ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

+10
அப்புகுட்டி
இளமாறன்
mohan-தாஸ்
முபிஸ்
கலைவேந்தன்
செந்தில்
ரிபாஸ்
தர்ஷினி
சபீர்
ஹாசிம்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 11:27 am

First topic message reminder :

உலக நட்பின் இலக்கணமாய்
நாம் சேரந்திருந்த காலங்களில்
இணைபிரியா தோழமையில்
அத்தனையும் பகிர்ந்திட்டோம்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550
உன் காதலின் தூதுவன்
நானாயிருந்தும் அதன்
வெற்றியாய் திருமணம்
நேற்றென்று ஊரார் கூற
சற்றே நிலைகுலைந்து
உண்மை நட்புடன்
நீ நலமாய் வாழ
வாழ்த்துகிறேன்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550
நன்பா....நீ
கரம் பிடித்த உன் கோதையுடன்
வாழ்க்கைப்பயணத்தை
வெற்றிகரமாய் துவக்கிட்ட உன்னை
வாழ்த்துகிறேன்.....
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550
சிறப்பான பயணமிது
உன்பாதையின் தடங்கல்கள் அகற்றி
வெற்றிகரமாய் பயணிக்க
வாழ்த்துகிறேன்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550
இன்பங்கள் பல கண்டு
பயணத்தின் வெற்றியாய்
வாரிசிகளுடன் என்றும் சிறக்க
வாழ்த்துகிறேன்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550
நன்றி

நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 2:33 pm

கலை wrote:
சபீர் wrote:நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 5300296021 ரொம்ப அருமையான வரிகள் நண்பா


நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196

மிக்க நன்றி கலை அண்ணா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 2:34 pm

முபிஸ் wrote:உங்கள் ஆதங்கம் புரிகின்றது நண்பா சூப்பர்

மிக்க நன்றி முபிஸ்
(இது உன்மை நிகழ்வு)
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by mohan-தாஸ் Sat Mar 27, 2010 2:36 pm

மிகவும் அருமையான கவிதை மனசில் இருப்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 5300296021
ஷெப்பா இது என்ன பிடி நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by இளமாறன் Sat Mar 27, 2010 2:39 pm

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 2:48 pm

mohan-தாஸ் wrote:மிகவும் அருமையான கவிதை மனசில் இருப்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 5300296021
ஷெப்பா இது என்ன பிடி நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 705463
நன்றி நன்பா நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by அப்புகுட்டி Sat Mar 27, 2010 4:38 pm

அருமையான வரிகள் நட்பு நண்பா இது நட்பு


நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by வழிப்போக்கன் Sat Mar 27, 2010 5:14 pm

கவிதை அருமை நன்பரே நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹாசிம் Sat Mar 27, 2010 5:25 pm

இளமாறன் அப்புக்குட்டி வளிப்போக்கன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by ஹனி Sat Mar 27, 2010 11:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by Aathira Sat Mar 27, 2010 11:39 pm

மிகவும் அருமையான கவிதை. மனசில் இருப்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள். நல்ல வழி சொல்லும் நட்பும் இருக்கிறது. இப்படி வலி கொடுத்தும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. தரம் பிரிக்கத் தெரியாத நாம் தான் ஏமாளிகளோ!!!!!! என்றும் இப்படி வாழ்த்தும் மனது உன்னுடன் இருக்க....
நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 678642 நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 154550


நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Aநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Aநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Tநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Hநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Iநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Rநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Aநன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நன்பனுக்கோர் வாழ்த்துப்பா - Page 2 Empty Re: நன்பனுக்கோர் வாழ்த்துப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum