ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:19 pm

First topic message reminder :

பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....


கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 420561297_336d7c17e5
அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதல சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணுல தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம்ம மனசு அப்பிடியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..


படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.

மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மேலும் http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_25.html


Last edited by vasanth1717 on Sun Mar 28, 2010 11:34 pm; edited 1 time in total
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Aathira Sun Mar 28, 2010 11:45 pm

சிவா wrote:
Aathira wrote:
vasanth1717 wrote:நன்றி ஆதிரா நன்றி

ஒரே ஒரு கேள்வியுடன் நான் விடை பெறுகிறேன் வசந்த்.
ஏன் எங்க கண்களையெல்லாம் கெடுத்தே தீர்வது என்ற கொள்கையில் இந்த ஃபோட்டோவைப் போட்டு இருக்கிறீர்களா? இனிய இரவு வணக்கம்.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 154550 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 733974 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 154550

போட்டோஷாப் வல்லுனராம், அதனாலதான் இப்படி...!

ooooooooooooooooooo!!!!!!! பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 440806 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 678642


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Tபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Hபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Iபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Rபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by சிவா Sun Mar 28, 2010 11:47 pm

vasanth1717 wrote:சும்மாதாங்க அழகா இருந்திருந்தா நல்ல போட்டோ போட்ருப்போமே..... :afro:

இப்பவே விஜய் போல் அழகாக தானே உள்ளீர்கள், இதைவிட அழகாக வேண்டுமா?


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:47 pm

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

போட்டோஷாப் பத்தி கொஞ்சம்கூட தெரியாது சிவா....
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:49 pm

சிவா wrote:
vasanth1717 wrote:சும்மாதாங்க அழகா இருந்திருந்தா நல்ல போட்டோ போட்ருப்போமே..... :afro:

இப்பவே விஜய் போல் அழகாக தானே உள்ளீர்கள், இதைவிட அழகாக வேண்டுமா?

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

அப்டில்லாம் சொல்லப்படாது ஆதிரா...

இந்திய நேரம் 1 ஆகப்போகிறது தூங்கபோகவில்லையா?
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by சிவா Sun Mar 28, 2010 11:52 pm

vasanth1717 wrote:ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

போட்டோஷாப் பத்தி கொஞ்சம்கூட தெரியாது சிவா....

இங்கு போட்டோஷாப் பற்றிய கட்டுரைகள் ஏராளம் உள்ளது! படித்து கற்றுக்கொள்ளுங்கள் வசந்த்!

http://www.eegarai.net/-f23/--t15664.htm

http://www.eegarai.net/-f23/--t336.htm


Last edited by சிவா on Sun Mar 28, 2010 11:53 pm; edited 1 time in total


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Aathira Sun Mar 28, 2010 11:52 pm

vasanth1717 wrote:சும்மாதாங்க அழகா இருந்திருந்தா நல்ல போட்டோ போட்ருப்போமே..... :afro:


என்ன வசந்த பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Icon_rr இதை விடவா அழகு வேண்டும். எவ்வளவு அழகா இருக்கீங்க!!!! போட்டாத்தானே தெரியும் அழகா இல்லையான்னு. அத நாங்க சொல்லனும்.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 453187 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 453187


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Tபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Hபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Iபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Rபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:54 pm

மறுபடியும் பல்ப்.......

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:56 pm

சுட்டிக்கு நன்றி சிவா கண்டிப்பாக பார்க்கிறேன்... நடனம்
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் - Page 2 Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum