ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஈகரைக்கு புதியவன்

+19
ஸ்ரீ கிருஷ்ணன்
அசோகன்
சிவா
ஹாசிம்
நிலாசகி
உதயசுதா
Tamilzhan
தண்டாயுதபாணி
வழிப்போக்கன்
சரவணன்
prabumurugan
பவதாரிணி
செந்தில்
ராஜா
இளமாறன்
ஹனி
ப்ரியா
Aathira
ilakkiyan
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty நான் ஈகரைக்கு புதியவன்

Post by ilakkiyan Sun Mar 28, 2010 12:07 pm

நான் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகின்றேன்.என்னை போன்ற பலருக்கு ஈகரை பயனுள்ளதாக உள்ளது .தொடர்ந்தும் இத்தளம் சிறக்க மனமார வாழ்த்துகின்றேன்.நன்றி வணக்கம்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by Aathira Sun Mar 28, 2010 12:10 pm

ilakkiyan wrote:நான் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகின்றேன்.என்னை போன்ற பலருக்கு ஈகரை பயனுள்ளதாக உள்ளது .தொடர்ந்தும் இத்தளம் சிறக்க மனமார வாழ்த்துகின்றேன்.நன்றி வணக்கம்

வாருங்கள் இலக்கியன். பெயர் மிக அருமையாக உள்ளது.
உங்கள் படைப்புகளை அள்ளித்தெளியுங்கள்.
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by ப்ரியா Sun Mar 28, 2010 12:14 pm

வணக்கம் இலக்கியன் , நானும் யாழ்ப்பாணம் தான், யாழ் பல்கலைக்கழகத்தின்
இறுதியாண்டு மாணவி,உங்களை ஈகரை சார்பாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி
அடைகிறேன்.
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

தமிழ் ஈழத்திலிருந்து பிரியா

[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by ஹனி Sun Mar 28, 2010 12:19 pm

வாருங்கள் உங்களை வரவேற்ப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன் ஹனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by இளமாறன் Sun Mar 28, 2010 12:21 pm

வாருங்கள் இலக்கியன்.. உங்கள் வரவு நல்வரவாகுக [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by ராஜா Sun Mar 28, 2010 12:31 pm

priyatharshi wrote:
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தமிழ் ஈழத்திலிருந்து பிரியா
[You must be registered and logged in to see this image.]

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் இலக்கியன் அவர்களே , [You must be registered and logged in to see this image.]


"தமிழ் ஈழத்திலிருந்து" இதை படிக்கும் போதே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by செந்தில் Sun Mar 28, 2010 12:34 pm

வாருங்கள்

உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். [You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by பவதாரிணி Sun Mar 28, 2010 12:50 pm

வாருங்கள் இலக்கியன்... இனிய வரவேற்புகள்...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by ப்ரியா Sun Mar 28, 2010 12:50 pm

ராஜா wrote:
priyatharshi wrote:
உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தமிழ் ஈழத்திலிருந்து பிரியா
[You must be registered and logged in to see this image.]

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் இலக்கியன் அவர்களே , [You must be registered and logged in to see this image.]


"தமிழ் ஈழத்திலிருந்து" இதை படிக்கும் போதே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது , [You must be registered and logged in to see this image.]


நன்றி ராஜா அண்ணன் அவர்களே , தமிழ் ஈழம் என்பதை கேட்கும்போது ஒருவித பய
பக்தி, ஒரு வித வீரத்தனமான உணர்வு, எம் தமிழ் மானத்தை உயர்த்துகிற ஒரு
சமிக்கை ,தமிழர் தாய் மண்ணை உதிரத்தில் நேசிக்கிற ஒரு சந்தோசம், இதுதான்
எம் தலைவன் எமக்கு காட்டிய பாதை , மறக்க முடியுமா ,
நாம் தமிழர் தமிழை தமிழாய் பேசுவோம் , அன்று தாயகத்தில் தலைவன் வழியில்
இருந்த அந்த கட்டமைப்பு போலவே ஈகரையிலும் , மேன்மேலும் உன் பணி வளர துணையாக
இருப்போம்

தமிழ் ஈழத்திலிருந்து பிரியா [You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by prabumurugan Sun Mar 28, 2010 12:56 pm

வாருங்கள் உங்களை வரவேற்ப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.
[You must be registered and logged in to see this image.]


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நான் ஈகரைக்கு புதியவன் Empty Re: நான் ஈகரைக்கு புதியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum