ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:19 pm

பிரியாணி - விமர்சனம்

நிறைய பேர் சினிமா படத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க,ஒரு சேஞ்சுக்கு நாம சாப்பிடுற பிரியாணிக்கு விமர்சனம் எழுதலாம்முன்னு....


கதை: ஒரு கடையில இருந்து வாங்குன அரிசி,எப்பிடி இறைச்சிகடையில வாங்குன ஆட்டிறைச்சியோட சேர்ந்து பிரியாணி ஆகுதுன்றதுதான் கதை,

கதையோட ஹீரோ யாருன்னு பார்த்தா ஆட்டிறைச்சிதாங்க ஹீரோ,கதையோட கரு எல்லாமே ஆட்டிறச்சிய சுத்தி சுத்திதான் நடக்குது....

மூலக்கடை செட்டியார் கடையில பிரியாணி அரிசி வாங்குறதுல இருந்து ஆரம்பிக்குது கதை,அப்படியே ராஜி கடையில வாங்குன ஆட்டிறைச்சியும்,அரிசியோட தங்க மணி பையில வாங்கிட்டு வரும்போதே தொட்டு தொட்டு பேசி உறவாடிட்டு மெல்ல காதல் வளருது,

வீட்டுக்கு வந்ததும் பிரியாணி அரிசி குளிக்க ஆரம்பிக்குது,அப்பறம் ஆட்டிறைச்சியும் குளிக்க ஆரம்பிக்குது அப்போ ரெண்டுபேருக்கும் தனித்தனி சோலோ சாங்க் ஒண்ணு வருது, அரிசிதாங்க முதல்ல தன்னோட காதல்சொல்லணும்ன்னு நல்லா விளக்கி வச்ச பாத்திரத்துல தண்ணியோட சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்குது.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 420561297_336d7c17e5
அப்பறம் அரிசியோட காதலை புரிஞ்சுகிட்ட ஆட்டிறைச்சியும் டொபுக்குன்னு பாத்திரத்துக்குள்ள விழுந்து அரிசியோட சேர்ந்து கடபுட கடபுடன்னு ஒரு டூயட் சாங்க்ல தன்னோட காதல சொல்லிடுது,

படத்துல தங்கமணி ஆட்டிறச்சிய துண்டு துண்டா வெட்டும்போது வர்ற ஃபைட் சீன் இதுவரைக்கும் தமிழ் சினிமா பாத்திராதது,கிராஃபிக்ஸ் காட்சியில படத்தோட டைரக்டர் தங்கமணி புகுந்து விளையாடியிருக்கார்,

அப்பறம் படத்தோட சைட் ஆர்ட்டிஸ்ட்களான தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய் வெட்டும்போது வர்ற ஃபைட் சீனும் எதார்த்தமா இருக்கு, என்ன வெங்காயத்தோட ஃபைட் சீன் வரும்போது மட்டும் நம் கண்ணுல தண்ணீர் வர்றது நிஜம்,

Then,தக்காளி,வெங்காயம் வதக்கும் சீன்ல நம்ம மனசு அப்பிடியே லயித்துவிடுகிறது,இவங்கதான் இந்த மட்டன் பிரியாணி கதை சிறப்பா வர்றதுக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கில்லை,

அப்பறமா பிரியாணியோட வாசனைக்கு சேர்க்கப்பட்ட புதினாவும்,பிரியாணி மசாலாவும் தங்களோட கேரக்டரை சிறப்பா செஞ்சுருக்காங்க..படத்தோட ஹீரோ ஆட்டிறைச்சியும்,ஹீரோயின் பிரியாணி அரிசியும் போட்டி போட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்தியிருக்காங்க...

கடைசியா எல்லாரும் சேர்ந்து எப்படி பிரியாணி சுவையா வந்துச்சுன்றது தங்கமணி பரிமாறும்போது எல்லாரும் சாப்பிட்டு தெரிஞ்சுக்கோங்க..


படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங் பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.

மொத்தத்தில் இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மட்டன் பிரியாணி-சுவையாய்...

மீண்டும் அடுத்த வாரம் ஒரு சிறந்த உணவின் விமர்சனத்தில் சந்திப்போம்....


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மேலும் http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_25.html


Last edited by vasanth1717 on Sun Mar 28, 2010 11:34 pm; edited 1 time in total
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by சிவா Sun Mar 28, 2010 11:23 pm

கலக்கிட்டீங்க வசந்த்! உங்களின் எழுத்துக்களில் நகைச்சுவையுணர்வு மேலோங்கி நிற்கிறது!

மனதை மகிழ்விக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்!


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:25 pm

நன்றி சிவா நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Aathira Sun Mar 28, 2010 11:28 pm

//படத்தோட ப்ளஸ்பாயிண்டே கதை நடக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர்களை நம்ம
வீட்டுக்கு வரவைக்குற அளவுக்கு வாசனையா நம்ம தங்கமணியோட டச்சிங்
பெர்ஃபார்மன்ஸ் பட்டைய கிளப்புது,அதிலும் அந்த உப்பு கரெக்ட்டா சேர்த்த
விதத்தில டைரக்டர் தங்கமணி தான் அனுபவசாலின்னு நிரூபிச்சுடுறார்.

மொத்தத்தில்
இந்த மட்டன் பிரியாணி சாப்பிடுற எல்லாரோட மனசையும் வயித்தையும் நிறைய
வைக்குதும அப்பிடின்றதில் எந்த வித சந்தேகமும் இல்லை.//

இந்தப் படம் வெற்றிப்படம் தான் வசந்த். கலக்கறீங்க. உங்கள் வலைப் பதிவில் கால் வைததது போலவே இருக்கிறது.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 678642 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 678642 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 154550

அன்புடன்
ஆதிரா


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Tபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Hபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Iபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Rபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:31 pm

நன்றி ஆதிரா நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Aathira Sun Mar 28, 2010 11:34 pm

vasanth1717 wrote:நன்றி ஆதிரா நன்றி

ஒரே ஒரு கேள்வியுடன் நான் விடை பெறுகிறேன் வசந்த்.
ஏன் எங்க கண்களையெல்லாம் கெடுத்தே தீர்வது என்ற கொள்கையில் இந்த ஃபோட்டோவைப் போட்டு இருக்கிறீர்களா? இனிய இரவு வணக்கம்.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 154550 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 733974 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 154550


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Tபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Hபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Iபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Rபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:36 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Aathira Sun Mar 28, 2010 11:41 pm

vasanth1717 wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்னாச்சு வசந்த்? ஏன் இப்படி? பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 139731 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 139731 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 139731 வேண்டாம். தலை வலிக்கும். காரணத்தைச் சொல்லிட்டு பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 56667 ம் சரியா?
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 755837 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 755837 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 755837 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 755837


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Tபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Hபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Iபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Rபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Aபிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by சிவா Sun Mar 28, 2010 11:43 pm

Aathira wrote:
vasanth1717 wrote:நன்றி ஆதிரா நன்றி

ஒரே ஒரு கேள்வியுடன் நான் விடை பெறுகிறேன் வசந்த்.
ஏன் எங்க கண்களையெல்லாம் கெடுத்தே தீர்வது என்ற கொள்கையில் இந்த ஃபோட்டோவைப் போட்டு இருக்கிறீர்களா? இனிய இரவு வணக்கம்.
பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 154550 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 733974 பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் 154550

போட்டோஷாப் வல்லுனராம், அதனாலதான் இப்படி...!


பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by vasanth1717 Sun Mar 28, 2010 11:44 pm

சும்மாதாங்க அழகா இருந்திருந்தா நல்ல போட்டோ போட்ருப்போமே..... :afro:
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த் Empty Re: பிரியாணி - விமர்சனம் -♥ப்ரியமுடன்......வசந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum