ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

+4
கலைவேந்தன்
சரவணன்
செந்தில்
பவதாரிணி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by பவதாரிணி Sun Mar 28, 2010 12:38 pm

நண்பர்களே ஏன் என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை?? எனக்கு இரண்டு நண்பர்கள் அனுப்பிய மடலுக்கு பதிலிட நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால் முடியவில்லை.. ஏன்??
நான் அனுப்ப முயற்சித்தால் எனக்கு இந்த மாதிரி மெஸெஜ் வருகிறது..
You haven't reached the post limit for sending private messages. எத்தனை பதிவுகள் பதிந்தால் தனிமடல் அனுப்ப முடியும்?? நண்பர்களே உதவுங்களேன்...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by செந்தில் Sun Mar 28, 2010 12:43 pm

குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by சரவணன் Sun Mar 28, 2010 12:48 pm

செந்தில் wrote:குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Senthil180208_1

பொண்ணுங்கன்ன போதும் உடனே உதவ வந்துடுவார், நான் ஒரு டவுட்டு கேட்டங்க, இன்னை வரைக்கும் பதில் வரல..
செய்றதையும் செஞ்சிபுட்டு முழிக்கிற முழிய பாரு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by கலைவேந்தன் Sun Mar 28, 2010 12:51 pm

செந்தில் wrote:குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்

மிகச்சரி பவா...! இன்னைக்கே இப்பவே 50 பதிவுகள் சுறு சுறுப்பா போடுங்க சபாஷ்...! என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by Aathira Sun Mar 28, 2010 12:51 pm

50 பதிவுகள் கடந்ததும் புதியவர் நிலை மாறி பண்பாளர் என்ற நிலை வரும் தோழி. அதன் பின் தான் தங்களுக்குத் தனி மடல் வசதி. விரைவில் பெற வாழ்த்துக்கள். என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? 154550


என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Aஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Aஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Tஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Hஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Iஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Rஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Aஎன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by பவதாரிணி Sun Mar 28, 2010 12:55 pm

உடன் உதவிய அனைத்து நண்பரகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by சபீர் Sun Mar 28, 2010 1:05 pm

http://www.eegarai.net/-f59/--t24865-80.htm இங்கே கிளிக் செய்து அண்ணன் தமிழன் தெளிவா விளக்கியுள்ளார் பார்த்து முயற்சியுங்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by செந்தில் Sun Mar 28, 2010 1:20 pm

சரவணன் wrote:
செந்தில் wrote:குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Senthil180208_1

பொண்ணுங்கன்ன போதும் உடனே உதவ வந்துடுவார், நான் ஒரு டவுட்டு கேட்டங்க, இன்னை வரைக்கும் பதில் வரல..
செய்றதையும் செஞ்சிபுட்டு முழிக்கிற முழிய பாரு.


உனக்கு என்னய்யா சந்தேகம் சொல்லுய்யா

இந்த எழும்புக்கூடு தொல்ல தாங்க முடியலப்பா


என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? 2004121802240101


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by சரவணன் Sun Mar 28, 2010 1:22 pm

செந்தில் wrote:
சரவணன் wrote:
செந்தில் wrote:குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Senthil180208_1

பொண்ணுங்கன்ன போதும் உடனே உதவ வந்துடுவார், நான் ஒரு டவுட்டு கேட்டங்க, இன்னை வரைக்கும் பதில் வரல..
செய்றதையும் செஞ்சிபுட்டு முழிக்கிற முழிய பாரு.


உனக்கு என்னய்யா சந்தேகம் சொல்லுய்யா

இந்த எழும்புக்கூடு தொல்ல தாங்க முடியலப்பா


என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? 2004121802240101

செந்தில் அய்யா! என் படத்த போட்டுட்டு இப்படி தமிழை தப்பா எழுதலாமாய்யா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by பவதாரிணி Sun Mar 28, 2010 1:23 pm

கலை wrote:
செந்தில் wrote:குறைந்தது 50 பதிவுகள் இட வேண்டும் என்று நினைக்கிறேன்

மிகச்சரி பவா...! இன்னைக்கே இப்பவே 50 பதிவுகள் சுறு சுறுப்பா போடுங்க சபாஷ்...! என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Icon_smile

இதோ இன்றே இப்பொழுதே போட்டு விட வேண்டியது... நன்றி கலை...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா?? Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum