புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_m10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_m10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%
mohamed nizamudeen
இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_m10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_m10இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 11:28 pm

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய
குடும்பம்:கிராமத்தினருக்கு சாப்பாடு போட்டு பிரார்த்தனை

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் TblSambavamnews_73867434264

ராமேஸ்வரம்:வீட்டில் ஆசையாக வளர்த்த நாய் இறந்து ஒரு
ஆண்டு ஆனதால், நாயின் ஆத்மா சாந்தியடைய, நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி
கொடுத்து, கிராமத்தினருக்கே சாப்பாடு போட்டனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன்
சின்னப்பாலத்தை சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40).

இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண்
திறக்காத நாய்க்குட்டி ஒன்றை தூக்கி வந்துள்ளார். அதற்கு 'ஜானி' என பெயரிடப்பட்டு,
வளர்த்தனர். தினமும் மீன், கறி, பால்கோவா என நாய்க்கு பிடித்தமான பொருட்களை
வாங்கித் தந்துள்ளனர்.நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவ
மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2009 மார்ச் 25ல் தெருநாய்களின்
தாக்குதலுக்குள்ளாகி 'ஜானி' இறந்தது. இறந்து ஒரு ஆண்டுக்கு பின், அதே நாளில்
(நேற்று)ஆசையாக வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தனர். நாய்
புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்து, கும்பிட்ட கோட்டைமுனி
குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். மேலும், அன்று கிராமத்தினருக்கே சாப்பாடு
போட்டனர்.

கோட்டைமுனி கூறியதாவது:நான் கடலுக்கு சென்றால் திரும்பி
வரும் வரை, இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் காத்திருக்கும். ஒரு ஆண்டுக்கு முன்
என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆட்டோவில் மகளுடன் ராமேஸ்வரம் சென்றேன்.
ஆட்டோவை தொடர்ந்து நாய் வந்ததை கவனிக்கவில்லை.

வழியில் திடீரென வலிப்பு வர, வழியில் படுத்துவிட்ட
ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்து குதறியதில் இறந்து விட்டது. பிள்ளைகள்
எல்லாம் இறந்த நாயை பார்த்து அழுது விட்டனர். ஜானியை சுடுகாட்டில் புதைத்து
மனிதர்களுக்கு செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். தற்போது ஒருஆண்டு
முடிந்ததால் திதி கொடுத்தோம், என்றார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக