புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
79 Posts - 68%
heezulia
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
4 Posts - 3%
prajai
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
1 Post - 1%
nahoor
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
133 Posts - 75%
heezulia
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
7 Posts - 4%
prajai
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_m10சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Mar 27, 2010 8:32 am

சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? AN1026சாத்தான்
என்ற ஒருவன் இல்லவே இல்லை என்கிறார்கள் நவீன கல்விமான்கள் சிலர்.
அதெல்லாம் வெறும் மனித கற்பனையே எனச் சொல்கிறார்கள். இந்தக் கருத்து
ஒன்றும் புதிதல்ல. "தான் இல்லை என நம்ப வைப்பதே பிசாசின் படு மோசமான
சூழ்ச்சி" என்று எழுதினார் 19-ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ஷார்ல் பையர்
போட்லாயர். சாத்தான் நிஜமான ஆளா? அப்படியென்றால் அவன்
எப்படித்தோன்றினான்? உலகத்தை உலுக்கி எடுக்கும் பிரச்சினைகளுக்குப்
பின்னால் மறைந்திருப்பது அவன் தானா? அவனுடைய தீய செல்வாக்குகளில்
இருந்து நீங்கள் எவ்வாறு தப்பிக்கலாம்?
பைபிள் என்ன சொல்கிறது?

சாத்தான் என்பவன் நிஜமான ஒரு ஆளாகவே பைபிள் சொல்கின்றது;சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? AN635
அவன் காணக்கூடாத ஆவிமண்டலத்தில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது.
அவனுடைய பொல்லாத மூர்க்கமான குணங்களைப்பற்றியும் அவனுடைய கெட்ட
செயல்களைப்பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. அவன் எப்படி மிக மோசமான
ஜீவராசியாக மாறினான்? கடவுள் மனிதனைப்படைப்பதற்கு வெகு காலத்திற்கு
முன்பே சர்வசிருஷ்டிக்கும் 'முந்தின பேறான்' தம் மகனைப் படைத்தார்.
அவரே பிறகு இயேசு என அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு தேவ தூதர்கள் எனப்படும் 'தேவ புத்திரர்களைப்' படைத்தார்.
அவர்கள் அனைவரும் பரிபூரணர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்தனர். ஆனால்
அவர்களில் ஒரு தூதன் சாத்தானாக மாறிவிட்டான். என்கிறது பைபிள். அந்தத்
தூதன் படைக்கப்பட்ட போது சாத்தான் என அழைக்கப்படவில்லை அது அவனுக்குக்
கிடைத்த பட்டப்பெயராகும். மூல கிரேக்க மொழியின்படி அதன் அர்த்தம்
"எதிரி; பகைவன்;குற்றம்சாட்டுபவன்" என்பதாகும். அந்தத் தூதன்
கடவுளுக்கு எதிராக செயற்பட்டதால் சாத்தான் என
அழைக்கப்பட்டான். அந்த ஆவி
சிருஷ்டி கடவுள் மீது பகைமையும் பொறாமையும் வளர்த்துக்கொண்டான்.
மற்றவர்கள் தன்னை வணங்க வேண்டுமென விரும்பினான் சாத்தானுக்குக்
கீழ்ப்படிவதன் மூலம் ஏவாள் அவனை கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்தான்.
கலகத்தை கிளப்பிசாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா? AN254
விட்டதன் மூலம் நல்லவனாக இருந்த தூதன் தன்னை சாத்தானாக
மாற்றிக்கொண்டான்.
கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் சரி அவன் எதிரியாக இருக்கின்றான். இந்தக்

கெட்ட தூதனுக்கு "பிசாசு" என்ற பட்டப்பெயரும் உண்டு. ஒரு குற்றவாளி
குற்றம் செய்கின்ற போது தன்னை யாரும் கண்டு கொள்ள முடியாத வாறு
தயார்செய்து கொண்ட பின்பே குற்றத்தைச் செய்கின்றான்.

ஆகவே அக்குற்றத்தைப் புரிந்தவர் யார் என்பதை போலீஸ்காரர் கண்டுகொள்ள
முடியவில்லை என்றாலும் ஒரு குற்றம் செய்யப்பட்டிருக்கின்றமை
தெரிகின்றது.
அவ்வாறுதான் பிசாசு ஆகிய சாத்தான் செய்கின்ற குற்றங்கள் அனைத்துமே அவன்
என்று அடையாளம் தெரியாமல் செய்யப்படுகினறன. "நாம் வாழ்கின்ற இவ்வுலகின்
சீர்கேட்டிற்குக் காரணம் குற்றம் செய்வதில் கூர்மதி பெற்ற சாத்தானே" என
இயேசு கூறுகின்றார். சாத்தான் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களைக்கொண்டு
இவ்வுலகில் கொலைகள்; கொள்ளைகள்; போர்கள்; இம்சைகள்; பேராசைகள்; ஊளல்கள்
என அனைத்துக் குற்றச்செயல்களையும் மிக இலகுவாகச் செய்து விடுகின்றான்.

"தெளிந்த புத்தி உள்ளவர்களாயயிருங்கள்; விழித்திருங்கள்; என்று பைபிள்
எச்சரிக்கின்றது. " உங்கள் எதிராளியான பிசாசனவன் எவனை விழுங்கலாம் என்று

வகைதேடிச் சுற்றித்திரிகின்றான்" என்கிறது பைபிள். "புத்தியில்லாதவர்களே

அதாவது விழிப்புடன் இராதவர்களே சாத்தானால் வெகுவாகப் பாதிப்படைகின்றனர்
" என்கிறது பைபிள். ஆகவே சாத்தான் என்பவன் நிஜமானவன் என்பதையும் அவன்
தேடும் மனிதர்களாக நாம் இருப்பதில் இருந்து விலகி இருந்து கொள்ள
வேண்டும் என்பதையும் என்றும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக