புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
90 Posts - 77%
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
255 Posts - 77%
heezulia
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
8 Posts - 2%
prajai
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_m10பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Mon Mar 29, 2010 10:00 am

நண்பர்களே..

போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Imagesg
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.

இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.

இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....

நட்புடன்....

குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Mar 29, 2010 10:40 am

இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 440806

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 11:31 am

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி

தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 11:36 am

நிலாசகி wrote:சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

இது ஒரு வகை மனோவியாதி

சகோதரியே ...........

கையாலாகதவர்கள் கடவுள் பெயரை

கைத்தடியாய் உபயோகிக்கிறார்கள் ........

வேறொன்றும் இல்லை ...................

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 1:12 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 502589 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 838572

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 1:55 pm

உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196

நேசமுடன் ஹாசிம்
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Mar 29, 2010 2:48 pm

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 56667 திருத்த முடியாது இப்படி பட்ட ________

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 3:07 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196

என்னத்த பெரிய விழிப்புணர்வு..இந்த மாதிரி சாமியாரிடம் போகிறவர்களை
ஆராய்ந்தால் தெரியும்...அவர்கள் எல்லாம் நல்லாவே விழிக்கதெரிந்தவர்கள்
தான்....யார் யாரெல்லாம் இப்படி போகிறார்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள்
திருட்டுத்தனம் பண்ணுகிறவர்கள்
குடும்ப கஷ்டம் உள்ளவர்கள்
தேவைப்படுகின்ற அன்பு பிறரிடத்தில் கிடைக்காதவர்கள்
உழைத்தும் அதற்குரிய சன்மானம் பெறாதவர்கள்
எதிரியை அழிக்க நினைப்பவர்கள்(பில்லி சூனிய)
இருக்குற பணம் போதாதென்று..இன்னும் செல்வம் வேண்டும் என்று ப
பேராசை கொள்கிறவர்கள்

இன்னும் சிலபேர் இருக்கிறார்கள் ...தான் ஆன்மிகவாதி ரொம்ப நல்லவன் என்று
காமிக்க நினைப்பவர்கள் ...ஜன சக்தியை தன பக்கம் திரும்பி பார்க்க வைக்க ஆசை
கொண்டவர்கள்...இந்த கலவாநிதனத்தை கற்று தானும் இதை விட பெரிய ஆசிரமம் கட்ட
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்

நல்லவர்களும் புத்திசாலிகளும் இதற்குள் சென்றால் சில நாட்களிலே இவர்களில்
போலி எது நிஜம் எது என்று அடையாளம் கண்டு கொள்வர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 5:26 pm

haseem_mhm wrote:உலகில் ஏமாறும் மனிதன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் உருவாகிக்கொண்டே இருப்பான் இதை தடுக்க மக்களை விளிப்புணர்வூட்ட வேண்டும் நன்றி பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 677196
பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383 பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக