புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 3%
prajai
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
467 Posts - 54%
heezulia
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
27 Posts - 3%
prajai
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 1%
mini
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_m10முட்டாள் தினம்! (கட்டுரை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் தினம்! (கட்டுரை)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 11:55 pm

முட்டாள் தினம்! (கட்டுரை)


முட்டாள்தினம்!
ஏப்ரல் முதல் தேதி,
உலகமெங்கும் முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர், பாஸ்வெல் என்பவர்தான்! சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழா கொண்டாட்டத்திற்கும் கூட சம்பந்தம் இருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வந்தது. ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரிய
கடவுளை குறித்து இந்த வசந்த விழாவை கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி கிண்டல் செய்வதாகும்.
இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை
பிரான்சில் 'ஏப்ரல் பிஷ் (மீன்)' என்றழைக்கின்றனர். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வந்தது.
அந்த வருடப்பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கி குதூகலமாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!
உங்க பிள்ளை எப்படி ஆகணும்!
பஞ்சாபில் இருக்கிற சீக்கியர்களுக்கு இன்னைக்கு உலகத்துலயே 'பயமற்ற வீரர்கள்'னு பேரு. அவர்களில் பெரும்பாலோர் குடும்பங்களில் ஒருவராவது ராணுவத்தில் கண்டிப்பாக இருப்பர். ஆனால், குருநானக் அவர்கள் இவர்களுக்கு தனித்தன்மையா தாடி, மீசை, தலைப்பாகை, இப்படி கொடுத்து, 'நீங்கள் யாராலும் வெல்ல முடியாத வீரர்கள், தனித்தன்மையானவர்கள்'ன்னு
நம்பச் செய்தார். அவங்களுக்கு இந்த உணர்வு அழுத்தமாகி, அதன் பலனாக 500
வருடங்களில் உலகிலேயே துணிச்சல் மிக்க இனம்னு உருவாகிட்டாங்க.
கடந்த, சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போர்களில் அவர்களின் வீரம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதே மாதிரி குழந்தையை 'நீ புத்திசாலி'ன்னு சொல்லி வளர்த்தா, அது புத்திசாலியாகுது! 'நீ முட்டாள்'னு குட்டி வளர்த்தா, அது வக்கிரம் உள்ள பிள்ளையா வளருதுன்னு மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். செடியை பார்த்து, தினமும் இது நல்லா வளரும், நிறைய பூ, நிறைய கனி தரும்னு சந்தோஷமா நினைச்சுக்கிட்டே தண்ணி ஊற்றினால் அப்படியே வளரும். அதேபோலதான் மனித செடியான குழந்தையும்!

ஏமாத்தினாரா? இல்லையா?
விளம்பரங்கள் ஏமாத்தறதில்லை. நாம்தான் ஏமாறுகிறோம்.
அமெரிக்காவில் ராபர்ட் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
''இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. பேனாவும், மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமா எழுதலாம். விவரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள்!'' ராபர்ட்டுக்கு மணியார்டர்கள் வந்து குவிந்தது. அவர்
சொன்ன பதில் இதுதான். ''புத்திசாலிகளே! பென்சிலை வைத்து
எழுதுங்கள்!'' ராபர்ட் ஏமாற்றவில்லை. கொஞ்சம் நிதானமா யோசிக்காம விட்டவங்கதான் ஏமாந்திட்டாங்க!
ஏமாறக் கூடாதா? உஷாரா இருங்க!
ஏமாறக் கூடாது - தோற்கக் கூடாது - மகிழ்ச்சியை இழக்கக்கூடாது - இதுக்கெல்லாம் நீங்க உஷாரா
இருக்கணும். எதில்... இதோ லிஸ்ட்!
எண்ணங்களை பற்றி உஷாராக இருங்கள். அவைகள்
வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் உஷாராக இருங்கள். ஏனெனில் அவைதான்
செயலாக மாறுகின்றன. செயல்களில் உஷாராக இருங்கள். அவை தான் பழக்கமாக மாறுகின்றன. பழக்கங்களில் உஷாராக இருங்கள். அவைகள்தான் ஒழுக்கமாக மாறுகின்றன. ஒழுக்கத்தில் உஷாராக இருங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறது. என்ன புரிஞ்சுதா, இந்த வெற்றி, புத்திசாலி, மகிழ்ச்சி வழியின் அடித்தளங்கள் நன்றாக தெரிந்ததா. குறுக்கு வழிகள் இல்லை.
புத்திசாலியை கண்டுபிடிப்பது எப்படி?
புத்திசாலி வாழ்வில் ஜெயிப்பான். முட்டாளோ தோற்று போவான். சின்ன விஷயத்துக்காக ஒருவனுக்கு கோபம் வருகிறதா? லாபம் தராத
விஷயத்தைப் பற்றி ஒருவன் சதா பேசி கொண்டிருக்கிறானா?
அர்த்தமில்லாமல் ஏதாவது கேள்வி அடிக்கடி கேட்டு கொண்டிருப்பானா?
சந்திப்பவர்கள் அனைவரையும் ஒருவன் எந்த சந்தேகமுமில்லாமல் நம்பிவிடுகிறானா? விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
— இது ஒரு அரேபிய நாட்டு
பொன்மொழி.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முட்டாள் தினம்! (கட்டுரை) Ila
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 27, 2010 12:01 am

விரோதிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியாமல்
ஒருவன் முழிக்கிறானா? அவன் ஒரு 'முட்டாள்!'
முட்டாள் தினம்! (கட்டுரை) Icon_cheers முட்டாள் தினம்! (கட்டுரை) 678642



முட்டாள் தினம்! (கட்டுரை) Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 27, 2010 12:53 am

நல்ல தகவல் நன்றி அறபிய நாட்டு பொண் மொழியும் சூப்பர்



முட்டாள் தினம்! (கட்டுரை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக