புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெயர் மறந்து போன ஈ I_vote_lcapபெயர் மறந்து போன ஈ I_voting_barபெயர் மறந்து போன ஈ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் மறந்து போன ஈ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:30 am

ஒரே ஒரு ஊரிலே
ஈ ஒன்று இருந்ததாம்

அந்த முட்டாள் ஈக்குத்
தன் பேரு மறந்து போச்சுதாம்

யாரைக் கேட்டா பேரு தெரியும்
என்று கவலைப்பட்டதாம்

மாட்டுக்கிட்டே கேட்டுப் பார்ப்போம்
என்று அருகில் சென்றதாம்

மாடண்ணே மாடண்ணே!
ஏம் பேரு மறந்து போச்சண்ணே!

உனக்குத் தெரிஞ்சா சொல்லண்ணே
என்று ஈ பாடியதாம். அந்த மாடு
'அம்மா அம்மா' என்று குரல் கொடுத்ததாம்

'ஐயோ! எம் பேரு அது இல்லே
அம்மா இல்லே எம் பேரு'
என்று ஓடிப் போச்சாம் ஈ தம்பி.

கழுதைகிட்டே போய்க் கேட்டா
'காள் காள்'னு கத்துச்சாம்

நாயண்டை போய்க் கேட்டா
'லொள் லொள்'னு குரைச்சுதாம்
வாத்துக்கிட்டே போய்க் கேட்டா
'க்வாக் க்வாக்'னு கத்துச்சாம்

காக்காகிட்டே போய்க் கேட்டா
'கா... கா'ன்னு கத்துச்சாம்

கிளிகிட்ட போய்க் கேட்டா
'கீ... கீ...'ன்னு கத்துச்சாம்

கடேசியா
குதிரைக்கிட்ட போய்க்கேட்டா
'ஈ ஈ' ன்னு கனைச்சுதாம்

அடேடே அதுதான் என் பேருன்னு
ஈ பறந்து சுத்துச்சாம்.



பெயர் மறந்து போன ஈ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 29, 2010 1:40 am

இதை படிக்கும் போது சிறு வயது ஆகிவிட்டேன் நானும் ஈ கதை அருமை .அண்ணா. பெயர் மறந்து போன ஈ 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:32 pm

சிவா wrote:ஒரே ஒரு ஊரிலே
ஈ ஒன்று இருந்ததாம்

அந்த முட்டாள் ஈக்குத்
தன் பேரு மறந்து போச்சுதாம்

யாரைக் கேட்டா பேரு தெரியும்
என்று கவலைப்பட்டதாம்

மாட்டுக்கிட்டே கேட்டுப் பார்ப்போம்
என்று அருகில் சென்றதாம்

மாடண்ணே மாடண்ணே!
ஏம் பேரு மறந்து போச்சண்ணே!

உனக்குத் தெரிஞ்சா சொல்லண்ணே
என்று ஈ பாடியதாம். அந்த மாடு
'அம்மா அம்மா' என்று குரல் கொடுத்ததாம்

'ஐயோ! எம் பேரு அது இல்லே
அம்மா இல்லே எம் பேரு'
என்று ஓடிப் போச்சாம் ஈ தம்பி.

கழுதைகிட்டே போய்க் கேட்டா
'காள் காள்'னு கத்துச்சாம்

நாயண்டை போய்க் கேட்டா
'லொள் லொள்'னு குரைச்சுதாம்
வாத்துக்கிட்டே போய்க் கேட்டா
'க்வாக் க்வாக்'னு கத்துச்சாம்

காக்காகிட்டே போய்க் கேட்டா
'கா... கா'ன்னு கத்துச்சாம்

கிளிகிட்ட போய்க் கேட்டா
'கீ... கீ...'ன்னு கத்துச்சாம்

கடேசியா
குதிரைக்கிட்ட போய்க்கேட்டா
'ஈ ஈ' ன்னு கனைச்சுதாம்

அடேடே அதுதான் என் பேருன்னு
ஈ பறந்து சுத்துச்சாம்.

இன்றைய பாடம் நன்றாக உள்ளது சிவா சார் புன்னகை புன்னகை புன்னகை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 17, 2010 2:46 pm

சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்தது.
நன்றி அண்ணா நன்றி



பெயர் மறந்து போன ஈ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 2:47 pm

ஹலோ சார் என்னாதிது?
இப்ப உள்ள சின்ன பசங்கல்லாம் ரெம்ப வெவரமா இருக்கானுவோ!
இந்த கதையெல்லாம்
கேட்க்கமாட்டாங்கே!.............. பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 17, 2010 2:50 pm

இந்த கதை மூலம் தாங்கள் சொல்ல விரும்பும் நீதி என்னன்னு சொல்லவே இல்லையே சிவா.



பெயர் மறந்து போன ஈ Uபெயர் மறந்து போன ஈ Dபெயர் மறந்து போன ஈ Aபெயர் மறந்து போன ஈ Yபெயர் மறந்து போன ஈ Aபெயர் மறந்து போன ஈ Sபெயர் மறந்து போன ஈ Uபெயர் மறந்து போன ஈ Dபெயர் மறந்து போன ஈ Hபெயர் மறந்து போன ஈ A
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 3:13 pm

பிச்ச wrote:ஹலோ சார் என்னாதிது?
இப்ப உள்ள சின்ன பசங்கல்லாம் ரெம்ப வெவரமா இருக்கானுவோ!
இந்த கதையெல்லாம்
கேட்க்கமாட்டாங்கே!.............. பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol

நாங்கள் எல்லாம் கேட்கிறோம் ..அப்ப ..அப்ப மட்டுமில்ல எப்பவும் நாங்க சின்ன பசங்க தான் ..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 17, 2010 3:20 pm

சார் சார் இன்னொரு கத சொல்லுங்க சார் இன்னங்கொஞ்சத்துல மணி அடிச்சிருஞசார்.. பெயர் மறந்து போன ஈ 755837 பெயர் மறந்து போன ஈ 755837 பெயர் மறந்து போன ஈ 755837



நேசமுடன் ஹாசிம்
பெயர் மறந்து போன ஈ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Apr 17, 2010 3:27 pm

பிச்ச wrote:ஹலோ சார் என்னாதிது?
இப்ப உள்ள சின்ன பசங்கல்லாம் ரெம்ப வெவரமா இருக்கானுவோ!
இந்த கதையெல்லாம்
கேட்க்கமாட்டாங்கே!.............. பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol பெயர் மறந்து போன ஈ Icon_lol



என் 6 வயது குழந்தையிடம் இதை காட்டினேன்.very good என்று சொன்னாள்

ராம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 10:02 pm

அருமையான கதை அண்ணா... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக