ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவள்ளிக்கிழங்கு கேக்

3 posters

Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by ரிபாஸ் Sun Mar 28, 2010 10:22 am

மரவள்ளிக்கிழங்கு கேக்
மரவள்ளிக்கிழங்கு கேக் Mandarin_Orange
தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு- 2கிலோ

கோதுமை மா - 5 மேசைக்கரண்டி

ஜவ்வரிசி மாவு-5 மேசைக்கரண்டி

தேங்காய்ப்பால் டின் - 400 மிலி

கன்ஸ்டர்ட் மில்க்- 1 டின்

பட்டர் - 125 கிராம்

முட்டை - 3

வெண்ணிலா பவுடர்- 1 தேக்கரண்டி

சர்க்கரை - அவரவர் சுவைக்கேர்ப்ப போட்டுக்கொள்ளலாம்


செய்முறை


மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்,மேலும்
முட்டையை கலக்கவும் அதில் சர்க்கரை,இரண்டு பால்,மற்றும் வெண்ணிலா
பவுடர்,மைதா,ஜவ்வரிசி மாவு ஆகியவற்றை கட்டி இல்லாமல் பிசறவும்,பின்பு
துருவிய கிழங்கயும் ,உருக்கிய பட்டரையும் சேர்க்கவும்,இதர்க்கிடையில்) கேக்
அவனில் 200 டிகிரியில் செட் செய்யவும்,(அவரவர் அவனுக்கு தகுந்தார்ப்போல்
செட் செய்யலாம்)பின்பு கேக் செய்யும் தட்டில் சிறிது பட்டர் தடவி அதில்
இந்த கலவையை கொட்டி பரப்பி அவனில் 30 நிமிடம் பேக் செய்யவும்,வெந்ததை சரி
பார்த்து வெளியே எடுக்கவும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரவள்ளிக்கிழங்கு கேக் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by Aathira Sun Mar 28, 2010 10:42 am

ரியாஸ் இத்த்னை ரெசிப்பி தரீங்களே? இதையெல்லாம் நீங்க ஒருமுறையாவது செஞ்சு சாப்ட்டு இருக்கீங்களா?
மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642


மரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Tமரவள்ளிக்கிழங்கு கேக் Hமரவள்ளிக்கிழங்கு கேக் Iமரவள்ளிக்கிழங்கு கேக் Rமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by ரிபாஸ் Sun Mar 28, 2010 10:58 am

Aathira wrote:ரியாஸ் இத்த்னை ரெசிப்பி தரீங்களே? இதையெல்லாம் நீங்க ஒருமுறையாவது செஞ்சு சாப்ட்டு இருக்கீங்களா?
மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642

இன்னும் இல்ல அக்கா முடிந்தால் செய்து அனுப்புங்க சாப்பிட்டு பார்க்கிறேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரவள்ளிக்கிழங்கு கேக் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by உதயசுதா Sun Mar 28, 2010 10:59 am

Aathira wrote:ரியாஸ் இத்த்னை ரெசிப்பி தரீங்களே? இதையெல்லாம் நீங்க ஒருமுறையாவது செஞ்சு சாப்ட்டு இருக்கீங்களா?
மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642


மரவள்ளிக்கிழங்கு கேக் Uமரவள்ளிக்கிழங்கு கேக் Dமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Yமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Sமரவள்ளிக்கிழங்கு கேக் Uமரவள்ளிக்கிழங்கு கேக் Dமரவள்ளிக்கிழங்கு கேக் Hமரவள்ளிக்கிழங்கு கேக் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by Aathira Sun Mar 28, 2010 11:04 am

இது வேறயா? இந்தாங்க ரியாஸ். இது நீங்க சொன்ன ரெசிப்பி. சுவைத்துப் பார்த்து சொல்லவும்.
மரவள்ளிக்கிழங்கு கேக் Photolibrary_rf_photo_of_baby_in_highchair_eating


மரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Tமரவள்ளிக்கிழங்கு கேக் Hமரவள்ளிக்கிழங்கு கேக் Iமரவள்ளிக்கிழங்கு கேக் Rமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by ரிபாஸ் Sun Mar 28, 2010 11:05 am

Aathira wrote:இது வேறயா? இந்தாங்க ரியாஸ். இது நீங்க சொன்ன ரெசிப்பி. சுவைத்துப் பார்த்து சொல்லவும்.
மரவள்ளிக்கிழங்கு கேக் Photolibrary_rf_photo_of_baby_in_highchair_eating

ரெம்பா தாங்க்ஸ் அக்கா சொன்னஉடன் தந்துடிங்க மிக்க நன்றி அக்கா மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 942 மரவள்ளிக்கிழங்கு கேக் 942


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரவள்ளிக்கிழங்கு கேக் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by Aathira Sun Mar 28, 2010 11:08 am

ரிபாஸ் wrote:
Aathira wrote:இது வேறயா? இந்தாங்க ரியாஸ். இது நீங்க சொன்ன ரெசிப்பி. சுவைத்துப் பார்த்து சொல்லவும்.
மரவள்ளிக்கிழங்கு கேக் Photolibrary_rf_photo_of_baby_in_highchair_eating

ரெம்பா தாங்க்ஸ் அக்கா சொன்னஉடன் தந்துடிங்க மிக்க நன்றி அக்கா மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 942 மரவள்ளிக்கிழங்கு கேக் 942

குழைந்தைகளுக்கு உணவு கொடுக்கறதுலதானே மகிழ்ச்சி பெண்களுக்கு
மரவள்ளிக்கிழங்கு கேக் 755837 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642


மரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Tமரவள்ளிக்கிழங்கு கேக் Hமரவள்ளிக்கிழங்கு கேக் Iமரவள்ளிக்கிழங்கு கேக் Rமரவள்ளிக்கிழங்கு கேக் Aமரவள்ளிக்கிழங்கு கேக் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by ரிபாஸ் Sun Mar 28, 2010 11:13 am

Aathira wrote:
ரிபாஸ் wrote:
Aathira wrote:இது வேறயா? இந்தாங்க ரியாஸ். இது நீங்க சொன்ன ரெசிப்பி. சுவைத்துப் பார்த்து சொல்லவும்.

ரெம்பா தாங்க்ஸ் அக்கா சொன்னஉடன் தந்துடிங்க மிக்க நன்றி அக்கா மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 154550 மரவள்ளிக்கிழங்கு கேக் 942 மரவள்ளிக்கிழங்கு கேக் 942

உணவு கொடுக்கறதுலதானே மகிழ்ச்சி பெண்களுக்கு
மரவள்ளிக்கிழங்கு கேக் 755837 மரவள்ளிக்கிழங்கு கேக் 678642

மிக்க நன்றி அக்கா உங்கள் கையால் இன்று காலை உணவு தந்த்தமைக்கு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மரவள்ளிக்கிழங்கு கேக் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மரவள்ளிக்கிழங்கு கேக் Empty Re: மரவள்ளிக்கிழங்கு கேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum