புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
21 Posts - 4%
prajai
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலருமா… Poll_c10மலருமா… Poll_m10மலருமா… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலருமா…


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Tue 23 Mar 2010 - 19:34

மலருமா…

ஆத்தோரம்
நாணல் உண்டு
அதன்
கதையும்
நூறு உண்டு
காத்தோடு
காதல் என்று
காதிலது
சொன்னதுண்டு


நேத்து நீ
சொன்னதால
நெஞ்சம்
மறந்ததென்று
இன்று வந்து
சொன்னால்
என்ன செய்வேன்
என்னுயிரே…


என்னைத் தழுவிய
நீ
எனக்கிங்கு
சொந்தமில்லை
உன்னை
எதிர்பார்த்து
என்றுமே
இலாபமில்லை…


மன்னித்துவிடு
அன்பே
மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


விடியல்
இல்லையென்று
விழிகள் நனைத்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா…



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 23 Mar 2010 - 19:40

மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


அருமை மலைமகள் !



தீதும் நன்றும் பிறர் தர வாரா மலருமா… 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue 23 Mar 2010 - 19:46

மலைமகள் கவிதை அசத்தல் தொடருங்கள் மலருமா… 677196 மலருமா… 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மலருமா… Avatar15523pf0
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 23 Mar 2010 - 20:14

சிறந்த வரிகள் மலருமா… 677196 மலருமா… 677196 மலருமா… 677196

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue 23 Mar 2010 - 20:19

விடியல்
இல்லையென்று
விழிகள் நனைந்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா


அழகான வரிகள் தோழி . மலருமா… 154550 மலருமா… 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Mar 2010 - 20:21

மலருமா… 677196 மலருமா… 677196 மலருமா… 677196



மலருமா… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 23 Mar 2010 - 20:26

Malaimagal wrote:
மலருமா…

ஆத்தோரம்
நாணல் உண்டு
அதன்
கதையும்
நூறு உண்டு
காத்தோடு
காதல் என்று
காதிலது
சொன்னதுண்டு


நேத்து நீ
சொன்னதால
நெஞ்சம்
மறந்ததென்று
இன்று வந்து
சொன்னால்
என்ன செய்வேன்
என்னுயிரே…


என்னைத் தழுவிய
நீ
எனக்கிங்கு
சொந்தமில்லை
உன்னை
எதிர்பார்த்து
என்றுமே
இலாபமில்லை…


மன்னித்துவிடு
அன்பே
மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


விடியல்
இல்லையென்று
விழிகள் நனைத்தாலும்
மொழிகள்
வருமென்று
மனசு துடித்தாலும்
மண்ணில்
வாழ்க்கை
மறுபடியும்
மலருமா…

ஈகரைக்கு கிடைத்துள்ள கலைமகள் தாங்கள். அருமை அருமை. வாழ்த்துக்கள் வளர மலருமா… 678642 மலருமா… 154550 .



மலருமா… Aமலருமா… Aமலருமா… Tமலருமா… Hமலருமா… Iமலருமா… Rமலருமா… Aமலருமா… Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 23 Mar 2010 - 20:53

அருமையான கவிதை தோழி.. மலருமா… 154550 மலருமா… 154550 . வாழ்த்துக்கள்
எனக்காக ஈகரைக்கு வந்து கவிதைகளை கொடுத்தமைக்கு நன்றி தோழி...
இன்னும் உன் கவிதைகள் வாழ வளர வாழ்த்தும் உனது நண்பன் மலருமா… 154550 மலருமா… 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலருமா… Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 23 Mar 2010 - 21:50

மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…
அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Sat 27 Mar 2010 - 0:01

நிலாசகி wrote:மறந்து நான்
போகவில்லை
மறைத்து
வைத்துவிட்டு
மறுபடியும்
எழுகின்றேன்…


அருமை மலைமகள் !

இனிய நன்றிகள்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக