புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_m10வெட்டி வேலை என்றால் என்ன? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டி வேலை என்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 12:40 am

முள்ளு முனையிலே மூன்று
குளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழு
ஒண்ணுல தன்ணியே இல்லை

தண்ணியில்லாக் குளத்துக்கு
மண்ணு வெட்ட மூணுபேரு
ரெண்டு பேரு நொண்டி
ஒருத்தனுக்குக் கையே இல்லை

கையில்லாத கொசவன்
செய்தது மூணு பானை
ரெண்டு பானை பச்சை
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத பானைக்கும்
போட்டரிசி மூணரிசி
ரெண்டரிசி நறுக்கு
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத சோற்றுக்கு
விருந்துண்ண மூணுபேரு
ரெண்டு பேரு பட்டினி
ஒருத்தன் உண்ணவே இல்லை

உண்ணாத கொத்தன்
கட்டினது மூணு கோயில்
ரெண்டு கோயில் பாழு
ஒண்ணுல சாமியே இல்லை

சாமியில்லாக் கோயிலுக்கு
ஆடவந்தார் மூணுபேரு
ரெண்டுபேரு மொட்டை
ஒருத்திக்கு மயிரே இல்ல


ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் வந்த நாடோடிப்பாட்டு



வெட்டி வேலை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 12:45 am

இது எங்கோ படிச்ச ஜாபகம் அப்பு வெட்டி வேலை என்றால் என்ன? Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்டி வேலை என்றால் என்ன? Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 12:55 am

இளமாறன் wrote:இது எங்கோ படிச்ச ஜாபகம் அப்பு வெட்டி வேலை என்றால் என்ன? Icon_eek

ஒன்பதாம் வகுப்பில் படித்து இருப்பீர்கள் இளா மற்றவர்கள் படிக்கட்டும்



வெட்டி வேலை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:57 am

இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!



வெட்டி வேலை என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 1:04 am

சிவா wrote:இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!

இதில் இருந்து விளங்குகிறது எட்டாம் தரத்தோடு நிண்று விட்டீர்கள் எனும் உண்மை
ஜாலி ஜாலி ஜாலி



வெட்டி வேலை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 29, 2010 1:07 am

Appukutty wrote:
சிவா wrote:இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!

இதில் இருந்து விளங்குகிறது எட்டாம் தரத்தோடு நிண்று விட்டீர்கள் எனும் உண்மை
ஜாலி ஜாலி ஜாலி

அப்பு அப்படி என்றால் உங்களுக்கு எப்படி தெரிந்தது நீங்க படித்தது ஆராம் தரம்தானே!

சிவா அண்ணா நான் உங்க பக்கம்தான். வெட்டி வேலை என்றால் என்ன? 572280

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 1:11 am

சம்ஸ் wrote:
Appukutty wrote:
சிவா wrote:இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!

இதில் இருந்து விளங்குகிறது எட்டாம் தரத்தோடு நிண்று விட்டீர்கள் எனும் உண்மை
ஜாலி ஜாலி ஜாலி

அப்பு அப்படி என்றால் உங்களுக்கு எப்படி தெரிந்தது நீங்க படித்தது ஆராம் தாரம்தானே!

சிவா அண்ணா நான் உங்க பக்கம்தான். வெட்டி வேலை என்றால் என்ன? 572280

என்னது ஆறாம் தாரமா அப்டின்னா என்ன மச்சி



வெட்டி வேலை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:13 am

Appukutty wrote:
சிவா wrote:இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!

இதில் இருந்து விளங்குகிறது எட்டாம் தரத்தோடு நிண்று விட்டீர்கள் எனும் உண்மை
ஜாலி ஜாலி ஜாலி

நான் மூன்றாம் வகுப்பில் பாஸ், நீங்க ஒன்பதாம் வகுப்பில் பெயில்!

பாஸ் பெருசா, பெயில் பெருசா!!!



வெட்டி வேலை என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 1:16 am

நிறைய எஜூகேடட் இருப்பாங்க போல இருக்கே 3 வகுப்பு எல்லாம் பாஸ் பண்ணி இருக்கீங்க வெட்டி வேலை என்றால் என்ன? 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்டி வேலை என்றால் என்ன? Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 1:16 am

சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:இறுதிவரை ஒன்றுமே புரியவில்லை அப்புகுட்டி!

இதில் இருந்து விளங்குகிறது எட்டாம் தரத்தோடு நிண்று விட்டீர்கள் எனும் உண்மை
ஜாலி ஜாலி ஜாலி

நான் மூன்றாம் வகுப்பில் பாஸ், நீங்க ஒன்பதாம் வகுப்பில் பெயில்!

பாஸ் பெருசா, பெயில் பெருசா!!!

ஆஹா இது அது இல்ல.. இல்ல அதுதான்.



வெட்டி வேலை என்றால் என்ன? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக