புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_m10ஆர்.பி.கே:இரண்டாவது மனு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.பி.கே:இரண்டாவது மனு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 11:43 pm

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(இசா) தடுப்புக் காவல் கைதி ராஜா பெத்ரா கமாருடின் இரண்டாவது ஹெபியர்ஸ் கார்பஸ் மனுவை கோலாலம்பூர் உயர் நீதி மன்றத்தில் சமர்பித்துள்ளார். வழக்கறிஞர் குழு அந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததாக அவரது மனைவி மரீனா லீ அப்துல்லா கூறினார்.

“அந்த விண்ணப்பம் முதல் மனுவிலிருந்து முற்றாக மாறுபட்டது”, என்று அவர் சொன்னார்.

“முதலாவது தடுப்பு உத்தரவு அவர் 60 நாட்கள் வரை தடுத்து வைக்கப்படலாம் என்று பொருள்படும். அவர் ஆயுளுக்கு தடுத்து வைக்கப்படலாம் என்று இரண்டாவது உத்தரவுகூறுகிறது.”

தடுப்புக் காவல் கைதிகளை தொடந்து வைத்திருப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இருக்கிறதா என்பதை முடிவு செய்வதற்காக ஒரு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஹெபியர்ஸ் கார்பஸ் மனு உத்தரவிடுகிறது.

தேசியப் பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படும் ஒரு நபரை விசாரணைக்காக கூடின பட்சம் 60 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசை அனுமதிக்கும் இசா சட்டத்தின் 73(1) பிரிவின் கீழ் அந்த பிரபலமான வலைப் பதிவாளர் முதலில் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு ஆணைக்கு எதிராக செப்டம்பர் 16 ம் தேதி முதல் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

ஆனால் அந்த மனு மீது செப்டம்பர் 23 விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக உள்துறை அமைச்சு இன்னொரு ஆணையில் கையெழுத்திட்டது. அடுத்த நாள் பேராக் கமுண்டிங் தடுப்புக் காவல் முகாமுக்கு ஆர் பி கே அனுப்பப்பட்டார்.

இசா சட்டத்தின் எட்டாவது பிரிவு இரண்டு ஆண்டுகளுக்குத் தடுத்து வைக்க வகை செய்கிறது. அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்ப அதனைப் புதுப்பிக்கலாம்.

ஆகவே ராஜா பெத்ரா தடுத்து வைக்கப்பட்ட சட்டப் பிரிவு மாற்றப்பட்டிருப்பதால் அந்த விண்ணப்பம் செல்லாது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.

முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 73 (1) பிரிவின் கீழ் ராஜா பெத்ராவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பாரின் உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட முதல் விண்ணப்பம் இன்னும் காத்துக் கொண்டிருப்பதை ராஜா பெத்ராவின் வழக்குரைஞரான மாலிக் இம்தியாஸ் சர்வார் தமது வலைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஏட்டளவில் மட்டும் இருப்பதால் அதனை தள்ளுபடி செய்வதா இல்லையா என்பது குறித்து நீதிபதி ஒரு முடிவு எடுக்க வேண்டும். “எங்கள் கண்ணோட்டத்தில் அவ்வாறு முடியாது. ஏனெனில் போலீஸ் பரிந்துரைகளுக்கு இணங்க அமைச்சரால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது”, என மாலிக் கூறினார்

“போலீசாரின் முந்திய தடுப்புக் காவலிலிருந்து அமைச்சர் அந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

“தற்போது, ஆர் பி கே சட்டப்பூர்வமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாரா என்ற கேள்விக்கு முந்திய தடுப்புக் காவலின் சட்டப்பூர்வத் தன்மை முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்”, என்று அவர் கூறினார். அந்த அம்சம் அக்டோபர் 28 ம் தேதி மேலும் எழுப்பப்படும்.

இரண்டாவது ஹெபியர்ஸ் கார்பஸ் மனு மீதான விசாரணைத் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மாலிக் சொன்னார்.

ஹரிராயாவுக்குப் பின்னர் அது தெரியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

“உயர் நிலையில் உள்ள அரசாங்கத் தலைவர்கள் மீது சரமாரியாக கண்டனக் கணைகளை தொடுத்ததால் ராஜாபெத்ரா புகழ் பெற்றுள்ளார்.”

அவர் முஸ்லிம்களிடையே உணர்வுகளைத் தூண்டக் கூடியவை எனக் கருதப்பட்ட கட்டுரைகளை எழுதியதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக