புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அவளின் வருகையும் எனது பயணமும் I_vote_lcapஅவளின் வருகையும் எனது பயணமும் I_voting_barஅவளின் வருகையும் எனது பயணமும் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் வருகையும் எனது பயணமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 11:34 am

அவளின் வருகையும் எனது பயணமும்



என்
எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின்
ஓரத்தில்..

என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின்
பயணத்தில்
அவளின் பக்கமாய்..

இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில்
நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..

இன்னும் சிறிது
நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச்
சுமந்தபடி..

அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள்
பயணம் தொடரும்..

அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்

எழுந்து
சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின்
வருகைக்காக..



நன்றி
இந்திரன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளின் வருகையும் எனது பயணமும் Logo12
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sun Mar 28, 2010 11:36 am

ஆஹா ஆஹா அருமையான கவிதை ரியாஸ் அவர்களே... கனவிலேயே பல இடங்களுக்கு பயணித்து விட்டீர்கள் போல..

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 11:38 am

ரிபாஸ் wrote:அவளின் வருகையும் எனது பயணமும்



என்
எண்ணம் உருவெடுத்து
பெண்ணாய் உலவக் கண்டேன்.
ஓர் சாலையின்
ஓரத்தில்..

என்னுள் அவள் வந்து நுழைய
சாய்ந்து போனேன்.
வாழ்வின்
பயணத்தில்
அவளின் பக்கமாய்..

இப்போது
அழகிய நைலின்
ஓரத்தில்
நடக்கிறேன்.
அவளின் கைகளை கோர்த்தபடி..

இன்னும் சிறிது
நேரத்தில்
அல்ப்ஸ் மலைச்
சிகரத்தில் நிற்பேன்.
அவளைச்
சுமந்தபடி..

அடுத்து
என்றும் போகாத
இடங்கள் நோக்கி
எங்கள்
பயணம் தொடரும்..

அதற்கிடையில்
அலாரம் அடித்து விட்டால்

எழுந்து
சென்று
காத்துக்கிடப்பேன்.
அதே சாலையின் ஓரத்தில்
அவளின்
வருகைக்காக..


இது கவிதை.... சூப்பர்..... அவளின் வருகையும் எனது பயணமும் 678642 அவளின் வருகையும் எனது பயணமும் 678642



அவளின் வருகையும் எனது பயணமும் Aஅவளின் வருகையும் எனது பயணமும் Aஅவளின் வருகையும் எனது பயணமும் Tஅவளின் வருகையும் எனது பயணமும் Hஅவளின் வருகையும் எனது பயணமும் Iஅவளின் வருகையும் எனது பயணமும் Rஅவளின் வருகையும் எனது பயணமும் Aஅவளின் வருகையும் எனது பயணமும் Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 28, 2010 11:40 am

அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196



அவளின் வருகையும் எனது பயணமும் Uஅவளின் வருகையும் எனது பயணமும் Dஅவளின் வருகையும் எனது பயணமும் Aஅவளின் வருகையும் எனது பயணமும் Yஅவளின் வருகையும் எனது பயணமும் Aஅவளின் வருகையும் எனது பயணமும் Sஅவளின் வருகையும் எனது பயணமும் Uஅவளின் வருகையும் எனது பயணமும் Dஅவளின் வருகையும் எனது பயணமும் Hஅவளின் வருகையும் எனது பயணமும் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 28, 2010 11:51 am

கவிதை அருமை... யார் எழுதினதுன்னும் போட்டுடுங்க ரிபாஸ்... எழுதுனவங்களுக்கு இந்த மரியாதை கூட செய்யலைன்னா எப்படி...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 12:11 pm

உங்களுக்கும் நன்றி அவளின் வருகையும் எனது பயணமும் 678642 அவளின் வருகையும் எனது பயணமும் 678642 அவளின் வருகையும் எனது பயணமும் 678642 அவளின் வருகையும் எனது பயணமும் 154550 அவளின் வருகையும் எனது பயணமும் 154550 அவளின் வருகையும் எனது பயணமும் 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளின் வருகையும் எனது பயணமும் Logo12
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 12:29 pm

கனவுகளும் கற்பனைகளூம் அருமை அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளின் வருகையும் எனது பயணமும் Ila
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 12:31 pm

அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 28, 2010 1:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அவளின் வருகையும் எனது பயணமும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 28, 2010 1:09 pm

அவளின் வருகையும் எனது பயணமும் 677196 அவளின் வருகையும் எனது பயணமும் 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக