புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_lcapஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_voting_barஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 10:25 pm

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ்
ஏவுகணைகள் சோதனை: ஒரிசாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டன
மார்ச் 28,2010,00:00
IST

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Tblgeneralnews_83915346861

பாலாசூர்: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரான, அணு
ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறனுடைய, பிருத்வி - 2 மற்றும் தனுஷ் ஏவுகணைகள் சோதனை
நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தரையில் இருந்து, தரையில் உள்ள மற்றொரு இலக்கை
தாக்கக் கூடிய வகையில், வடிவமைக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை, ஒரிசா மாநிலம்,
சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை, 700 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்திச்
செல்லும் திறன் கொண்டது. 295 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான
இந்த ஏவுகணை, 1,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் மாற்றம்
செய்யப்படவுள்ளது. இதேபோல், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, தனுஷ் ஏவுகணைச் சோதனை
நடத்தப்பட்டது. ஒரிசா மாநில கடலோர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.,
சுபத்ரா என்ற போர்க்கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை ஏவப்பட்டது. 750 கிலோ எடையுள்ள
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும்
திறனுடன் கூடியது இந்த ஏவுகணை.

இந்த ஏவுகணையின் மூலம், இந்திய கடற்படையினர், எதிரியின்
இலக்கை துல்லியமாக தாக்கி, தகர்க்க முடியும். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி
மேம்பாட்டு கழகத்தால், முற்றிலும் உள்நாட்டிலேயே இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டன
என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைச் சோதனை திட்ட இயக்குனர் தாஸ் கூறுகையில்,
'இரண்டு ஏவுகணைச் சோதனைகளுமே வெற்றிகரமாக நடந்தன. ஏவுகணைச் சோதனை முழுவதும்
ரேடார்கள் மூலம் கண்காணிக்கப் பட்டது' என்றார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 10:47 pm

இந்த ஏவுகணைகள் பல வருடங்களாக சோதனை செய்யப் படுகிறதே? இன்னும் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லையா?

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 10:50 pm

கிலோமீட்டர் அளவு மாறிட்டே இருக்கும் .. புது மாடல்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 10:52 pm

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை 678642 ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை 678642 ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை 154550

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Aஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Aஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Tஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Hஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Iஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Rஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Aஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 11:45 pm

இளமாறன் wrote:கிலோமீட்டர் அளவு மாறிட்டே இருக்கும் .. புது மாடல்கள்

எதற்கு புதுப்புது மாடல்கள், பிரம்மாஸ் ஏவுகணையை அதிகமாக தயாரித்து வைத்துக் கொண்டாலே போதுமானதுதான்!

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 1:47 am

பாரத் மாதாகீ ஜே

ஒரே நாளில் பிருத்வி, தனுஷ் ஏவுகணைகள் சோதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக