ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?

3 posters

Go down

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Empty இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?

Post by இளமாறன் Sat Mar 27, 2010 7:43 pm

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின்
விளக்குகள் அணையுமா?

சென்னை:மின்சார சிக்கனம் குறித்து அனைவருக்கும்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை
வீட்டில் தேவையில்லா பல்புகள், 'ஏசி' மிஷின் மற்றும் மின்சாரத்தால் இயங்கும்
சாதனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர்
சி.பி.சிங், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில்
சி.பி.சிங் கூறியதாவது: விழாக்களுக்கு அனுமதி பெறாமல் மின்சாரம் எடுக்கக் கூடாது
என்று கட்டுப்பாடு போடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் தவறு நடந்து
வருகிறது.தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை போக்க, ஒரு யூனிட் மின்சாரம் ஐந்து
ரூபாய்க்கு வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டு வந்தது. விலை எட்டு ரூபாய் வரை
உயர்ந்துள்ளது.

விலை அதிகமென்றாலும் இங்கு மின்சார தட்டுப்பாட்டை
தவிர்க்க, தேவையான மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றும் அரசு
தெரிவித்துள்ளது.தினசரி 1,100 மெகாவாட் மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து
வாங்கப்படுகிறது. இதை 1,500 மெகாவாட்டாக உயர்த்தி வாங்கினால் மின்தடை இருக்காது.
ஆனால், போதுமான மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து கிடைக்கவில்லை.

மின்சாரம் பயன்படுத்துவதில் சிக்கனம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் இன்று இரவு 8.30 மணிலிருந்து
9.30 மணி வரை வீடுகளில் தேவையில்லா பல்புகள், மின்சார சாதனங்களை நிறுத்தி வைக்க
பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி,
கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் மின்சார சிக்கனம் கருதி இரவு 8.30 மணியிலிருந்து
9.30 மணி வரை தேவையில்லாத மின்சார பல்புகள், 'ஏசி' மிஷின்கள், மின்சார உபகரணங்களை
அணைத்து வைக்க வேண்டும்.கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு
நாளில் மும்பையில் 600 மெகாவாட் மின்சாரமும், டில்லியில் 700 மெகாவாட் மின்சாரமும்
சேமிக்கப்பட்டது. இந்த ஆண்டு இன்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கையை
பொதுமக்கள் பின்பற்றினால் 80 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு சி.பி.சிங் தெரிவித்தார்.

தமிழக எரிசக்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை
செயலர் தேவிதார் பேசும் போது,மின்சார தேவை அதிகரித்து வருகிறது. மின்சார சேமிப்பை
வலியுறுத்தி கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விழிப்புணர்வு நடவடிக்கை
மேற்கொள்ளப் பட்டது. ''கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 6,000 நகரங்களில் இந்த
விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள், மின்சாரத்தை
பயன்படுத்துவதில் விழிப்புணர்வு மூலம் மின்சாரத்தை சேமிக்க வாய்ப்புள்ளது,''
என்றார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Empty Re: இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?

Post by Aathira Sat Mar 27, 2010 8:48 pm

நல்ல தகவல். எங்களுக்கு காலையில் இருந்தே மின்சாரம் இல்லை இளா. மாலை 5. 30 க்குத்தான் வந்தது.
இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? 678642 இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? 678642 இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? 678642


இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Aஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Aஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Tஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Hஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Iஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Rஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Aஇன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Empty Re: இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?

Post by சரவணன் Sat Mar 27, 2010 10:21 pm

இது இந்தியாவிற்கு பொருந்தாது,


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா? Empty Re: இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சி.ஐ.ஏ.யின் ஒரு ரகசியம், இன்றிரவு அம்பலம்!
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum