புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
89 Posts - 68%
heezulia
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
266 Posts - 45%
heezulia
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
18 Posts - 3%
prajai
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னவன் Poll_c10என்னவன் Poll_m10என்னவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவன்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 27 Mar 2010 - 14:23

என்னவன்

வேதனையின்
விளிம்பில்
நான் நின்ற போது.
ஆறதல் தந்த என்னவனை விட்டு
நான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்
இக்கரையில்.

நலம் என்று உதடுகள்
மட்டும் சொல்லுகின்றன.
மனது மட்டும் வாடி வதங்கி தவிக்கின்றன.
என்னவனை
விட்டு இக்கரையில் நான்.

நீ காட்டும் அக்கறையும்
அன்பின்
அரவணைப்பும்
என் மனக்குறை மாறி
ஒரு விடியல் பிறக்கின்றன.

எண்ணிய
வாழ்க்கை கசங்கியது
காதலின் தோல்வி மனதைபிழிந்தெடுத்தது.
என் இறுதி
மூச்சை இடை நிறுத்தி
என்னை கரம் பிடித்த உன்னை பிரிந்து
இக்கரையில்
தவிக்கின்றேன்

உன்னை காண துடிக்கின்றேன்
உன் நிறைந்த நிச்சயமான
வார்த்தைகள்
என்னையும் வாழ வைக்க தொடங்கியது.
எனி. என்னை மறந்து
உன்னை சுமக்கின்றேன்.
நீ.. சந்தோசம் கொள்ள.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவன் Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat 27 Mar 2010 - 14:30

நீங்கள் என்னவனுக்காக அருமையாய் எழுதி உள்ளீர்கள் என்வளுக்காத்தானே எழுத வேண்டும் றிபாஸ்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 27 Mar 2010 - 14:35

priya. wrote:நீங்கள் என்னவனுக்காக அருமையாய் எழுதி உள்ளீர்கள் என்வளுக்காத்தானே எழுத வேண்டும் றிபாஸ்

கட்டாயம் இன்னும் கிடைக்கவில்லா கிடைத்தவுடன் என்னவளுக்காக எலுதுவேன் ப்ரியா சொல்லுங்க எங்க இருக்கீங்க ஆஃபிஸ்லயா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவன் Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat 27 Mar 2010 - 14:38

ரிபாஸ் wrote:
priya. wrote:நீங்கள் என்னவனுக்காக அருமையாய் எழுதி உள்ளீர்கள் என்வளுக்காத்தானே எழுத வேண்டும் றிபாஸ்

கட்டாயம் இன்னும் கிடைக்கவில்லா கிடைத்தவுடன் என்னவளுக்காக எலுதுவேன் ப்ரியா சொல்லுங்க எங்க இருக்கீங்க ஆஃபிஸ்லயா

ஆமா officela இருக்கிறேன் நீங்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 27 Mar 2010 - 14:49

என்னவன் 440806 என்னவன் 572280 என்னவன் 677196 என்னவன் 677196 என்னவன் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னவன் 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 27 Mar 2010 - 14:49

priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:நீங்கள் என்னவனுக்காக அருமையாய் எழுதி உள்ளீர்கள் என்வளுக்காத்தானே எழுத வேண்டும் றிபாஸ்

கட்டாயம் இன்னும் கிடைக்கவில்லா கிடைத்தவுடன் என்னவளுக்காக எலுதுவேன் ப்ரியா சொல்லுங்க எங்க இருக்கீங்க ஆஃபிஸ்லயா

ஆமா officela இருக்கிறேன் நீங்கள்

நானும்தான் ஆஃபிஸ்லாதான் சொல்லுங்க எங்க அந்த பாலய ஆஃபிஸ்லயா இருக்கீங்க பிரியா எப்படி வேலயல்லாம் போகுது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவன் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat 27 Mar 2010 - 17:14

மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னவன் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 27 Mar 2010 - 18:13

என்னவன் 678642 என்னவன் 678642 என்னவன் 154550 என்னவன் 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என்னவன் Logo12
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 27 Mar 2010 - 18:21

அச்சோ பாவம் என்னவன் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவன் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 27 Mar 2010 - 18:22

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னவன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக