புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_m10போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையாக பயன்படும் இருமல் மருந்துகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 7:48 pm

போதையாக பயன்படும் இருமல்
மருந்துகள்:வடகிழக்கு மாநிலங்களில் பகீர்
புதுடில்லி:வடகிழக்கு மாநிலங்களில் இருமல்
மருந்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட
வடகிழக்கு மாநிலங்களில் பென்சிடைல், கோரெஸ் இருமல் மருந்துகள் எல்லா கடைகளிலும்
சகஜமாக கிடைக்கிறது. இந்த மருந்தை இந்த மாநிலத்தை சேர்ந்த 8 வயது முதல் 20 வயதுள்ள
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால், இந்த இளைஞர்கள் தூக்கமின்மை, தோல் நோய்,
ஞாபகமறதி உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.மாநில எல்லை பகுதியில் காவல் பணியில்
ஈடுபட்டுள்ள காவலர்கள் ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மதிப்புள்ள இருமல் மருந்துகளை
பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் விமானம் மூலம் அகர்தலா விமான
நிலையத்துக்கு எடுத்து வரப்பட்ட 4,000 பாட்டில் இருமல் மருந்துகளை சுங்கத்துறையினர்
பறிமுதல் செய்துள்ளனர்.இந்த இருமல் மருந்து சாப்பிட்டதும் மந்த நிலை ஏற்படுவதால்
மயக்க நிலையில் இருப்பதை இளைஞர்கள் விரும்புகின்றனர்.

இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களான பிஷர், பிரமல்
ஹெல்த் கேர் தங்கள் மருந்துகள் தவறாக பயன் படுத்துவதை தடுக்க நடவடிக்கை
மேற்கொண்டுள் ளன.இந்த இருமல் மருந்துகள் போதை மருந்து பட்டியலில் இடம் பெறவில் லை.
எனவே, மருந்து மற்றும் அழகு சாதன தடுப்புசட்டத்தின் கீழ் இதன் விற்பனையை தடுக்க
நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. கடுமையான சட்டம் இல்லாததால் குற்றம்
செய்பவர்கள் அபராதம் கட்டி விட்டு இந்த மருந்தை முறை கேடாக விற்பனை செய்து வருவதாக
போலீசார் தெரிவித்துள்ளனர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 8:03 pm

இப்ப அதிலுமா கலப்படம் அநியாயம் என்ன கொடுமை சார் இது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Mar 27, 2010 9:28 pm

அய்யோ அய்யோ
அதிர்ச்சி அதிர்ச்சி மண்டையில் அடி



போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 27, 2010 9:51 pm

போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் 56667 போதையாக பயன்படும் இருமல் மருந்துகள் 56667




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக