புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
14 Posts - 31%
Barushree
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
nahoor
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
prajai
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
4 Posts - 4%
prajai
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
VICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_lcapVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_voting_barVICTORY- வெற்றிக்கான விளக்கம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 9:37 am

V-VISION

அதாவது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுகிறோமோ, அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி
தினந்தோறும், நாம் அதைச் செய்யும் போது நமக்குள்ளே தன்னம்பிக்கை வளரும்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Vision

I-INVOLVEMENT

அந்த நிலையை அடைய நாம் தீவிரமாக உழைக்க
வேண்டும். அதற்கு நம்முடைய ஆர்வமும், ஊக்கமும் அவசியம்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Involvement

C-CONFIDENCE

இடையிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும், நாம்
மனம் தளராமல் இருத்தல் அவசியம். சற்று மனம் தளர்ந்தாலும் அது தோல்வி தான்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Confidence

T-TROUBLESHOOTING

ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை வந்தால் ‘ஐயோ
பிரச்சினை வந்துவிட்டதே’ என்று எண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. அப்படிச்
செய்தால் பிரச்சினைதான் பெரிதாகும். அதை விடுத்து தீர்வைப் பற்றி சிந்திக்க
வேண்டும். செய்ய ஆரம்பித்தால் பிரச்சினை சிறியதாகி விடும். பின்பு
முழுமையாக தீர்ந்தே போகும்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Troubleshooting

O-OPTIMISTIC THOUGHTS

இது ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்க
வேண்டும். ‘ நம்மால் முடியும், நாம் செய்வோம்’ என்ற எண்ணங்கள் நம் மனதில்
ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Yes-i-can

R-REVISING

Error is Human, Forgive is Divine என்று
சொல்வார்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். நம் முயற்சியில் சிறு
சிறு தவறுகள் நேர்ந்து விட்டால், அதை பெரிதாக்காமல், தவிர்த்து அடுத்த முறை
மீண்டும் அப்பிழை நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Mistakes

Y-YA YOU HAVE WON IT!

இத்தனையும் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால்,
நிச்சயம் நாம் வெற்றி என்னும் கோபுரத்தில் நின்று கொண்டிருப்பதை உணரலாம்.
எந்த ஒரு வேலையையும், சிறிய வேலையாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொன்றாக செய்து
முடிக்கும் போது, இறுதியில் அந்த பெரிய வேலை செய்து முடிக்கப்பட்டிருக்கும்
என்பது உறுதி.

VICTORY- வெற்றிக்கான விளக்கம்! Ya-i-have-won-it

நன்றி: பாக்யா வார இதழ்.
நன்றி : ராம்மோகன்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 29, 2010 9:43 am

நல்ல தகவல் மாமு VICTORY- வெற்றிக்கான விளக்கம்! 677196 VICTORY- வெற்றிக்கான விளக்கம்! 677196 VICTORY- வெற்றிக்கான விளக்கம்! 677196 நன்றி VICTORY- வெற்றிக்கான விளக்கம்! 678642 VICTORY- வெற்றிக்கான விளக்கம்! 678642

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 9:47 am

நன்றி மாப்ள

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Mar 29, 2010 9:53 am

மனதுக்கு உறுதிகொடுக்கும் பதிவு நன்றி நிர்பமா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக