ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் வாதிகளின் அட்டுழியம்

3 posters

Go down

அரசியல் வாதிகளின் அட்டுழியம் Empty அரசியல் வாதிகளின் அட்டுழியம்

Post by சரவணன் Sat Mar 27, 2010 1:55 pm

இவர்கள் பொதுமக்களை மட்டும் அல்ல, பிற உயிரினங்களையும் விட்டுவைக்கவில்லை.

சுல்தான்பூர்
​(உத்தரப் பிரதேசம்),​​ மார்ச் 26: அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள்,​​ பேரணிகளால் பொதுமக்களுக்குதான் அதிகம் தொந்தரவுகள் ஏற்படும்.​ ஆனால் இப்போது தேனீக்களுக்கும் அரசியல்வாதிகளால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும்,​​
உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி கலந்து கொண்ட கூட்ட மேடையில் தேனீக்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.​ இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் சதி இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியது.​

இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்றாலே அந்த மாநில போலீஸôரும்,​​ அதிகாரிகளும் மிகவும் விழிப்புடன் செயல்படத்தொடங்கியுள்ளனர்.​ உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் விகாஸ் பவன்
வளாகத்தில் ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.இதற்காக அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு 2 பெரிய தேன் கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.​ கூட்டத்துக்கு இந்த தேனீக்களால் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் அதனை அகற்றும் பணி கடந்த 2 நாள்களாக
நடைபெற்றது.​ தோட்டக்கலைத் துறையினர் உதவியுடன் தேன் கூடுகள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டன.

இது குறித்து அப்பகுதியில் இருப்பவர்கள் கூறுகையில்,​​ பல ஆண்டுகளாக இங்கு தேன் கூடுகள் இருக்கின்றன.​ இதற்கு முன் பல கூட்டங்களும் இந்த இடத்தில் நடைபெற்றுள்ளது.​ ராகுல் காந்தி கூட இங்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.அப்போதெல்லாம் தேனீக்களால் கூட்டத்துக்கு எந்த இடையூறும் ஏற்பட்டது இல்லை.​ ஆனால் இப்போது திடீர் நடவடிக்கையாக தேன் கூடுகள் அகற்றப்பட்டுள்ளன.​ இது தேனீக்களுக்கு சோதனைக் காலம்தான் என்று தெரிவித்தனர்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசியல் வாதிகளின் அட்டுழியம் Empty Re: அரசியல் வாதிகளின் அட்டுழியம்

Post by அப்புகுட்டி Tue Mar 30, 2010 1:44 am

தேன் கூடுகள் அகற்றப்பட்டுள்ளன.​ இது தேனீக்களுக்கு சோதனைக் காலம்தான் என்று தெரிவித்தனர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அரசியல் வாதிகளின் அட்டுழியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அரசியல் வாதிகளின் அட்டுழியம் Empty Re: அரசியல் வாதிகளின் அட்டுழியம்

Post by sathyan Tue Mar 30, 2010 1:46 am

பிச்ச தொல்லை தாங்கலப்பா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அரசியல் வாதிகளின் அட்டுழியம் Empty Re: அரசியல் வாதிகளின் அட்டுழியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum