புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மை நேசிப்பவர்..
Page 1 of 1 •
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின்
ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக
அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்
இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை
மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே
பாடுபடுபவராகின்றார்.
ஒரு கஞ்சன் இருந்தான் அவனுக்கு நெடு நாளாக ஒரு வருத்தம் இருந்துவந்தது.
காதில் இரைச்சல் கண்களில் வலி பல டாக்டர்களிடம் காட்டினான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்தனர். ஒருவர் ஆப்பிரேசன் செய்ய
வேண்டும் என்றார். இன்னொருவர் பற்களில் அரைவாசியை கழற்ற வேண்டும்
என்றார்.மற்றவர் வால்வை அகற்ற வேண்டும் என்றார் எல்லாம் செய்யப்பட்டது
ஆயினும் வருத்தம் நின்றபாடில்லை. பின்னர் கடைசியாக பெரிய ஒரு
வைத்தியரிடம் தன்னைச் சென்று காட்டினான் இந்தக் கஞ்சன் அவரோ " தம்பி
இனி உனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை நீ இன்னும் ஆறு மாதங்கள் தான்
உயிருடன் இருப்பாய் அதற்குள் நல்லபடியாய் வாழ்ந்துவிட்டுப்போ..."
என்றார். அவனும் அன்றிலிருந்து பல சொகுசான வாழ்க்கையை ஆரம்பித்தான்
தன்னுடைய பணத்தைக்கொண்டு ஒரு பெரிய வீடு கட்டினான் பல வர்ண ஆடைகளை
வாங்கி உடுத்தினான்.
ஒரு சமயம் தனக்கு ஒரு ஆடை தைப்பதற்காக தையல்கடை ஒன்றிற்குச் சென்றான்.
அங்கே ஆடை தைப்பதற்கு அளவு எடுக்கப்பட்டது. தையல் கடைக்காரன் இவனிடம்
உங்கள் அளவு 16 இதற்குத் தைக்கட்டுமா என்றான். "இல்லையே என்னோட அளவு 14
தானே அந்த அளவிற்குத்தான் நான் தைத்துவருகிறேன்" என்றான். பரவாயில்லை
அந்த அளவிற்குத்தைத்தால் காதில் இரைச்சல் கண்களில் வலி என்பன ஏற்படும்
பரவாயில்லையா? என்றான். இப்பொழுது கஞ்சன் சிந்திக்க ஆரம்பித்தான்
தனக்கு இவ்வளவு காலமும் இருந்து வரும் நேய்க்கான காரணத்தினை அவன்
இப்பொழுது புரிந்து கொண்டான்.
இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
அருமையான நீதி போதனை தோழி. பகிர்ந்தமைக்கு நன்றி.

நீங்கள் வைத்திருக்கும் நேசத்தை நான் பாராட்டுகிறேன் தோழி
மேலும் எனக்குள் சின்னகேள்வி தப்பாக நினைக்காமல் பதில் சொலுங்கள் தோழி

மரியாளின் கர்ப்பம் பற்றி பைபிளில் என்ன சொல்லப்படுகிறது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1