ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னால் அமைதி பூமியில்!

+3
நிலாசகி
அ.பாலா
kalaimoon70
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty முன்னால் அமைதி பூமியில்!

Post by kalaimoon70 Sat Mar 27, 2010 4:44 am

வாழ்க்கை வெடிச்சத்தத்தோடு ,

ஓடிக்கொண்டு இருக்கு!

பூக்கள் மலர்ந்த நாட்டில்,

ரத்தங்கள் ஓடும், பிணத்தின்

மீது நடக்கவேண்டிய நிலை!


இறந்த உடல்கள் அடக்க

நாள் எடுக்கும் என்பதால்,

ஒரே குழியில் கூட்டுக்

கல்லறையாய் அமைய,

கல்லறைகள்
சேமிக்கப்படுகிறது


புதையுண்டு போன வீடுகள்,

சொந்தங்களை தேடுகிறது!

வருங்கால தலைமுறை

உயிர் எழுத்துகளை படிக்கலாமல்,

உயிரை எடுக்க ..

ஆயுத எழுத்துகளை,எடுக்க

ஆரம்பித்துவிட்டது!


நாளைய தலைமுறைகளின்

விதிமுறைகள்,இன்றே

எழுதப்பட்டுவிட்டது!

போராடு இல்லை

உன் உயிரை விடு என

உயில்கள் உரிமை கொள்கிறது!


தண்ணீர் பூமி,இன்று

ரத்தம் கக்கும் பூமியாய்

மாறிவிட்டது!

கந்தகத்தின் கனல்

பார்வை,எரிமலை
போல


என்றும், வெடிக்க

காத்து இருக்கிறது,

முன்னால் அமைதி பூமியில்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by அ.பாலா Sat Mar 27, 2010 7:03 am

சிறப்பு உங்கள் வரிகள்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by நிலாசகி Sat Mar 27, 2010 11:45 am

முன்னால் அமைதி  பூமியில்! 440806 உண்மையாகி கொண்டிருக்கிறது இந்த அவலம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா முன்னால் அமைதி  பூமியில்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by வேணு Sat Mar 27, 2010 11:51 am

கசப்பான உண்மை ..............

அழகான கவிதை .................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by prabumurugan Sat Mar 27, 2010 12:55 pm

முன்னால் அமைதி  பூமியில்! 677196 முன்னால் அமைதி  பூமியில்! 677196 முன்னால் அமைதி  பூமியில்! 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by kilaisyed Sat Mar 27, 2010 1:04 pm

kalaimoon70 wrote:வாழ்க்கை வெடிச்சத்தத்தோடு ,

ஓடிக்கொண்டு இருக்கு!

பூக்கள் மலர்ந்த நாட்டில்,

ரத்தங்கள் ஓடும், பிணத்தின்

மீது நடக்கவேண்டிய நிலை!


இறந்த உடல்கள் அடக்க

நாள் எடுக்கும் என்பதால்,

ஒரே குழியில் கூட்டுக்

கல்லறையாய் அமைய,

கல்லறைகள்
சேமிக்கப்படுகிறது


புதையுண்டு போன வீடுகள்,

சொந்தங்களை தேடுகிறது!

வருங்கால தலைமுறை

உயிர் எழுத்துகளை படிக்கலாமல்,

உயிரை எடுக்க ..

ஆயுத எழுத்துகளை,எடுக்க

ஆரம்பித்துவிட்டது!


நாளைய தலைமுறைகளின்

விதிமுறைகள்,இன்றே

எழுதப்பட்டுவிட்டது!

போராடு இல்லை

உன் உயிரை விடு என

உயில்கள் உரிமை கொள்கிறது!


தண்ணீர் பூமி,இன்று

ரத்தம் கக்கும் பூமியாய்

மாறிவிட்டது!

கந்தகத்தின் கனல்

பார்வை,எரிமலை
போல


என்றும், வெடிக்க

காத்து இருக்கிறது,

முன்னால் அமைதி பூமியில்!

உங்கள் வரிகள் அத்துனையும் அருமை வாழ்த்துக்கள்


முன்னால் அமைதி  பூமியில்! Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by jahubar Sat Mar 27, 2010 1:09 pm

நல்ல வரிகள் நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by kalaimoon70 Sat Mar 27, 2010 3:12 pm

அ.பாலா wrote:சிறப்பு உங்கள் வரிகள்


நன்றி தோழரே !
முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by kalaimoon70 Sat Mar 27, 2010 4:24 pm

venusstar wrote:கசப்பான உண்மை ..............

அழகான கவிதை .................

நன்றி தோழரே ! முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by kalaimoon70 Sat Mar 27, 2010 4:25 pm

prabumurugan wrote:முன்னால் அமைதி  பூமியில்! 677196 முன்னால் அமைதி  பூமியில்! 677196 முன்னால் அமைதி  பூமியில்! 677196
முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642 முன்னால் அமைதி  பூமியில்! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

முன்னால் அமைதி  பூமியில்! Empty Re: முன்னால் அமைதி பூமியில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum