ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

+5
thesa
ராஜா
சிவா
Tamilzhan
பரஞ்சோதி
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sat Jun 13, 2009 1:33 pm

அன்பின் ஈகரை உறவுகளே!

என் பெயர் பரஞ்சோதி,

இந்திய திருநாட்டில் முருகனின் அறுபடை வீட்டில் ஒன்றான தமிழகத்தில் திருச்செந்தூர் என்ற புண்ணியம் மிக்க ஊரை சேர்ந்தவன்.

தற்போது குவைத்தில் வேலை செய்து வருகிறேன்.

எனக்கு நகைச்சுவை, குழந்தைகளுக்காக எழுதுவது, தமிழ் இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொள்வது, கிரிக்கெட், ஆன்மீகம், சுயதொழில் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வமுண்டு.

உங்களுடன் இணைவதில் பெருமையடைகிறேன்.

தோழர் சிவா என்னுடைய நீண்டகால நண்பர் என்பதையும் தெரிவிக்கிறேன் புன்னகை

அன்னாரின் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by Tamilzhan Sat Jun 13, 2009 2:03 pm

வருக நண்பர் பரஞ்சோதி அவர்களே.... நன்றி

நல்வரவுகள்... அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by சிவா Sat Jun 13, 2009 2:45 pm

என் இனிய நண்பரே!!!
உலகின் ஜோதியே!!!
முத்தமிழ் மன்றத்தின் முழுநிலவே!!!
நீங்கள் ஈகரையில் இணைந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by சிவா Sat Jun 13, 2009 3:00 pm

எஙகே உங்கள் குதிரை ஈகரைக்கு வரவில்லையே!!!
விரைவில் உங்கள் குதிரையை ஓடவிடுங்கள் பரஞ்சோதி!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by ராஜா Sat Jun 13, 2009 3:11 pm

வருக நண்பர் பரஞ்சோதி அவர்களே....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sun Jun 14, 2009 4:19 pm

Tamilzhan wrote:வருக நண்பர் பரஞ்சோதி அவர்களே.... நன்றி

நல்வரவுகள்... அன்பு மலர்

நன்றி தமிழன் அவர்களே!
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sun Jun 14, 2009 4:20 pm

சிவா wrote:என் இனிய நண்பரே!!!
உலகின் ஜோதியே!!!
முத்தமிழ் மன்றத்தின் முழுநிலவே!!!
நீங்கள் ஈகரையில் இணைந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி சிவா.

மிகவும அருமையாக தளத்தை உருவாக்கியிருக்கீங்க. பாராட்டுகள்.

தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ்த் தாய்க்கு பெருமை சேர்ப்போம்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sun Jun 14, 2009 4:23 pm

சிவா wrote:எஙகே உங்கள் குதிரை ஈகரைக்கு வரவில்லையே!!!
விரைவில் உங்கள் குதிரையை ஓடவிடுங்கள் பரஞ்சோதி!!!

ஹா! ஹா!

என்னை பிடிக்குதோ இல்லையோ, என் குதிரை உங்களை கவர்ந்து விட்டது போலும்.

என் குதிரை கனமான குதிரைன்னு மன்றம் சொல்கிறது.

என்ன என்று பாருங்களேன். அப்படியே என் அவதாராக மாற்றிடுங்க.

[You must be registered and logged in to see this image.]
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by பரஞ்சோதி Sun Jun 14, 2009 4:24 pm

Kraja29 wrote:வருக நண்பர் பரஞ்சோதி அவர்களே....

நன்றி ராஜா!

நீங்க கத்தாரில் இருக்கீங்களா? நான் குவைத்தில் இருக்கிறேன்.

வாழ்த்துகள்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by thesa Sun Jun 14, 2009 4:27 pm

வருக வருக நண்பரே.....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள் Empty Re: ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum