ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

+11
இளமாறன்
அ.பாலா
jahubar
உதயசுதா
நிலாசகி
ரிபாஸ்
ப்ரியா
சரவணன்
ராஜா
வேணு
mohan-தாஸ்
15 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by mohan-தாஸ் Mon 29 Mar 2010 - 12:28

First topic message reminder :

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி இன்ஜினீயர் என பொய் சொல்லி மும்பை அழைத்துச்சென்று 8 பவுனை பறித்தார் `8ம் வகுப்பு இன்ஜினீயர்'. அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவிக்கும் அறிவுரை கூறினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.

அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.

காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.

இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.
பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவியை, வாலிபர் மும்பை அழைத்துச் சென்றார். முன்னதாக செலவுக்காக அவரின் 8 பவுன் வளையல்களை தூத்துக்குடியில் ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

காதலர் வேலையில் சேராததை கவனித்த மாணவி, இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர் விடுமுறையை நீட்டித்துள்ளதாக பொய் கூறினார். இந்நிலையில் அவர் 8வது மட்டுமே படித்திருப்பதும், வேலையே பார்க்காமல் மரைன் இன்ஜினியர் என்று பொய் சொன்னதும் மாணவிக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவி, வாலிபரிடம் சண்டையிட்டு, தன்னை ஊரில் கொண்டு விடுமாறு அழுது புலம்பினார்.

இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down


எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by ஹாசிம் Mon 29 Mar 2010 - 17:00

mohan-தாஸ் wrote:
தமிழ் wrote:ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை, எமற்றுகின்றவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 740322

அது சரிதான் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 453187

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383


நேசமுடன் ஹாசிம்
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by Aathira Mon 29 Mar 2010 - 17:13

haseem_mhm wrote:
mohan-தாஸ் wrote:
தமிழ் wrote:ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை, எமற்றுகின்றவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 740322

அது சரிதான் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 453187

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383

அது சரிதான் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 453187


எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Aஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Aஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Tஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Hஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Iஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Rஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Aஎஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by mohan-தாஸ் Mon 29 Mar 2010 - 17:14

Aathira wrote:
haseem_mhm wrote:
mohan-தாஸ் wrote:
தமிழ் wrote:ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை, எமற்றுகின்றவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 740322

அது சரிதான் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 453187

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 359383

அது சரிதான் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 453187
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 838572


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 5 Empty Re: எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum