ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராட்சை

4 posters

Go down

திராட்சை Empty திராட்சை

Post by gayathiri Sun Mar 28, 2010 3:42 pm

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1,
பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.
ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்
சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும்
மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம்
நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள்
வலுப்பெறும்.


உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது. உலர்ந்த
திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து
உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை
அதிகரிக்கும். அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது அதாவது,
கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால்
அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை
கட்டுப்பாட்டுக்குள் வரும்.


ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு
கிடைக்கும். பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது
பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். திராட்சைப் பழச்
சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி
நீங்கும். உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர
மயக்கம் குணமாகும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல்
போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும்,
பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய்
உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும்
மருந்துகளை தவிர்ப்பது நல்லது. உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது
ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை
அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது
தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ
வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு
கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.





திராட்சை Good
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by நிலாசகி Sun Mar 28, 2010 4:09 pm

திராட்சை 677196 திராட்சை 677196 திராட்சை 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா திராட்சை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 12:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:35 pm

ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.

உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.

சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:36 pm

உலர்ந்த திராட்சை கவனத்திற்கு

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:38 pm

மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து

மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து நீங்களே தயாரித்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த திராட்சை 60 கிராம்,
ஏலக்காய் 30 கிராம்,
சீரகம் 2 கிராம்,
வால் மிளகு அரை கிராம்,
ரோஜா இதழ்கள் 2 கிராம்,
கீழாநெல்லி வேர் 5 கிராம்.

இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து இடித்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, 100 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும்.

அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வேண்டும்.

மேலும் எளிதான வழியும் ஒன்று உள்ளது. அதாவது, உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, மலச்சிக்கல் தீரும்.

இவ்வாறு செய்து வர மலச்சிக்கல் குணமாகிவிடும்.


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:39 pm

உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது.

உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது.

தொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும்.

அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது

அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும்.

எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:41 pm

ஒ‌ற்றை‌த் த‌லைவ‌லி‌க்கு மரு‌ந்து

தலைவ‌லி வ‌ந்து‌வி‌ட்டா‌ல் எ‌ந்த வேலையு‌ம் ஓடாது. க‌ண்களு‌ம் நம‌க்கு உத‌வி செ‌ய்ய மறு‌த்து‌விடு‌ம்.

தைல‌ம் தே‌ய்‌த்து‌ம் பய‌ன் இரு‌க்காது, மா‌த்‌திரை போ‌ட்டு‌ம் இரு‌க்காது எ‌‌ன்ற ‌நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம்.

அ‌திலு‌ம் ஒ‌ற்றை‌த் த‌லைவ‌‌லி உ‌யிரையே எடு‌த்து ‌விடு‌ம்.

ஒற்றை தலைவலி உள்ளவர்களு‌க்கு இய‌ற்கை வை‌த்‌திய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது.

அதாவது பூண்டு ம‌ற்று‌ம் மிளகைத் தட்டி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


திராட்சை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by ஹனி Fri Apr 02, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


திராட்சை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

திராட்சை Empty Re: திராட்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum