ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் ..........

3 posters

Go down

சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் .......... Empty சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் ..........

Post by gayathiri Sat Mar 27, 2010 8:12 am


ங்கள் சிரிப்பின்
தன்மையை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இலகுவாகக்
கூறிவிடுகின்றனர் ஜோதிட வல்லுனர்கள். இங்கே சில சிரிப்பின்

தன்மைகளுக்கு ஏற்ப உங்கள் குணங்களைசிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் .......... Spu
தொட்டுவைக்கிறோம். சோதித்துப்பாருங்கள். சிலர் சிரிக்கும் போது
தொண்டையின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வரவர அதிகரித்துக்கொண்டே
போய் கடைசியில் ஒரு புதுப்புன்னகையில் முடியும் இவ்வாறு
சிரிப்பவர்கள் உற்சாகம் மிக்கவர்கள் தாராள மனப்பாண்மை கொண்ட
உள்ளத்தினர். மிருதுவான சுபாவம் எதிரிகளிடம் அன்பான நடத்தை
என்பது இவர்களின் இலக்கணம். எல்லோரிடமும் நாணயமாக நடந்து
கொள்ளும் இவாகள் தம்மைப்பற்றி பெருமையாகக் கருதிக்கொள்வார்கள்
எதையும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் இவர்கள்
எச்சந்தர்ப்பத்திலும் பொறுமை இழந்துவிட மாட்டார்கள்.


சிலர் சிரிக்கும்போது பார்த்திருப்பீர்கள் தொடர்ச்சி அறுந்து விக்கல்
போல் விட்டு விட்டுச் சிரிப்பார்கள் சற்று தாழ்வு மனப்பான்மை
கொண்டவர்கள் மனம் குழம்பியவர்கள் தம்மிடம் முழு நம்பிக்கை அற்ற இவர்கள்
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கொண்டவர்கள். ஹா... ஹா... ஹா...
என்று உரக்க வாய்விட்டுச்சிரிக்கும் பலரை காண்கின்றோம்
இப்படிப்பட்டவர்கள் பேசலாமா என்று முடிவு செய்வதற்கே அதிக நேரம்
எடுத்துக்கொள்பவர்கள் சட்டென்று எதிலும் இறங்கிவிட மாட்டார்கள் ஆனால்
இவர் எடுக்கும் எத்தீர்மானங்களும் தவறாகிப்போவதில்லை. எரிமலை குமுறுவது
போல் வயிற்றில் இருந்து புறப்படும் சிரிப்பைக் கொண்டவர்கள் பலரைக்
காண்கின்றோம். தமது சொந்த சௌகரியத்தில் அதீத அக்கறைகொண்ட இவர்கள் பிறர்
வேலைசெய்வதைப் பாராட்டும் அதே சமயம் தாம் அதிகமான ஓய்வை
எடுத்தக்கொள்வர்.


இன்னும் ஒருவித சிரிப்பினர் உள்ளனர் இவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு
தினறுவார்கள் வாயை இறுக்க மூடிக்கொண்ட போதிலும் மெல்லிய சிரிப்பொலிகள்
வெளிப்பட்டவண்ணமே இருக்கும் இப்படிப்பட்டவர்கள் தமமைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருப்பவர்கள் பிறர் விடையங்களில் தலையை நுளைப்பதில்
அலாதி பிரியம் கொண்டவர்கள் அறிவுக்குப் பொருந்தாத பல காரியங்களை செய்து
கொண்டே இருப்பர். இப்படிப்பட்டவர்களில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே
அதிகமாக காணப்படுவர். சிலர் சிரிக்கும் போது முகம் எல்லாம் சிவந்து
விடும் தன்மையினை அவதானித்திருப்பீர்கள் அவர்கள் சுதந்திரமான இயல்பு
கொண்டவர்கள் தமமைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் தமக்கு
அவசியம் என்று தோன்னினால் சிலவிடையங்களில் விடாப்பிடியாக இருப்பவர்கள்.
இவர்களில் சிலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பார்கள் ஏதாவது
பிரச்சினை என்று வந்துவிட்டால் உடனடியாக அதற்குத் தீர்வினைக் கண்டு
விடுவார்கள்
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் .......... Empty Re: சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் ..........

Post by சாந்தன் Sat Mar 27, 2010 8:18 am

நான் எந்த வகை என்றே எனக்கே தெரியவில்லை
புன்சிரிப்பு எந்த வகை தங்கையே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் .......... Empty Re: சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் ..........

Post by prabumurugan Sat Mar 27, 2010 8:45 am

அருமை அருமை அருமை அருமை


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் .......... Empty Re: சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum