புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து போனவரா நீங்கள்?
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எனக்கு எல்லாமே பெயிலியர் தான் என்று சலித்து
போனவரா நீங்கள்?
வாழ்க்கை வாழ்வதற்கே!
எனக்கு எதுவுமே சக்சஸ் ஆக மாட்டேங்குது. எல்லாத்துலயுமே தோல்வி தான்.
தோல்வியைத் தவிர வேற எதையுமே நான் பார்த்ததில்லை. ரொம்பவே சலிச்சுப்
போயிட்டேன். என்னோட தோல்வியைப் பார்த்து மத்தவங்க சிரிக்கும் போது அவமானமா
இருக்கு… என்ன வாழ்க்கையோ இது… என்று தோல்வியால் துவண்டு போனவரா நீங்கள்?
உங்கள் தோல்வி வெற்றியாக மாற வேண்டுமா? முதலில் நீங்கள் உங்கள் மனதில்
பதிந்திருக்கும், “எனக்கு எப்பவுமே தோல்வி தான்’ என்ற எண்ணத்தை அழியுங்கள்.
இந்த தொடர் தோல்வி, என்னை கீழ் நோக்கி தள்ளுவதற்காக அல்ல, மாறாக, நான்
மேலும் மேலும் சிறப்படைவதற்காகவே வருகிறது என்று நம்புங்கள்; உண்மையும்
அதுதான். வெற்றியின் முதல்படி தோல்வி தானே?
சம்மட்டி கண்ணாடியை சிதறடிக்கிறது; ஆனால், அதே சம்மட்டி தான் இரும்பைக்
காய்ச்சி அடித்து உறுதியாக்குகிறது. நமக்கு ஏற்படும் சோதனைகள், சம்மட்டி
இரும்பை உறுதிப்படுத்துவது போல் நம்மை உருவாக்குவதற்காக வருகிறதே தவிர,
நம்மை உடைப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நமக்கு வரும் பிரச்னைகள் நாம் மேற் கொள்ளும் பணிகளை வேண்டுமானால்
தகர்க்கலாம். ஆனால், நம் மனதை பண் படுத்துகிறது. மனிதனின் வெளிப்புறத்தைத்
தாக்கும் அடி, மனிதனின் உட்புறத்திற்கு பலமாக அமையும்.
மென்மையானவற்றாலும், தற்செயலாக நிகழ்பவற்றாலும் சந்தோஷமடையும் மனிதர்கள்
ஒரு போதும் வலிமையாக ஆவதில்லை. போராட்டமும், சிக்கலும் தான் மனதினுள்
வலிமை என்னும் உரத்தை ஏற்படுத்துகிறது.
இதை நீங்கள் உணர்ந்து செயல்படத் துவங்கும் போது, யாராலும் உங்களைத்
தோற்கடிக்க முடியாது; இந்த நிலையை நீங்கள் அடைந்தால் <உங்களுக்கு
உற்சாகம் கரை புரண்டோடும். நம்பிக்கை, தானே தேடி வரும்.
பிறகென்ன? எதனாலும், யாராலும் உங்களை அசைக்க முடியாது. நீ யாரென்று
உன்னை உணர்கிறாயோ, அந்த எண்ணத்தைப் போல நீ உருமாறுகிறாய்!
நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி
இது – எனக்கு நானே என்ன செய்து கொள்கிறேன்? என்னுள் உறங்கிக் கிடக்கும்
முழு ஆற்றலுக்கு சமமாக என்னை நான் ஆக்கிக் கொள்கிறேனா? அல்லது என்னால்
செய்யக் கூடியது இவ்வளவு தான் என்று சிறிய வரைமுறைக்குள் உழல்கிறேனா? இந்த
கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டு விடை காணுங்கள்.
வாழ்க்கை என்பது மேடு, பள்ளங்கள் நிறைந்தது. தோல்வி என்கிற ஒன்று
இருந்தால் தான் வெற்றி ருசிக்கும்.
“உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் இதயம் தானே நிலையான சுகம் காணும்’
என்ற பாடல் வரியை கேட்டதில்லையா! ஆம், அவமானம் ஒரு மூலதனம்; அது
புரிந்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கை வாழ்வற்கே…நன்றி : செந்தில்வயல்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகச்சிறந்த அறிவுரை அண்ணா.........
அந்த போட்டோவில் இருப்பது யாருன்னு சொல்லவே இல்ல
அந்த போட்டோவில் இருப்பது யாருன்னு சொல்லவே இல்ல
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1