ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

+5
thesa
ராஜா
சிவா
Tamilzhan
பரஞ்சோதி
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sat Jun 13, 2009 1:33 pm

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே!

என் பெயர் பரஞ்சோதி,

இந்திய திருநாட்டில் முருகனின் அறுபடை வீட்டில் ஒன்றான தமிழகத்தில் திருச்செந்தூர் என்ற புண்ணியம் மிக்க ஊரை சேர்ந்தவன்.

தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

எனக்கு நகைச்சுவை, குழந்தைகளுக்காக எழுதுவது, தமிழ் இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொள்வது, கிரிக்கெட், ஆன்மீகம், சுயதொழில் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வமுண்டு.

உங்களுடன் இணைவதில் பெருமையடைகிறேன்.

தோழர் சிவா என்னுடைய நீண்டகால நண்பர் என்பதையும் தெரிவிக்கிறேன் புன்னகை

அன்னாரின் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down


ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Mon Jun 15, 2009 5:40 pm

Kraja29 wrote:வருக நண்பர் பரஞ்சோதி அவர்களே

நன்றி ராஜா, பக்கத்து ஊர்க்காரன் என்பதால் இரண்டாவது முறையாக வரவேற்கிறீங்க.

உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது புன்னகை
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by ரூபன் Mon Jun 15, 2009 6:06 pm

வருக வருக நண்பரே!!!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by thesa Tue Jun 16, 2009 5:18 pm

நண்பர் பரஞ்சோதியார் அவர்களே கீழ்காணும் link தங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்..
[You must be registered and logged in to see this link.]


Last edited by thesa on Tue Jun 16, 2009 5:22 pm; edited 1 time in total
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by Guest Tue Jun 16, 2009 5:22 pm

ஆஹா இது நம்ம ஊ௫ வெப்சைட்டாச்சே மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by ரூபன் Tue Jun 16, 2009 5:24 pm

அது என்ன அவரிடம் இவ்வளவு அக்கறை
நாங்களும் இங்க இருக்கிரோமுன்கோ எங்களையும் கவனியுங்கோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by thesa Tue Jun 16, 2009 5:27 pm

மு௫கனடிமை wrote:ஆஹா இது நம்ம ஊ௫ வெப்சைட்டாச்சே மகிழ்ச்சி
ஊர் பெயரை சொல்லாமலே இவ்வளவு நாள் maintain பண்ணியிருக்கிங்க...ம்ம்ம்
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Tue Jun 16, 2009 5:28 pm

ruban1 wrote:வருக வருக நண்பரே!!!!!!!

நன்றி ரூபன்.

மன்றத்தில் விறுவிறுப்பானவராக இருக்கீங்க, பாராட்டுகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by thesa Tue Jun 16, 2009 5:28 pm

ruban1 wrote:அது என்ன அவரிடம் இவ்வளவு அக்கறை
நாங்களும் இங்க இருக்கிரோமுன்கோ எங்களையும் கவனியுங்கோ

அப்படியா! :!: ...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Tue Jun 16, 2009 5:30 pm

thesa wrote:நண்பர் பரஞ்சோதியார் அவர்களே கீழ்காணும் link தங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்..
[url=http://tutyonline.com/
[You must be registered and logged in to see this link.]

நன்றி தேசா

உங்களின் உதவும் மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன். 8)
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by Guest Tue Jun 16, 2009 5:30 pm

அது நம்ம பொறந்த ஊ௫ங்கோ 8)
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் - Page 3 Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum