ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
அம்மா Poll_c10அம்மா Poll_m10அம்மா Poll_c10 
heezulia
அம்மா Poll_c10அம்மா Poll_m10அம்மா Poll_c10 
mohamed nizamudeen
அம்மா Poll_c10அம்மா Poll_m10அம்மா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா

+5
கலைவேந்தன்
prabumurugan
தர்ஷினி
நிலாசகி
ரிபாஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மா Empty அம்மா

Post by ரிபாஸ் Sat Mar 27, 2010 12:39 pm

அம்மா
கருவினில்
தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப்
பொருள் அம்மா.

பயிராக்கி எம்மை பத்திரமாய்
காத்திட்ட போதிலும்
பலன்
எதிர்பாராப் பாத்திரம் அம்மா.
இருப்புக்குள் விருப்பை இனிதுறச்
செய்பவள்
அம்மா.

இல்லத்தின் அழகிய கோலம்
அம்மா.
பசி கிடந்து எம்
பசி
போக்கும் நல்லவள் அம்மா.
வாட்டத்தின் நோட்டம் அறிந்து
வைத்தியம்
செய்யும் வல்லவள் அம்மா.

அன்புக்கு அட்சய பாத்திரம்
அம்மா.
வலிகளை
வாங்கி தனக்குள்
பலியாக்கும் பக்குவம்
நிறைந்தவள் அம்மா.
நாட்டிற்கு
நல்ல பிரதிநிதியை
வழங்குபவள் அம்மா.

ஊணை உருக்கி
உயிரைக்
கருக்கி
தன்னைத் தாரை
வார்ப்பவள் அம்மா.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by நிலாசகி Sat Mar 27, 2010 12:40 pm

உண்மையான பாசத்தின் பிரதிபலிப்பு! அருமை!


தீதும் நன்றும் பிறர் தர வாரா அம்மா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by தர்ஷினி Sat Mar 27, 2010 12:41 pm

நான் கவிதை என்றால் மிகவும் ரசிப்பேன் ஆனால் அம்மாவைப்பற்றியது ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை றிபாஸ் சார் அம்மா 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by ரிபாஸ் Sat Mar 27, 2010 12:43 pm

priya. wrote:நான் கவிதை என்றால் மிகவும் ரசிப்பேன் ஆனால் அம்மாவைப்பற்றியது ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை றிபாஸ் சார் அம்மா 154550

அது யாரு ப்ரியா சார் இப்படியல்லம் அலைக்கவேண்டாம் ஓகே வா சும்மா ரிபாஸ்ன்னு கூப்பிடுங்க போதும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by தர்ஷினி Sat Mar 27, 2010 12:47 pm

ரிபாஸ் wrote:
priya. wrote:நான் கவிதை என்றால் மிகவும் ரசிப்பேன் ஆனால் அம்மாவைப்பற்றியது ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை றிபாஸ் சார் அம்மா 154550

அது யாரு ப்ரியா சார் இப்படியல்லம் அலைக்கவேண்டாம் ஓகே வா சும்மா ரிபாஸ்ன்னு கூப்பிடுங்க போதும்

அப்படியா சரி றிபாஸ்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by ரிபாஸ் Sat Mar 27, 2010 12:48 pm

priya. wrote:
ரிபாஸ் wrote:
priya. wrote:நான் கவிதை என்றால் மிகவும் ரசிப்பேன் ஆனால் அம்மாவைப்பற்றியது ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை றிபாஸ் சார் அம்மா 154550

அது யாரு ப்ரியா சார் இப்படியல்லம் அலைக்கவேண்டாம் ஓகே வா சும்மா ரிபாஸ்ன்னு கூப்பிடுங்க போதும்

அப்படியா சரி றிபாஸ்

ரெம்பா தாங்க்ஸ் பிரியா அம்மா 678642 அம்மா 678642


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by prabumurugan Sat Mar 27, 2010 12:51 pm

அம்மா 677196 அம்மா 677196 அம்மா 678642 அம்மா 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by கலைவேந்தன் Sat Mar 27, 2010 12:59 pm

அருமை ரிபாஸ்... ஆனா யாரு எழுதியதுன்னும் போட்டுடுஙக ப்ளீஸ்... அது அவங்களுக்கு செய்யும் நன்றிக்கடன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by ரிபாஸ் Sat Mar 27, 2010 1:00 pm

கலை wrote:அருமை ரிபாஸ்... ஆனா யாரு எழுதியதுன்னும் போட்டுடுஙக ப்ளீஸ்... அது அவங்களுக்கு செய்யும் நன்றிக்கடன்.

கட்டாயம் இடுகின்றேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by றிமாஸ் Sat Mar 27, 2010 1:02 pm

மிகவும் அருமை அம்மா 677196 அம்மா 677196
நன்றாக உள்ளது றிபாஸ் வாழ்த்துகி்றேன் அம்மா 677196


அம்மா Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அம்மா Empty Re: அம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum