ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ போகும் பாதையில்

+9
கலைவேந்தன்
Malaimagal
தமிழ்
ஹாசிம்
ரிபாஸ்
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
இளமாறன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 2:05 am

First topic message reminder :

நீ போகும் பாதையில் - Page 2 65v3x4




நீ போகும் பாதையில்....

பூக்கள் பூத்து குலுங்கி

மலர்ந்து மகிழ்கிறதே..

யாருக்காக....?


இயற்கை வளங்கள் அனைத்தும்

உன்னை அதிசயமாய் பார்க்கும் போது

நான் மட்டும் என்ன....

தடை விதிக்கிறாயா...

உன்னை ரசிக்க.....???


கவிதை எழுத பேனா தேடினேன்....

என்னை அறியாமல்... என் நினைவுகள்

என்னை விட்டு விலகி.... உன்னிடம்

சரண் அடைகிறதே... என்ன இது...???



நித்தம் என்னுள் அரங்கேற்றம்....

பேசாமல் என்னை பேச வைக்கும்

உன் விழிகள்...

யாரிடம் கேட்பேன்.....?



ஒன்று மட்டும் புரிந்தது

என்னை எங்கோ

அழைத்து போகிறாய்...!!!



போகும் இடம் புரியாமல்...

உன் பாதங்களை தொடர்ந்தே..

என் பாதங்களும்....




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by கலைவேந்தன் Mon Mar 29, 2010 8:39 pm

Malaimagal wrote:அழகான காதல் கவிதை நன்பனே...
இதைவிடவா காதலை தெளிவாக சொல்ல முடியும்...
தொடருங்கள்...என் இனிய வாழ்த்துக்கள்...


நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by நிலாசகி Mon Mar 29, 2010 9:29 pm

நீ போகும் பாதையில் - Page 2 5014

அருமை

!


தீதும் நன்றும் பிறர் தர வாரா நீ போகும் பாதையில் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by பாலாஜி Mon Mar 29, 2010 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by வழிப்போக்கன் Mon Mar 29, 2010 9:36 pm

நீ போகும் பாதையிலும்
பூக்கள் பூக்கும் - உன்
காலடித் தடம் !
இளமாறன் எழுதும் கவிதையில்
காதல் பூப் பூக்கும்...! நீ போகும் பாதையில் - Page 2 154550
நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீ போகும் பாதையில் - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by ஹனி Mon Mar 29, 2010 9:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீ போகும் பாதையில் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 10:24 pm

சபீர் wrote:இரண்டும் அழகாய் உள்ளளது இளா நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196

நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 154550 நீ போகும் பாதையில் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 10:25 pm

ரிபாஸ் wrote:நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196

நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 154550 நீ போகும் பாதையில் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 10:25 pm

haseem_mhm wrote:நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196

நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 154550 நீ போகும் பாதையில் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 10:25 pm

தமிழ் wrote:நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196 நீ போகும் பாதையில் - Page 2 677196

நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 678642 நீ போகும் பாதையில் - Page 2 154550 நீ போகும் பாதையில் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by இளமாறன் Mon Mar 29, 2010 10:27 pm

Malaimagal wrote:அழகான காதல் கவிதை நன்பனே...
இதைவிடவா காதலை தெளிவாக சொல்ல முடியும்...
தொடருங்கள்...என் இனிய வாழ்த்துக்கள்...

நன்றி தோழி..

உங்கள் கவிதைகள் போல எனக்கு வருவதில்லை இருப்பினும் முயற்சி செய்கிறேன் நீ போகும் பாதையில் - Page 2 154550 நீ போகும் பாதையில் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ போகும் பாதையில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ போகும் பாதையில் - Page 2 Empty Re: நீ போகும் பாதையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum