ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழிகள் என்ன ...

+8
மு.வித்யாசன்
செந்தில்
ரிபாஸ்
சபீர்
சிவா
இளமாறன்
அப்புகுட்டி
kalaimoon70
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன் விழிகள் என்ன ... Empty உன் விழிகள் என்ன ...

Post by kalaimoon70 Mon Mar 29, 2010 2:47 am

உன் விழிகள் என்ன ... Kan

உன் விழிகள் என்ன
காதல் விலாசமா?
விழிகள் அசைவில்
என் இதயம் தெரிகிறதே!

உன் விழிகள் என்ன,
தூண்டிலா ?
மூடி திறந்தவுடன்,
என் இதயம் மாட்டிக்கொண்டது!

உன்னைப்போல
மூடி திறக்கச் சொல்லி
பூக்களைப் பார்த்து,
வண்டுகள் சண்டை
போடுகிறதாம்!

உன் விழிகள் என்ன
விசித்திரமா ?
விண்மீன்கள் கூட
வியந்து போகிறதே?











இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 2:50 am

வாவ் பின்றீங்களே மாஸ்டர்
எங்களுக்கும் சொல்லிக்கொடுக்க கூடாதா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உன் விழிகள் என்ன ... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by இளமாறன் Mon Mar 29, 2010 3:01 am

உன் விழிகள் என்ன
விசித்திரமா ?
விண்மீன்கள்
கூட
வியந்து போகிறதே?


உன் விழிகள் என்ன ... 677196 உன் விழிகள் என்ன ... 677196 உன் விழிகள் என்ன ... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் விழிகள் என்ன ... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by சிவா Mon Mar 29, 2010 3:17 am

எங்கோ ஓர் விழியின் சுழலில் கலைநிலா வீழ்ந்துவிட்டார் போலும், இன்று விழியைப் பற்றிய கவியாக உள்ளது!


உன் விழிகள் என்ன ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by kalaimoon70 Mon Mar 29, 2010 3:24 am

சிவா wrote:எங்கோ ஓர் விழியின் சுழலில் கலைநிலா வீழ்ந்துவிட்டார் போலும், இன்று விழியைப் பற்றிய கவியாக உள்ளது!

என் வழி அறிந்த, விழி ஒன்று
வீட்டிலிருக்கு!

உன் விழிகள் என்ன ... 678642 உன் விழிகள் என்ன ... 678642 உன் விழிகள் என்ன ... 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by சபீர் Mon Mar 29, 2010 10:01 am

உன் விழிகள் என்ன ... 9ae44ad01
kalaimoon70 wrote:உன் விழிகள் என்ன ... Kan

உன் விழிகள் என்ன
காதல் விலாசமா?
விழிகள் அசைவில்
என் இதயம் தெரிகிறதே!




உன் விழிகள் என்ன,
தூண்டிலா ?
மூடி திறந்தவுடன்,
என் இதயம் மாட்டிக்கொண்டது!




உன்னைப்போல
மூடி திறக்கச் சொல்லி
பூக்களைப் பார்த்து,
வண்டுகள் சண்டை
போடுகிறதாம்!




உன் விழிகள் என்ன
விசித்திரமா ?
விண்மீன்கள் கூட
வியந்து போகிறதே?













சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by ரிபாஸ் Mon Mar 29, 2010 10:06 am

சூப்பர் கலை ஜி அருமயான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் விழிகள் என்ன ... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by செந்தில் Mon Mar 29, 2010 10:09 am

உன் விழிகள் என்ன ... 677196 உன் விழிகள் என்ன ... 677196 உன் விழிகள் என்ன ... 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by மு.வித்யாசன் Mon Mar 29, 2010 1:57 pm

nice


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by kalaimoon70 Mon Mar 29, 2010 9:40 pm

Appukutty wrote:வாவ் பின்றீங்களே மாஸ்டர்
எங்களுக்கும் சொல்லிக்கொடுக்க கூடாதா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உன் விழிகள் என்ன ... 678642 உன் விழிகள் என்ன ... 678642 உன் விழிகள் என்ன ... 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உன் விழிகள் என்ன ... Empty Re: உன் விழிகள் என்ன ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum