ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைக்கும் அன்னாசி

+6
சபீர்
வழிப்போக்கன்
பவதாரிணி
Aathira
சரவணன்
gayathiri
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by gayathiri Sun Mar 28, 2010 1:59 pm

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழைத் துண்டுகளைச் சாப்பிடு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.
தொப்பை குறைக்கும் அன்னாசி Good
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by சரவணன் Sun Mar 28, 2010 2:14 pm

நல்ல தொகுப்பு சகோதரி.
தொடருங்கள் இது போன்ற பொன்னான பதிவுகளை.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by Aathira Sun Mar 28, 2010 2:15 pm

நன்றி தோழி கருத்து தந்தமைக்கு தொப்பை குறைக்கும் அன்னாசி 677196 தொப்பை குறைக்கும் அன்னாசி 677196


தொப்பை குறைக்கும் அன்னாசி Aதொப்பை குறைக்கும் அன்னாசி Aதொப்பை குறைக்கும் அன்னாசி Tதொப்பை குறைக்கும் அன்னாசி Hதொப்பை குறைக்கும் அன்னாசி Iதொப்பை குறைக்கும் அன்னாசி Rதொப்பை குறைக்கும் அன்னாசி Aதொப்பை குறைக்கும் அன்னாசி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by பவதாரிணி Sun Mar 28, 2010 2:18 pm

ஆஹா அருமையான யோசனை காயத்ரி... பகிர்வுக்கு மிக்க நன்றி..
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by வழிப்போக்கன் Sun Mar 28, 2010 2:19 pm

பகிர்விற்கு நன்றி தொப்பை குறைக்கும் அன்னாசி 678642 தொப்பை குறைக்கும் அன்னாசி 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தொப்பை குறைக்கும் அன்னாசி Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by சபீர் Sun Mar 28, 2010 2:21 pm

சாப்பிட்டு பார்த்தேன் அதுக்கும் குறையவில்லையே வேறு ஏதும் வளிகள் உண்டா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by இளமாறன் Sun Mar 28, 2010 2:29 pm

தொப்பை குறைக்கும் அன்னாசி 677196 தொப்பை குறைக்கும் அன்னாசி 677196 நல்ல தகவல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொப்பை குறைக்கும் அன்னாசி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by இளமாறன் Sun Mar 28, 2010 2:30 pm

சபீர் wrote:சாப்பிட்டு பார்த்தேன் அதுக்கும் குறையவில்லையே வேறு ஏதும் வளிகள் உண்டா

அதுக்கு நிறைய வேலை செய்யனும் கணிணி முன்னாடியே உட்கார்ந்து இருந்தா தொப்பை வராம என்ன செய்யும் தொப்பை குறைக்கும் அன்னாசி 705463 தொப்பை குறைக்கும் அன்னாசி 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொப்பை குறைக்கும் அன்னாசி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by நிலாசகி Sun Mar 28, 2010 2:42 pm

சபீர் wrote:சாப்பிட்டு பார்த்தேன் அதுக்கும் குறையவில்லையே வேறு ஏதும் வளிகள் உண்டா
தொப்பை குறைக்கும் அன்னாசி 755837 தொப்பை குறைக்கும் அன்னாசி 705463 ------------ தொப்பை குறைக்கும் அன்னாசி 676261 தொப்பை குறைக்கும் அன்னாசி 139731 தொப்பை குறைக்கும் அன்னாசி 359383

நடைபயிற்சி...உடற்பயிற்சி தேவை என்று சொல்லவந்தேன்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தொப்பை குறைக்கும் அன்னாசி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by ஹனி Sun Mar 28, 2010 3:18 pm

நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தொப்பை குறைக்கும் அன்னாசி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தொப்பை குறைக்கும் அன்னாசி Empty Re: தொப்பை குறைக்கும் அன்னாசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum