ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

+6
jani
சம்சுதீன்
இளமாறன்
சபீர்
jahubar
ஹனி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by ஹனி Sun Mar 28, 2010 1:53 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

ஒப்பந்தக்காரன் (முஸ்லிமல்லாத குடிமகன்) ஒருவனுக்கு
ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ அவனது உரிமைகளைப்
பறித்தாலோ அவனது சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ
அவனது பொருள் எதயேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான்
மறுமை நாளில் இறைவனின் நீதி மன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராக
தொடுக்கப் படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக
வாதாடுவேன்.

( அபூதாவூத்)


முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty ஜகுபர்

Post by jahubar Sun Mar 28, 2010 1:58 pm

ஹனி wrote:அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

ஒப்பந்தக்காரன் (முஸ்லிமல்லாத குடிமகன்) ஒருவனுக்கு
ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ அவனது உரிமைகளைப்
பறித்தாலோ அவனது சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ
அவனது பொருள் எதயேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான்
மறுமை நாளில் இறைவனின் நீதி மன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராக
தொடுக்கப் படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக
வாதாடுவேன்.

( அபூதாவூத்)
நன்றி ஹனி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by சபீர் Sun Mar 28, 2010 2:05 pm

அழகான நபி மொழி ஹனி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by இளமாறன் Sun Mar 28, 2010 2:07 pm

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 154550 முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by சம்சுதீன் Sun Mar 28, 2010 3:57 pm

ஹனி wrote:அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

ஒப்பந்தக்காரன் (முஸ்லிமல்லாத குடிமகன்) ஒருவனுக்கு
ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ அவனது உரிமைகளைப்
பறித்தாலோ அவனது சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ
அவனது பொருள் எதயேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான்
மறுமை நாளில் இறைவனின் நீதி மன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராக
தொடுக்கப் படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக
வாதாடுவேன்.

( அபூதாவூத்)

நன்றி ஹனி தகவளுக்கு முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642 முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642 முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by jani Sun Mar 28, 2010 4:34 pm

ஆச்சரியமா இருக்கே!!!!! நல்ல விசயம் தான் அனைவருக்கும் போருதகூடிய விசயம் அபு தாவூத் போட்டு இருக்கே அது யாரு? முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Icon_smile
avatar
jani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by ஹாசிம் Sun Mar 28, 2010 4:54 pm

jani wrote:ஆச்சரியமா இருக்கே!!!!! நல்ல விசயம் தான் அனைவருக்கும் போருதகூடிய விசயம் அபு தாவூத் போட்டு இருக்கே அது யாரு? முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Icon_smile

ஹனி மிக்க நன்றி சிறந்த சேவை சகோதரி முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642 முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642


ஜானி அவர்களே உங்களது கருத்துக்கும் மிக்க நன்றி அபூதாவூத் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர் அதாவது ஹதீஸ் என்றழைக்கப்படும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்பவற்றை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் இருந்து உன்மையை மாத்திரம் தொகுத்து வழங்கியவர்களில் இவரும் ஒருவர் இவர் இஸ்லாமியர்களின் மத்தியில் பிரபல்யமானவர் இவர்தொகுத்தவை அனைத்தும் உன்மை அவற்றை உன்மை என நம்புவது கடமை

மிக்க நன்றி நன்பா


நேசமுடன் ஹாசிம்
முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by எஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 9:42 pm

நன்றி ஹனி.


முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by ஹனி Sun Mar 28, 2010 10:48 pm

haseem_mhm wrote:
jani wrote:ஆச்சரியமா இருக்கே!!!!! நல்ல விசயம் தான் அனைவருக்கும் போருதகூடிய விசயம் அபு தாவூத் போட்டு இருக்கே அது யாரு? முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Icon_smile

ஹனி மிக்க நன்றி சிறந்த சேவை சகோதரி முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642 முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் 678642


ஜானி அவர்களே உங்களது கருத்துக்கும் மிக்க நன்றி அபூதாவூத் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர் அதாவது ஹதீஸ் என்றழைக்கப்படும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்பவற்றை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் இருந்து உன்மையை மாத்திரம் தொகுத்து வழங்கியவர்களில் இவரும் ஒருவர் இவர் இஸ்லாமியர்களின் மத்தியில் பிரபல்யமானவர் இவர்தொகுத்தவை அனைத்தும் உன்மை அவற்றை உன்மை என நம்புவது கடமை

மிக்க நன்றி நன்பா
அனைவருக்கும் நன்றி
ஹாசிம் அவர்களுக்கும் நன்றி
நன்றி நன்றி


முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by சிவா Mon Mar 29, 2010 12:17 am

மிகச் சிறந்த நபிமொழியை பகிர்ந்து கொண்ட ஹனிக்கு வாழ்த்துகள்!


முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் Empty Re: முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum