ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க மறந்து..........

+16
mohan-தாஸ்
தர்ஷினி
நிலாசகி
jahubar
செந்தில்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.அஸ்லி
ரிபாஸ்
அப்புகுட்டி
ஹனி
இளமாறன்
வழிப்போக்கன்
kalaimoon70
கலைவேந்தன்
Aathira
ஹாசிம்
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty சிரிக்க மறந்து..........

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 8:26 pm

First topic message reminder :

பசுமை வளம்
பாலை வனங்களாகி
சேதங்களின் சிதறல்கள்
மாத்திரம் வளங்களாகி
மரக்கிளைகளை முகடுகளாக்கி
தகடுகளை சுவர்களாக்கி
வாழத்தகுதி அற்ற மனை

நிவாரணம் என்ற பெயரில்
அரை குறை உணவுகளுடன்
ஒருதரம் மட்டும் உண்டு
பட்டினி வாழ்கையுடன்

பேரழிவின் வடுக்களாய்
அங்கவீன உறவுகளுடன்
அவலங்களே நிகழ்வாகி
காலங்கள் நகர

உள்ளம் பதறுகிறது
தேகம் கொதிக்கிறது
மனங்கள் இறுகி
சிரிக்க மறந்து பல வருடங்கள்
சிந்திக்குமா உலகம்

சிந்திக்க மறந்த உலகம்
என்னை உல்லாசத்
தளமாக்கியிருக்கிறது
யாருக்குத் தெரியும்
என் மாறா நிலை
சிரிக்க மறந்து.......... - Page 2 67637 சிரிக்க மறந்து.......... - Page 2 67637 சிரிக்க மறந்து.......... - Page 2 67637 சிரிக்க மறந்து.......... - Page 2 67637 சிரிக்க மறந்து.......... - Page 2 67637


நேசமுடன் ஹாசிம்
சிரிக்க மறந்து.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by ரிபாஸ் Sun Mar 28, 2010 9:52 am

சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிரிக்க மறந்து.......... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by எஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 9:56 am

சிந்திக்க மறந்த உலகம்
என்னை உல்லாசத்
தளமாக்கியிருக்கிறது
யாருக்குத் தெரியும்
என் மாறா நிலை
அருமை நண்பரே மகிழ்ச்சி


சிரிக்க மறந்து.......... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by ஹாசிம் Sun Mar 28, 2010 3:18 pm

எஸ்.அஸ்லி wrote:சிந்திக்க மறந்த உலகம்
என்னை உல்லாசத்
தளமாக்கியிருக்கிறது
யாருக்குத் தெரியும்
என் மாறா நிலை
அருமை நண்பரே மகிழ்ச்சி

மிக்க நன்றி அஸ்லி சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 154550 சிரிக்க மறந்து.......... - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிரிக்க மறந்து.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by எஸ்.எம். மபாஸ் Sun Mar 28, 2010 4:15 pm

TAMILIL EZHUTHA MUDIYALLA SORRY...
BUT KAVITHAI SUPER........BBB
THANKS. சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by ஹாசிம் Sun Mar 28, 2010 4:39 pm

mafas wrote:TAMILIL EZHUTHA MUDIYALLA SORRY...
BUT KAVITHAI SUPER........BBB
THANKS. சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642

மிக்க நன்றி சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 678642

நீங்கள் NHM Writer மூலம் தமிழ் எழுதலாம் முயற்சியுங்கள்


நேசமுடன் ஹாசிம்
சிரிக்க மறந்து.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by அப்புகுட்டி Sun Mar 28, 2010 4:41 pm

mafas wrote:TAMILIL EZHUTHA MUDIYALLA SORRY...
BUT KAVITHAI SUPER........BBB
THANKS. சிரிக்க மறந்து.......... - Page 2 678642 சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642சிரிக்க மறந்து.......... - Page 2 678642

http://www.eegarai.net/-h5.htm

இங்கு சென்று தமிழ் டைப்பண்ணலாம் மபாஸ்


சிரிக்க மறந்து.......... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by செந்தில் Sun Mar 28, 2010 4:42 pm

சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by இளமாறன் Sun Mar 28, 2010 4:45 pm

விண்டோஸ் xp மொஸில்லா ஃபயர் ஃபாஸ் ல நேரடியா தமிழ்மொழி உங்கள் க்ணிணியில் பதிந்த் நேரடியாக தமிழில் எழுதலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரிக்க மறந்து.......... - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by எஸ்.எம். மபாஸ் Sun Mar 28, 2010 5:09 pm

thanks appukutty... but nantri entru ezhutha mudiyallaye...
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by jahubar Sun Mar 28, 2010 8:04 pm

சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 677196 சிரிக்க மறந்து.......... - Page 2 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சிரிக்க மறந்து.......... - Page 2 Empty Re: சிரிக்க மறந்து..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum