புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Today at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
79 Posts - 51%
heezulia
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
4 Posts - 3%
vista
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
2 Posts - 1%
prajai
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
1 Post - 1%
mini
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
436 Posts - 58%
heezulia
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
23 Posts - 3%
prajai
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
10 Posts - 1%
T.N.Balasubramanian
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10விடை தெரியா கேள்விகள் !!! Poll_m10விடை தெரியா கேள்விகள் !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியா கேள்விகள் !!!

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Tue Apr 13, 2010 6:24 pm

மனிதன் சிந்திக்க தெரிந்த
,பகுத்தறியும் அறிவுகொண்ட
உயரிய படைப்பு. நாம் அறிந்த
வரையில் மனிதனை காட்டிலும்
உயரிய ஒரு உயிர் படைப்பு
இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில்
வேறெங்கிலும் நாம்
அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக
தனது அறிவால் சிந்தித்து
வடிவமைத்து மனித மூளை.

பல நூற்றாண்டுகளாக இந்த
உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து
வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள
நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை
வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.

இருப்பினும் மனித
அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத
கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு
அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த
விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!

மனித மூளையின் முதல்
தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை
கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.

மனிதனால் ஏன் மரணத்தை
தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை
நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது
சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.

மரணத்தின் விளிம்பில்
இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது
மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை
நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன்
மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த
கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது.
எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!

பிரம்மனை uஇரகளை படைக்கும்
கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி
குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.

ஆனால் மரணம் என்று வரும்
போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு
மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?

நாகரிகத்தில் முன்னோடி
என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித
அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல
ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன்

ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல்
வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன்
தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??

பூமியின் ஒரு பகுதி
வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?

வாழ்க்கையில் விதி என்றும்
..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?

மரணத்தின் முன்னாள்
மண்டியிட்டு நிற்க செய்வது எது ?

கனவு போல் கழிந்து செல்லும்
செல்லும் வாழ்கை உண்மைதான?

இன்னும் பல கேள்விகள் மகா
அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில்
மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி
செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல
நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை

உங்களில் யாருக்கேனும்
இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 13, 2010 7:21 pm

தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனாலோ வேதாந்தம்
என்ற பாட்டின் வரிகள் தான் பாட தோன்றுகிறது

அனைத்தும் இயற்கையின் மர்மங்களே!
இயற்கையின் விதிப்படிதான் அனைத்தும் இயங்கும்
விதிவிலக்கு என்று ஒன்றும் அதற்கு இல்லை

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Apr 13, 2010 7:44 pm

manoj_23 wrote:தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனாலோ வேதாந்தம்
என்ற பாட்டின் வரிகள் தான் பாட தோன்றுகிறது

அனைத்தும் இயற்கையின் மர்மங்களே!
இயற்கையின் விதிப்படிதான் அனைத்தும் இயங்கும்
விதிவிலக்கு என்று ஒன்றும் அதற்கு இல்லை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக