

படம் சொல்லும் பாடம். Image007r

lesson - one cannot play tricks on someone for a long time..
8.wachaaa!!!! scissor legs ...

படம் சொல்லும் பாடம். Image008c

lesson- do your best, if you are attacking, or being attacked
9.Woohooo! murder on the dance floor ??


Woohooo! murder on the dance floor

படம் சொல்லும் பாடம். Image009a

lesson - concentrate more when you require more energy.. 10.don't run on jogging machine when ur


wearing jeans


படம் சொல்லும் பாடம். Image010q

lesson- do not try to hold on something which can change anytime..


Last edited by பிச்ச on Mon Mar 29, 2010 1:30 pm; edited 4 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி Mon Mar 29, 2010 1:02 pm

படம் சொல்லும் பாடம். 677196 இது என்ன தெலுங்கா நு ஒருத்தர் கேப்பாரு.... படம் சொல்லும் பாடம். 705463


தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் சொல்லும் பாடம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் Mon Mar 29, 2010 1:04 pm

நிலாசகி wrote:படம் சொல்லும் பாடம். 677196 இது என்ன தெலுங்கா நு ஒருத்தர் கேப்பாரு.... படம் சொல்லும் பாடம். 705463

படம் சொல்லும் பாடம். 678642 படம் சொல்லும் பாடம். 678642

நீங்களே இத அப்படியே தமிழ்ல மாத்தி கொடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by ராஜா Mon Mar 29, 2010 1:04 pm

படம் சொல்லும் பாடம். 677196 படம் சொல்லும் பாடம். 677196 ஹா ஹா - படம் சொல்லும் பாடம். 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி Mon Mar 29, 2010 1:06 pm

ராஜா wrote:படம் சொல்லும் பாடம். 677196 படம் சொல்லும் பாடம். 677196 ஹா ஹா - படம் சொல்லும் பாடம். 678642
படம் சொல்லும் பாடம். 838572


தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் சொல்லும் பாடம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி Mon Mar 29, 2010 1:20 pm

பிச்ச wrote:1.

படம் சொல்லும் பாடம். Image001wu
பாடம் :உங்கள் முன் என்ன நடந்தாலும் ,நடந்து கொண்டே இருங்கள்.

2.
படம் சொல்லும் பாடம். Image002t

பாடம்:தாமதமானாலும் சரி உங்களை நீங்கள் பிரதிபளியுங்கள்



3.

படம் சொல்லும் பாடம். Image003y

நீங்க செய்யும் ஒவ்வொரு தவருகளிடமும் புதிதாய் ஏதேனும் கற்று கொள்ளுங்கள்


4.


படம் சொல்லும் பாடம். Image004hu
நீங்கள் சந்தோஷப்படும் பொழுதும்,துக்கப்படும் பொழுதும் ஏன் பதட்டத்திலும்
கூட கண்களை திறந்தே வைத்திருங்கள்

5



படம் சொல்லும் பாடம். Image005j
சிலவற்றின் மீது அதிகநேரம் சார்ந்திருப்பதை என்றுமே நம்பாதீர்கள்

6.


படம் சொல்லும் பாடம். Image006fe
என்றுமே உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்



7.
படம் சொல்லும் பாடம். Image007r

சிலரிடம் தன் தந்திரங்களினால் ஒருவர் நெடுநேரம் விளையாட முடியாது

8.
படம் சொல்லும் பாடம். Image008c

உங்களினால் முடிந்த மிகசிறப்பான செயலையே நீங்கள் செய்யவேண்டும்..நீங்கள்
தகும் பொழுதும் தாக்கப்படும் பொழுதும்


9.

படம் சொல்லும் பாடம். Image009a

உங்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் பொழுது மிகவும் கவனமாய் இருங்கள்

10.



படம் சொல்லும் பாடம். Image010q
நேரத்தால் எப்பொழுதும் மாறக்கூடிய பொருளை பற்ற நினைக்காதீர்கள்
.

என்னால் முடிந்தது சரா


தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் சொல்லும் பாடம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by சரவணன் Mon Mar 29, 2010 1:24 pm

நிலாசகி wrote:
பிச்ச wrote:1.

படம் சொல்லும் பாடம். Image001wu
பாடம் :உங்கள் முன் என்ன நடந்தாலும் ,நடந்து கொண்டே இருங்கள்.
2.
படம் சொல்லும் பாடம். Image002t

பாடம்:தாமதமானாலும் சரி உங்களை நீங்கள் பிரதிபளியுங்கள்



3.

படம் சொல்லும் பாடம். Image003y

நீங்க செய்யும் ஒவ்வொரு தவருகளிடமும் புதிதாய் ஏதேனும் கற்று கொள்ளுங்கள்


4.


படம் சொல்லும் பாடம். Image004hu
நீங்கள் சந்தோஷப்படும் பொழுதும்,துக்கப்படும் பொழுதும் ஏன் பதட்டத்திலும்
கூட கண்களை திறந்தே வைத்திருங்கள்

5

படம் சொல்லும் பாடம். Image005j
சிலவற்றின் மீது அதிகநேரம் சார்ந்திருப்பதை என்றுமே நம்பாதீர்கள்

6.


படம் சொல்லும் பாடம். Image006fe
என்றுமே உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்



7.
படம் சொல்லும் பாடம். Image007r
சிலரிடம் தன் தந்திரங்களினால் ஒருவர் நெடுநேரம் விளையாட முடியாது

8.
படம் சொல்லும் பாடம். Image008c

உங்களினால் முடிந்த மிகசிறப்பான செயலையே நீங்கள் செய்யவேண்டும்..நீங்கள்
தகும் பொழுதும் தாக்கப்படும் பொழுதும்


9.

படம் சொல்லும் பாடம். Image009a

உங்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் பொழுது மிகவும் கவனமாய் இருங்கள்

10.



படம் சொல்லும் பாடம். Image010q
நேரத்தால் எப்பொழுதும் மாறக்கூடிய பொருளை பற்ற நினைக்காதீர்கள்
.

என்னால் முடிந்தது சரா

ரெம்ப நன்றி நிலா.
சரா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by நிலாசகி Mon Mar 29, 2010 1:28 pm

சரி சரவணன் பிச்ச ஆகிட்டீங்க

படம் சொல்லும் பாடம். 755837


தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் சொல்லும் பாடம். 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by mohan-தாஸ் Mon Mar 29, 2010 1:29 pm

படம் சொல்லும் பாடம். Image010q

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by சாந்தன் Mon Mar 29, 2010 1:30 pm

mohan-தாஸ் wrote:படம் சொல்லும் பாடம். Image010q

அத்தனையும் அருமை ஆனால் இதில் விழுவது நம்ம ஈகரையில் இருக்கும் ஒரு பெண் மணிதான் போல் உள்ளது

யார் என்று சொல்லி விடுங்கள் தாஸ் படம் சொல்லும் பாடம். Icon_eek படம் சொல்லும் பாடம். Icon_eek படம் சொல்லும் பாடம். Icon_eek படம் சொல்லும் பாடம். Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

படம் சொல்லும் பாடம். Empty Re: படம் சொல்லும் பாடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum