ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

+4
சாந்தன்
ilakkiyan
சிவா
அப்புகுட்டி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 2:34 am

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Led

உலகின் முதலாவது இலத்திரனியல் கீழ் உள்ளாடையை தாம் உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேற்படி உள்ளாடையை அணிந்திருப்பவர் மலம் அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும் போது, அது எழுத்து வடிவ செய்தியை அவரைப் பராமரிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது.

வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இந்த உள்ளாடை பயன் தருவதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியா மாநிலத்தில் இந்த இலத்திரனியல் உள்ளாடை வெற்றிகரமாக உபயோகித்து பரிசீலிக்கப்பட்டதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் எங்குமுள்ள முதியோர் இல்லங்களில் இதனை உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயோதிபர்களை பராமரிப்பதில் இந்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பெரும் அனுகூலத்தை அளிப்பதாக உள்ளது என இந்த உள்ளாடையை தயாரித்து சந்தைப்படுத்தும் சிமாவிடா கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகாரி பிலிப்பா லெவிஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் 90 சதவீதத்திற்கும் அதிகமான வயோதிபர்கள், மலம் மற்றும் சிறுநீர் என்பனவற்றை கட்டுப்படுத்த முடியாது தன்னிச்சையாக கழிக்கும் நிலையில் உள்ளனர்


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by சிவா Mon Mar 29, 2010 2:36 am

இந்த உடையினால் ஏற்படும் பக்க விளைவுகளை முதியோர்கள் தாங்குமளவிற்கு இருந்தால் இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்!


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 2:40 am

சிவா wrote:இந்த உடையினால் ஏற்படும் பக்க விளைவுகளை முதியோர்கள் தாங்குமளவிற்கு இருந்தால் இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்!
சியர்ஸ்


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by ilakkiyan Mon Mar 29, 2010 5:43 am

இன்னும் என்னென்னவெல்லாம் வரப்போகுதோ.....
நடனம்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by சாந்தன் Mon Mar 29, 2010 8:59 am

சிவா wrote:இந்த உடையினால் ஏற்படும் பக்க விளைவுகளை முதியோர்கள் தாங்குமளவிற்கு இருந்தால் இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்!

ஆமாம். இதிலிருந்து வரக்கூடிய அதிர்வுகள், அலைகள் அவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால்
வரவேக்கதக்கது தான். தகவலுக்கு நன்றிகள் பல. உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by அப்புகுட்டி Mon Mar 29, 2010 5:30 pm

நிர்மல் wrote:
சிவா wrote:இந்த உடையினால் ஏற்படும் பக்க விளைவுகளை முதியோர்கள் தாங்குமளவிற்கு இருந்தால் இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்!

ஆமாம். இதிலிருந்து வரக்கூடிய அதிர்வுகள், அலைகள் அவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால்
வரவேக்கதக்கது தான். தகவலுக்கு நன்றிகள் பல. உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 678642
நன்றி நன்றி


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by ஹாசிம் Mon Mar 29, 2010 5:54 pm

ilakkiyan wrote:இன்னும் என்னென்னவெல்லாம் வரப்போகுதோ.....
நடனம்

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 359383 உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 359383


நேசமுடன் ஹாசிம்
உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by mohan-தாஸ் Mon Mar 29, 2010 5:56 pm

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 677196 உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 5:59 pm

நிர்மல் wrote:
சிவா wrote:இந்த உடையினால் ஏற்படும் பக்க விளைவுகளை முதியோர்கள் தாங்குமளவிற்கு இருந்தால் இது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திதான்!

ஆமாம். இதிலிருந்து வரக்கூடிய அதிர்வுகள், அலைகள் அவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால்
வரவேக்கதக்கது தான். தகவலுக்கு நன்றிகள் பல. உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 678642


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 154550 உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 154550 உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:30 am

காலத்தை நேரம் வெண்று கொண்டிருக்கிறது


உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம் Empty Re: உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum