ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தணலில் குளிக்கின்றாள்.....

+10
jahubar
கலைவேந்தன்
நிலாசகி
ஹனி
ரிபாஸ்
prabumurugan
சரவணன்
இளமாறன்
அப்புகுட்டி
Aathira
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by Aathira Sun Mar 28, 2010 2:41 am

First topic message reminder :

செந்தணலில் குளிக்கின்றாள்.....

சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!

ஆதிரா..

Last edited by Aathira on Thu Apr 01, 2010 1:36 pm; edited 2 times in total

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by ஹாசிம் Thu Apr 01, 2010 2:25 pm

அருமை உள்ளம் நெகிழும் வரிகள் நன்றி

நேசமுடன் ஹாசிம்
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by Aathira Thu Apr 01, 2010 5:25 pm

kalaimoon70 wrote:அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!

தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே... செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by Aathira Fri Apr 02, 2010 3:14 pm

ஹாசிம் wrote:அருமை உள்ளம் நெகிழும் வரிகள் நன்றி

மிக்க நன்றி நெகிழ்வான தங்கள் பாராட்டுக்கு ஹாசிம்.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 3:15 pm

Aathira wrote:
Appukutty wrote:தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
மரபுக்கவிதையில் நான்
கொஞ்சம் வீக்கு
கவிதை அருமை மேடம்
வீக்கு வீக்குன்னு சொல்லிட்டே நீங்க எழுதர கவிதையெல்லாம் நானும் படிச்சிட்டுத்தான் இருக்கேன் அப்பு. வாழ்த்துக்கு நன்றி அப்பு.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by கலைவேந்தன் Fri Apr 02, 2010 6:00 pm

Aathira wrote:
சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550

கலை இத்தனை அழகான வாழ்த்து. இதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதில் தங்கள் அன்புள்ளத்தையே காண்கிறேன். அதனால் இக்கவிதையை என் கண்களில் ஒற்றி இதயத்தில் வைத்து பூட்டிக்கொள்கிறேன்.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா.

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by பாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:03 pm

அருமை அருமை...
தங்கள் சிந்தனை போன்று யாவரும் நினைந்து,
ஒடிந்து போன தமிழன்னைதன் சோகம்தன்னைத் தீர்த்துவிட்டால்,
எங்கும் தமிழ்
எதிலும் தமிழென்று உறுதி கொண்டால்...
தமிழ் மெல்ல மெல்லச் சாகாது...
மீண்டும் ஒரு முறை தங்கள் தமிழ்ப் பற்றுக் கவிதைக்கு தலை வணங்குகின்றேன்..மேலும் தமிழைக் காக்கும் கவிதையைப் படைப்பீர்களாக...

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by T.N.Balasubramanian Sun Apr 11, 2010 5:51 pm

தமிழ்மொழி நிலை பற்றி, எழுதிய கருத்து ,தங்கள் ஆதங்கம்
யாவராலும் வழிமொழிய வேண்டிய ஒன்று. எந்த வரி சிறந்தது என்று கூறமுடியாத படி எல்லா வரிகளும் முத்தாக,வைரமாக ,ஜொலிகின்றது. எவ்வளவு புகழ்தாலும், உங்கள் கவிதைக்கு ஈடு ஆகாது.
அதற்கு மகுடம் சூட்டும் அளவிற்கு திரு கலை அவர்களின் பதிலும் அமைந்துள்ளது .
எங்களுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
திரு கலை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ramaneeyan
அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by Aathira Tue Apr 13, 2010 9:27 pm

kalaimoon70 wrote:அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!

தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

தாங்கள் கவிதை பாடி எனை வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா அவர்களே.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 678642

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 3 Empty Re: செந்தணலில் குளிக்கின்றாள்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum